English to Tamil Dictionary: இணக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accede
இணங்குஒத்துக்கொள்பணியினை ஏற்றுக்கொள்சேர்கடைப்பிடிஉடன்படு ஒப்புதல் அளிவாரிசாகப் பதவியை ஏற்றுக் கொள்இணக்கம், பதவியேற்றல்இணங்குதல்சேர்தல்.agreeassententer on an officejoinadhere toconsentsucceed as heiraccession (n.)act of accedingact of joining
Acclimatisation
காலநிலை இணக்கம்
Acclimatise, Acclimatize
இணக்குவி புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு.
Acclimatization
நிலையொத்துப்போதல் இணக்கப்பாடு
Accord
கொடுஅளிஒத்துக் கொள்இசைவு, உடன்பாடுஇணக்கம்தன்னிச்சையாகஅதன் விளைவாக, எனவே, அக்காரணத்தால், ஆகையால்கூறியாங்குபொருத்தம்இசைவுதானாக, இயல்பாகஏகமனதாகஇணங்கபொருந்துகிற, ஒத்திசைவானஒத்த, ஏற்ற, உடன்பாடான, பொருத்தமுள்ளபொருத்தம்இணக்கம் இசைவுஒத்த தன்மை.givegrantagree(n.) agreementharmonyof one's own accord voluntarilyaccordingly (adv.) consequentlyin agreementaccordance (n.) suitabilityharmonyof one's own accord of one's own free will spontaneouslywith one accord unanimouslyin accordance with according to as agreedaccordant (adj.) correspondingagreeingaccordancy (n.)harmonyagreement
Adapter
இணக்கி
Affability
இன்சொல்லுடைமை இணக்கநயம் அன்பணைப்பு.
Affinity
இணக்கம்
Agreeably
இணக்கமாக ஒத்து இசைவாக இணங்க.
Agreement
ஒப்பந்தம் உடன்படிக்கை கருத்தொற்றுமை இசைவு இணக்கம் பொருத்தம் ஒப்புமை (இலக்.) ஒத்திசைவு இயைபு.
Agrements
இணக்கப்பண்புகள். உகந்த சூழல்கள்
Alliance
நட்புத்தொடர்பு இணக்கநிலை நேரசாடு திருமணஉறவு உறவு ஒப்பந்தம்.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Appease
ஆற்று தணி சமாதானப்படுத்து அமைதிப்படுத்து இனமொழி கூறிச் சாந்தப்படுத்து திருப்திப்படுத்து பணம் கொடுத்துச் சரிப்படுத்து விட்டுக்கொடுத்து இணக்குவி ஆவல் நிறைவேற்று.
Arrange
சீராக அமை சரிப்படுத்து ஒழுங்குபண்ணு வரிசைப்படுத்து தீர்த்துவை இணக்குவி ஏற்பாடுசெய் வழிவகைபண்ணு முன்கூட்டித் திட்டப்படுத்து செயற்கட்டளையிடு.
Bail
நம்பிக்கையின்மீது சரக்குகளைக் கொடு பிணைய விடுதலைக்கு இணக்கமளி பிணையத்தின்மீது விடு பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய்
Chime
ஒத்திசைக்கும் மணிகளின் கூட்டொலி அடுத்தடுத்துத் தொடரும் பன்மணி ஒலி கலகலவென்ற ஓசை ஒத்திசைப்பு கூட்டிசைப்பு செவ்வொலி பண்ணிசைப்பு சந்தம்பட்ட ஓசை உரைப்பாட்டு ஒத்திசைவு செவ்விசைவு ஒலியியைபு எதுகை வண்ணம் (வி.) கூட்டு மணி ஒலி எழுப்பு ஒத்திசை மணிஅடி மணி அடித்து நேரம் குறி மணி ஓசை செய்து அழை அடுத்தடுத்து ஓசை செய் பொறிமுறையில் ஓசை செய் இயை ஒத்துப்போ உடன் சேர் இணக்கம் தெரிவி.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Coapt
பொருந்தவை இணக்கு சரிபடுத்திக்கொள்.
Compliance, Compliancy
கீழ்ப்படிதல் இணக்கம் உடன்பாடு பணிவிணக்கப் பண்பு.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Compromise
சமரச இணக்கம் இருபுற விட்டுக்கொடுப்புடன் ஏற்படும் உடன்பாடு சமசர விட்டுக்கொடுப்பு இளக்காரச்சலுகை இடைநிலைப்பாடான ஒன்று இரண்டுங்கெட்ட நிலையுடைய செய்தி (வி.) இருபுறமும் விட்டுக்கொடுக்கச் செய்து உடன்பாடு உண்டுபண்ணு உடன்படு ஒப்பந்தம் செய் விட்டுக்கொடு கவர் நிலைக்கு ஆளாக்கு ஐயுறவு நிலைக்கு உட்படுத்து.
Conciliate
இணக்கப்படுவது சந்து செய்வி சரி செய்திணை தன் வயப்படுத்திக்கொள் நட்பினராக்கு நன்மதிப்புப் பெறு நட்பாடு.
Conciliation
இணக்கப்படுத்தல் சந்து செய்வித்தல் ஒப்புரவிணக்கம் சமரசம்.
Concord
உடன்பாடு அசைவு இணக்கம் ஒருமனப்பாடு ஒப்பந்தம் (இசை.) செவிக்கின்பம்பந்தரும் ஒலிகளின் சேர்க்கை செவ்விசைவு (இலக்.) சொற்களுக்கிடையே பால்-எண்-இடம் பற்றிய ஒத்திசைவு.
Random Fonts
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13897
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7426
Priya Bangla Font
Priya
Download
View Count : 15194
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18918
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25308
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22784
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183200
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10593
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20726
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 15779

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close