English to Tamil Dictionary: இடைவெட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Castrated
விதையடிக்கப்பட்ட தீமை அகற்றப்பட்ட தூய்மையாக்கப்பட்ட இடைவெட்டிக் குறைக்கப்பட்ட.
Patch
ஒட்டு வட்டப்பட்டை அகலப்பொட்டு ஒட்டுத்தையல் துண்டு காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு கண்தடைக்கட்டு சுட்டி பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை பாத்தி நிலத்துண்டம் பத்தை துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி எச்சமிச்சம் இடையிடைப்பகுதி இடைவெட்டு 1ஹ்1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு (வினை.) ஒட்டுத் தையலிடு ஒட்டுப்போடு ஒட்டுத்துண்டால் சரிசெய் ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு ஒட்டிட்டுச் சரிசெய் துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று சந்துசெய் அமைத்திணக்குவி சீர்செய் அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய் ஒட்டுக்களிணைத்து உருவாக்கு துண்டுகளை ஒட்டி இணை பொட்டுப்பொட்டாகத் தோற்று பட்டைபட்டையாகத் தென்படு.
Rule
விதி ஒழுங்கு முறைமை நியதி ஒழுங்கமைதி மரபொழுங்கு வழக்கமுறை நடைமுறை ஒழுங்கு இயல்அமைதி பொதுநியதி கட்டளைவிதி வகுத்துரைக்கப்பட்ட விதிமுறை திருந்திய ஒழுங்டகுநிலை வழிகாட்டுந் தத்துவம் மேற்கோள் வரி வகைமுறை நடைமுறைவிதி நடைமுறை ஆட்சி பொதுநிலை வழக்காறு நீதி ஒழுக்கவிதி கோட்பாடு சட்டம் கட்டுப்பாட்டெடாழுங்கு சமயக்கட்டுப்பாட்டு விதிமுறைத்தொகுதி ஆட்சி. அரசாட்சி ஆட்சியுரிமை கட்டளை முடிவு நீதிமன்ற ஆணை அளவுகோல் நேர்வரி கொத்தரின் தளமட்டத் தகட்டுக்கோல் (அச்சு) இடைவரித்தகடு வரையச்சுப்பாளம் அச்சில் அவாய்நிலைக் குறிப்புக்கோடு அச்சில் வாசக இடைவெட்டுக் குறிப்புக் கோடு கைதிகள் தனி ஒதுக்கிட வாழ்வுரிமை. (வினை) ஆளு. ஆட்சி செலுத்து மேரலாளராயமை மேலாண்மை செலுத்து கட்டுப்படுத்தி நடத்து அடக்கி ஆளு அறிவுரைல கூறி மேலோங்கியிரு விலைகள் வகையில் குறிப்பிட்ட படித்தரம் உடையதாயிரு பண்டங்கள் வகையில் பொதுவான படிநிலையுடையதாயிரு மன்றத்தில் தீர்வு வழங்கு செய்தி வகையில் அதிகார தீர்ப்புக் கொடு வரைதடி கொண்டு நேர் கோடு வரை தாளில் இணைவரிகள் இடு.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12499
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9625
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16165
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9421
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18036
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22801
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36259
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19668
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6721
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49797

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close