Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இடையில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Air-cavity,air-cell
(தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
Air-space
காற்றின் பரும அளவு மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
Alburnum
உள்மரப்பட்டைக்கும் உட்காழுக்கும் இடையிலுள்ள மென்மரம்.
Amid
இடையில் இடைநிகழ்வாக.
Among,amongst
உள் இல் இடையில் சூழப்பட்டு குழுவிற்பட்டு தொகுதியில் இணைந்து.
Antimask, Antimasque
இடைக்காட்சிக் களி நாடகம் உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம்.
Aspirator
காற்றுறிஞ்சி வணிவாங்கு கலம் காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு (மரு.) உடல்நீர்வாங்கி உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
Between
இடைநிலையளடைய ஊசி வகை (வினையடை) இடைநிலையிடத்தில் இடையீடாக இடைப்பட்ட இடத்துக்கு இடையிட்டு இடை நேரங்களில் இடையிலே இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே இடைவெளியூடாக இடைநிலைப்பட்டு தம்முள் ஒன்றற்கொன்று ஒருவருக்கொருவர் ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக ஒன்றனிடமிருந்து ஒன்றாக இருவர் பொதுவுடைமையாக.
Between
இடையில்
Breathe
மூச்சுவிடு மூச்சுவாங்கு உயிர்ப்புக்கொள் உயிருடன் இயங்கு நன்றாக மூச்சுவிடு அச்சந்தவிர் ஓய்வுகொள் தயங்கு இடையில் ஓய்வு மேற்கொள் ஊது மேல்வீசு கறைபடியவிடு கலக்கவிடு காதுக்குள் சொல் வெளியிடு இயம்பு மூச்சுப் பயிற்சிசெய் உள்ளேற்று தூண்டு தளர்வுறுத்து பண்பு பரப்பு மணம்பரப்பு.respire
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Cont-line
அடுக்கி வைக்கப்பட்ட பேழைகளின் இடைவெளி கயிற்றின் இழை முறுக்குகளுக்கு இடையிலுள்ள வெளியிடம்.
Crown-graft
மரத்திற்கும் பட்டைக்கும் இடையில் இளந்தளிர் நுழைத்து ஒட்டிணைத்தல்.
Dentilingual
பல்லுநாவொலி பல்லிற்கும் நாவிற்கம் இடையில் தோன்றும் மெய் ஒலி (பெயரடை) பல்லிற்கும் நாவிற்கும் இடையில் தோன்றுகிற.
Enroute
(பிர.) போகிறவழியில் வழிப்பாதையில் இடையில்.
Equator
நிலநடுக்கோடு நிலவுலகநடுவட்டவரை கோளங்களில் இருதுருவங்களுக்கு இடையிலுள்ள நடுவட்டக்கோடு.
Goodwins, Goodwin Sands
ஆங்கிலக் கால்வாய் இடையிலுள்ள மணல்திட்டு.
Iceland
நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய ஐஸ்லாந்தில் தோன்றிய.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
Insert
செருகு இடையில் சேர் நுழைத்துவை இடைக்குறிப்பாகப் புகுத்து.
Insertion
செருகுதல் இடையில் சேர்த்தல் நுழைத்தல் புகுத்தல் செருகிய பொருள் இடையிற் சேர்த்த பகுதி அழகொப்பனை நுற்பின்னல் (உள்) தசை உறுப்பு முதலியவை இணைந்திருக்கும் முறை.
Interjacent
இடையில் அமைந்துள்ள இடைப்பட்ட இடைநிலையான.
Intermediate
இடைவருபொருள் இடைப்பட்டபொருள் நடுத்தரமான பொருள் (பெயரடை) இடைவந்த இடைப்பட்ட நடுத்தரமான இடையீடான இடையிலள்ள (வினை) இடைநின்று செயலாற்று சந்து செய்வி.
Interpolate
இடைச்செருகு புத்தகத்தின் இடையில் இடைச்செகு சொற்களை இடைச்செருகு (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர்.
Random Fonts
Tam Shakti 15
Download
View Count : 24134
TAU-Kaveri
Download
View Count : 14074
GIST-TMOTIlango
Download
View Count : 13048
Tam Shakti 6
Download
View Count : 18164
GIST-TMOTNambi
Download
View Count : 12206
Vavuniya
Download
View Count : 14490
Tam Shakti 37
Download
View Count : 10880
Code2001
Download
View Count : 16155
ELCOT-Madurai
Download
View Count : 13915
Mallikai
Download
View Count : 11344
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website