English to Tamil Dictionary: இடையிலுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Air-cavity,air-cell
(தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
Air-space
காற்றின் பரும அளவு மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
Alburnum
உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Cont-line
அடுக்கி வைக்கப்பட்ட பேழைகளின் இடைவெளி கயிற்றின் இழை முறுக்குகளுக்கு இடையிலுள்ள வெளியிடம்.
Equator
நிலநடுக்கோடு நிலவுலகநடுவட்டவரை கோளங்களில் இருதுருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோடு.
Goodwins, Goodwin Sands
ஆங்கிலக் கால்வாய் இடையிலுள்ள மணல்திட்டு.
Iceland
நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய ஐஸ்லாந்தில் தோன்றிய.
Jurassic
பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.
Landing
நிலத்தில் இறங்குதல் கரையேறுதல் சரக்கு இறக்குதல் ஊர்தியிலிருந்து இறங்குதல் கீழேவைத்தல் அடித்தல் இறங்குமிடம் இரண்டு படிக்கட்டு வரிசைகளின் இடையிலுள்ள மேடை.
Lunation
இரண்டு மறையுலா மதிகளுக்கு இடையிலுள்ள காலம்.
Medial
இடையிலுள்ள மையத்திலுள்ள மட்டான பருமனுள்ள நடுத்தரமான இடைநிலையான சொலிலிடை நிகழ்வான சராசரிக்குரிய.
Necking
(க-க.) எருத்தம் தூணின் தலைப்பகுதிக்கும் நடுத்தண்டிற்கும் இடையிலுள்ள பகுதி.
Rood;-arch
திருக்கோயில் இசைக்குழுக் கூடத்திற்குடம் நடுப்பகுதிக்கும் இடையிலுள்ள வில்வளைவு.
Spirketing
தள நீர்க்கால் உட்கட்டை கப்பல் கட்டுமானம் வகையில் மேல்தள வெளிவிளிம்பிலுள்ள கனத்த பலகைகளுக்கும் கப்பலின் பக்கப பலகணக்கும் இடையிலுள்ள உட்புறப் பலகை அமைப்பு.
Steam-box
இயந்திர நீராவிக் கொள்கலம் கொதிகலத்திலிருந்து இயக்குருளைக்கு நீராவி செல்லும் இடையிலுள்ள கொள்கலம்.
Withers
மூரி குதிரைத் தோள்பட்டை எலும்புகளுக்கு இடையிலுள்ள உயர்முகடு.
Random Fonts
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11436
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8408
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17676
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23132
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11881
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7715
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19227
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16523
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39404
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10074

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close