English to Tamil Dictionary: இடையீடற்ற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Solid
பிழம்பு நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு திணன்ம் மூவளவை உருப்படிவம் (பெ.) பிழம்புருவான மூவளவைக் கூறுகளையுடைய நீள அகல உயரங்களையுடைய திட்பம் வாய்ந்த குழைவற்ற கெட்டியான உட்பொள்ளாலாயிராத செறிவடிவமான இடைவெளியற்ற இடையீடற்ற திண்ணிய உறுதி வாய்ந்த நிலைத்த ஒரு சீர் வடிவுடைய ஒரே முழுமையான முழு மொத்தமான முற்றிலும் ஒருங்கிணைந்த கட்டிறுக்கமான உறுதியாகக் கட்டப்பட்ட ஆழ்ந்த அடிப்படையிட்ட திறமான கட்டுறுதியான நம்பத்தக்க தொட்டுணரத்தக்க உண்மையான தறிபுனைவற்ற போலியல்லாத தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத கணிசன்ன பிழம்பியலான திண்பொருள் சார்ந்த நீரியலல்லாத வளியியலல்லாத அசையாத உருப்படியான படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய.
Solid
பிழம்பு நிலைச்செறிவுடைய அணுத்திரள் உருக்கோப்பு திணன்ம் மூவளவை உருப்படிவம் (பெ.) பிழம்புருவான மூவளவைக் கூறுகளையுடைய நீள அகல உயரங்களையுடைய திட்பம் வாய்ந்த குழைவற்ற கெட்டியான உட்பொள்ளாலாயிராத செறிவடிவமான இடைவெளியற்ற இடையீடற்ற திண்ணிய உறுதி வாய்ந்த நிலைத்த ஒரு சீர் வடிவுடைய ஒரே முழுமையான முழு மொத்தமான முற்றிலும் ஒருங்கிணைந்த கட்டிறுக்கமான உறுதியாகக் கட்டப்பட்ட ஆழ்ந்த அடிப்படையிட்ட திறமான கட்டுறுதியான நம்பத்தக்க தொட்டுணரத்தக்க உண்மையான தறிபுனைவற்ற போலியல்லாத தாறுமாறாய் இல்லாத அற்பமாயில்லாத கணிசன்ன பிழம்பியலான திண்பொருள் சார்ந்த நீரியலல்லாத வளியியலல்லாத அசையாத உருப்படியான படையணி வகையில் முகப்புநீளமொத்த உள்ளாழமுடைய.
Successively
தொடர்வதாய் வரிசையாய் இடையீடற்றதாய் தொடர்ச்சியாய் நிரனிரையாக வரிசைமுறைப்படியாக.
Unbroken
உடைபடாத அடக்கப் பெறாத இடையீடற்ற.
Undivided
பகுக்கப்படாத இடையீடற்ற தொடர்ச்சியான முழுமையான கருத்து வேறுபாடில்லாத.
Random Fonts
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13911
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14518
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10871
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17576
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11407
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12211
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43161
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10948
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11386
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21322

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close