English to Tamil Dictionary: இணக்கமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agreeably
இணக்கமாக ஒத்து இசைவாக இணங்க.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Concordant
ஒத்திருக்கிற இணக்கமான இசைவான ஒருமனப்பட்ட ஒருமைப்பட்ட (.இசை.) செவ்விசைவான ஒத்திசைவான.
Conformable
ஒத்திருக்கிற தொடர்தகவுடைய பொருத்தமான இணக்கமான வழிக்குக் கொண்டுவரத்தக்க (மண்.) அடிநிலப்பாறை வகையில் ஒரே இடையறாத் தொடர் நிலைமையுடைய.
Cordialise
மகிழ்ச்சிக்கொள் இணக்கமாயிரு தோழமை உணர்ச்சிக்கொள் மகிழ்வுடன் உறவாடு.
Cotton
பருத்திப்பயிர் பருத்திச்செடி பஞ்சு பருத்தி நுல் பருத்தி ஆடை (பெ.) பருத்தியாலான (வி.) பஞ்சு இணை இணங்கு ஒத்து இயை ஒன்றி இரு பற்றுக்கொள் பற்றுக்கொண்டு இணக்கமாயிரு நட்பாடு.
Harmonic
நரப்பிசைக் கருவிகளின் வில்லினை ஒரு நரம்பின் மேல் இலேசாக இழைப்பதன் மூலம் உண்டாக்கப்படும் குழல் ஒலி (பெ.) ஒத்திருக்கிற இணக்கமான ஒத்திசையான இன்னிசையான முரண்பாடில்லாத சரியான அளவுகளில் உள்ள.
Harmonious
இணக்கமான ஒத்திருக்கிற பொருத்தமான மனத்துக்கொத்த முரண்பாடில்லாத இன்னிசையான ஒத்திசையான.
Invite
(பே-வ) அழைப்பு (வினை) அழை வரவழை வணக்க இணக்கமாக அழைப்பு அனுப்புங வருமாறு வேண்டு செய்யும்படி தூண்டு வரவேற்கும் விருப்பம் தெரிவி எற்கும் மனப்பாங்கு காட்டடு கவனம் கவர் கவர்ச்சியுடையதாயிரு. தூண்டுதலளி செயற்காரணமாயியலு.
Pleasant
மகிழ்வளிக்கிற மனத்திற்கு உகந்த உணர்ச்சிகளுக்கு இயைந்த புலன்களுக்கு இணக்கமான பூரிக்கிற.
Plly
(பே-வ.) இணக்கமான நட்பான.
Regular
இயல்முறைச் சமயகுரு சமயக் கட்டுப்பாடுகளுக்குட்பட்டு முறைப்படி அமர்த்தப்பட்ட கிறித்தவ சமய குருமாரில் ஒருவர் இயற் பணிமுறைப் படைவீரர் முறையமர்வுப் போர்வீரர் (பே-வ) நிலையாக வேலைக்கு அமர்த்ப்பட்டவர் (பெயரடை) முறைப்பட்ட சொல்லொழுங்குடைய வடிவொழுங்கு வாய்ந்த அமைப்பொழுங்குடைய நேர் கட்டுமானமுடைய விதிக்கு இணக்கமான சமயை விதிகளுக்குக் கட்டுப்பட்ட சமயப் பிரிவுப்ளைச் சார்ந்த திருமடப் பிரிவுப்ளைச் சார்ந்த சரியான தகுதியினையுடைய நேர் ஆக்கமுடைய தொழிலில் நிலை ஈடுநாடுடைய நேர் ஈடுபாடுகொண்ட ஒரு தன்மைத்தாக நிகழ்கிற வழக்கமான நிலையான ஒழுங்கான ஆசார வழக்கமுறைமை வயர்நத வழக்காற்று முறைகளை மீறாத முற்றிலும் தொழிற்றுறை ஈடுபாடுடைய (பே-வ) முழு நிறைவான ஐயத்திற்கிடமில்லாத. (இலக்) சொல் வகையில் இயல்பான மாறுபாட்டு முரண்ட அமைப்புடைய செல்டவகையில் எல்லா உருத்திரிபமைதிகளையும் ஏற்கிற சொல்லின் குறைவடிவன்யிராத.
Secundum
இணக்கமாக அனுசரித்து.
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Soft
அறிவுரமற்றவர் (பெ.) மென்மையான மெத்தென்ற பசுமையான மெல்லிழைவான மிருதுவான சொரசொரப்பற்ற நெகிழ்வான தொய்வியலான அமிழ்வியலான குழைவுடைய மசிவான நொசிவான தகடாக அரைக்கத்தக்க இழைவுடைய கம்பியா இழுக்கப்படத்தக்க மிகு தளர்த்தியான தளர் தொங்கலான தொப்புத்தொப்பென்ற நீர் வகையில் கனியுப்புச் சத்துக்களற்ற சமையலில் மென்பொலிவுள்ள சலவையில் மென்கலிப்புள்ள வான் வகையில் மந்தாப்பான வானிலை வகையில் சிலுசிலுத்த மழைவாட்டமான பனிக்கட்டிவகையில் உருகுநீரார்ந்த ஈர்ம்பதமான அமைதி வாய்ந்த அமைந்த தோற்றமுடைய சுமுகமான அமைவடக்கமான சௌமியன்ன கோமளமான மட்டியமான மிதமானஉருவரை வகையில் முனைப்பற்ற நிறவகையில் செறிவற்ற வரைவகையில் மெல்லிழைவான கோணவகையில் குழைவளைவான மெல்லமைவான மெத்தனமான ஒலிவகையில் மெல்லினிமையான ஓசைவகையில் தாழ்வான உரத்ததல்லாத நயமான கரகரப்பற்ற இழைவிசையான உறைப்பற்ற கடுஞ்சுவையற்ற சுவைமுனைப்பற்ற ஒளிமுனைப்பற்ற ஒளிர்வு முனைப்பற்ற கண்ணுறுத்தாத பருவெட்டல்லாத நல்லிணக்கமான வணக்க இணக்கமான கடுகடுப்பற்ற சிடுசிடுப்பற்ற கனிந்த அளிந்த இன்னயமான இன்னலமான உளக்கனிவுடைய இரக்கம் வாய்ந்த ஒத்துணர்வான அனுதாபம் வாய்ந்த எளிய செயற்கௌிமை வாய்ந்த கடுமையற்ற உரமற்ற உறுதியற்ற வலுவற்ற ஆண்மைகுன்றிய மெல்லியல்பு வாய்ந்த பெண்ணியலான (ஒலி.) மெய்யெழுத்துக்கள் வகையில் தளர்வுறழ்வான ஒலிகள்வகையில் மெல்லதிர்வான (வினையடை.) பைய மௌ்ள பதுக்கமாக சற்றுப்பேசாதிரு மௌ்ள ஒரு சிறிதே பொறுஸ்
Suitable
பொருத்தமான இசைவான இணக்கமான சரியான தக்க வேண்டிய அளவான சூழலுக்கேற்ற நிலைமைக்கேற்ற தறுவாய்க்கேற்ற கருத்துக்கியைந்த நோக்கத்துக்குகந்த சேர்வான அழகியைவான தக்க செவ்வியாயமைந்த விரும்பத்தக்க ஏற்றமையக்கூடிய.
Random Fonts
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47790
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107733
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10870
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14430
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36270
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18192
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20184
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6452
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8774
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11440

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close