Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இணைக்கிற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Annectent
இணைக்கிற.
Braciate
(தா.வ.) எதிரெதிர் இணைக்கிளையுடைய கிளைகள் இணையிணையாகச் செங்கோணமாகவும் தமக்குள் ஒன்றடுத்து ஒன்று செங்கோணமாகவும் உள்ள.
Diagonal
மூலைவிடடக் கோடு வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம் சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம் சாய்கரை ஆடை (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற மூலைவாட்டான சாய்வான.
Disjunctive
பிரிநிலை இடைச்சொல் (அள) பிரிநிலை இளைவாசம் (பெயரடை) பிரிவுறுகிற தனித்தனியான (இலக்) பிரிநிலை இணைவான பொருள்பிரித்துச் சொல் இணைக்கிற (அள) இரண்டில் ஒன்று தேர்வுக்குரிய.
Intermezzo
நாடகத்தின் இடையேவரும் சிறுதிற இடைக்காட்சி பெரிய இசை நிகழ்ச்சித தொகுப்பை இணைக்கிற சிறு மெல்லிசை நிகழ்ச்சி.
Interoceanic
இருபெருங்கடல்களுக்கிடைப்பட்ட மாகடல்களை இணைக்கிற.
Isoseismal
நிலநடுக்க வகையில் ஒரேசீரான செறிவுள்ள அதிர்ச்சி இடங்களை இணைக்கிற.
Isotheral
சரிசமக் கோடை வெப்பநிலைக்கோடு ஒரே சீரான சராசரிக்கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கும் கோடு (பெயரடை) ஒரேசீரான சராசரி கோடைகால வெப்பநிலையுடைய இடங்களை இணைக்கிற.
Polysynthetic
பலகூட்டிணைவான மொழிகள் வகையில் ஒரு வாக்கியத்திலுள்ள பல சொற்களையும் ஒன்றாக இணைக்கிற.
Straining-beam, Straining-piece
(கப்.) இடைக்கூம்புவிட்டம் மோட்டுவிட்டக்கூம்பின் இரு நிமிர்கால்களை இணைக்கிற கிடைமட்ட உத்தரம்.
Subordinate
கீழ்ப்பணியாளர் ஒருவர்கீழ்ப் பணிசெய்பவர் (பெ.) கீழ்நிலைப்பட்ட கீழ்ப்படியான துணைமையான இரண்டாம் படியான குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புக்குன்றிய தரம் குன்றிய அடிமைபோல் நடக்கிற (இலக்.) வாசக உறுப்பு வகையில் சார்பியலான (இலக்.) இடைச்சொல் வகையில் சார்பியல் உறுப்புக்களை முதலுடன் இணைக்கிற (வினை.) கீழ்நிலை எய்துவி குறைந்த முக்கியத்துவமுடையதாக்கு சிறப்புக்குன்றியதாக நடத்து குறைவுடையதாக மதிப்பிடு கருவி நிலைக்குத் தாழ்த்து கருவியாக மட்டுங் கருது.
Triatic
(கப்) பாய்மரங்களை இணைக்கிற.
Random Fonts
DenukaPC
Download
View Count : 16299
TAU_Elango_Pallavi
Download
View Count : 13451
New Kannan
Download
View Count : 25422
Tam Shakti 31
Download
View Count : 7081
Barani
Download
View Count : 43678
Mani
Download
View Count : 24674
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8918
Boopalam
Download
View Count : 31029
Tam Shakti 20
Download
View Count : 13887
Thamar
Download
View Count : 11397
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website