Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இணைக்கும்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Apperceptive, Appercipient
பொறிவுணர்வவாங்கிப்புலனுணர்வாக்கும் இயல்புள்ள புதிய பொறியுணர்வைப்பழையஉணர்வுகளுடன் இணைக்கும் திறமுள்ள.
Articulation
இணைத்தல் இணைக்கும் விதம் இணைப்பு துண்டம் தௌிவான ஒலி தௌிவான பேச்சு மெய்யெழுத்து.
Bandstone
கற்சுவரை வலுப்படுத்தி இணைக்கும் குறுக்குக் கற்பட்டி.
Base-line
நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
Bind
கடுங்களி நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம் முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை (இசை.) சுர இணைப்புக்குறி இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி.
Boat-train
கப்பல்வழி இணைக்கும் புகைவண்டி.
Breeching
குதிரையின் பின்புறச்சேணம். பீரங்கியைக் கப்பலோடு இணைக்கும் கயிறு.
Bridgeboard
ஏணிப்படிகளில் படிப்பலகைகளை ஏற்றி இணைக்கும் செங்குத்தான பலகை.
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Capillary
மயிரிழைபோன்ற நுண்குழல் நாடி நாளங்களை இணைக்கும் நுண்புழை நாளம். (பெ.) மயிர் சார்ந்த மயிரிழைபோன்ற நுண்புழையுடைய.
Chape
வாளுறை முனையிலுள்ள உலோகத் தகடு போர்க்கருவியின் உறையை அரைக்கசையோடு இணைக்கும் கொளுவி அரைக்கச்சையின் சறுக்கு வளையம்.
Check-rein
குதிரை தலைகுனியாதபடி செய்யும் கடிவானவார் குதிரையின் கடிவாளத்தை அடுத்த குதிரையின் வாய்முள்ளுடன் இணைக்கும் வார்.
Cock-eye
ஓரப்பார்வைக்கண் வண்டியிழுக்கும் விலங்கினை வண்டிச்சட்டத்துடன் இணைக்கும் கயிற்றுமுனை வளையம்.
Cog
இயக்கவிசை படர்விக்கும் இயந்திரச் சக்கரத்தின் பல் இயக்கவிசை இணைக்கும் இயந்திரத்தின் முனைப்பான பகுதிகள் இயந்திரப்பகுதியின் கொளுவி (வி.) சக்கரத்தில் பற்கள் அமை பற்களுக்குமுன் தடை வைத்துச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்து.
Collar-beam
சாய்வான இரண்டு உத்தரக்கைகளை இணைக்கும் விட்டம்.
Commissure
இணைப்பு சந்திப்பின் மேற்பரப்பு தையல் வாய் விளிம்பு இருநரம்பு மையங்களை இணைக்கும் நரம்பிழைத் தொகுதி.
Conjunction
சந்திப்பு இணைப்பு நிகழ்ச்சிகளின் இணைவு ஒருங்கு நிகழும் செய்திகளின் தொகுதி தொடர்புடைய மக்கள் கும்பு தொடர்புடைய பொருள்களின் குவை (இலக்.) இணையிடைச்சொல் சொற்களையும் தொடர்வினைகளையும் வாசகங்களையும் ஒன்றுடனொன்று இணைக்கும் சொல் (வான்.) தோற்ற அளவான கோள் அணிமை.
Conjunctiva
(ல.) (உள்.) இமையிணைப்பு இமையினைப் படலம் புற இமையையும் விழிக்கோளத்தையும் இணைக்கும் படலம்.
Conjunctive
இணைக்கும் சொல் (பெ.) நெருங்கி இணைந்த இணைக்கப்பயன்படுகிற சேர்க்கிற (இலக்.) இடைநின்று பொருந்த வைக்கிற இணையிடைச் சொல்லின் தன்மையுள்ள இணையிடைச் சொல்லை முதலாகக் கொண்ட.
Connecter
இணைப்பவர் இணைக்கும் பொருள்.
Connecting Rod
இணைப்புக் கம்பி - ஆடுதண்டையும் (piston) வளைவச்சையும் (crank) இணைக்கும் கம்பி
Connective
(இலக்.) இணைப்பிடைச் சொல் வாக்கியங்களையும் சொற்களையும் இணைக்கும் சொல் (பெ.) சேர்த்துக் கட்டுகிற இணைக்கப் பயன்படுகிற இணைக்கும் பாங்குள்ள.
Contact
தொடுநிலை தொக்கு தொடக்கு சந்திப்பு இணைவு தொடர்பு கூட்டுறவு நெருங்கிய பழக்கம் இணைக்கும் பொருள் மின்தாவுவதற்குப் போதிய நெருக்கம் மின் தொடர்பு (வடி.) வெட்டி மேற்செல்லாமல் கோட்டுடன் கோடு கூடுகை (மரு.) தொற்றுக்குரிய நெருக்கம் தொற்றிணைப்பு தொற்றிணைப்பாளர் (வி.) தொடர்பு கொள் தொடர்பை ஏற்படுத்து பற்றிணைப்புக்கொள் பற்றிணைப்பு உண்டுபண்ணு.
Copula
இணைப்பு இணைக்கும் பொருள் இணைப்பது உடற்புணர்ச்சி எழுவாய் பயனிலை ஒப்பிணைப்பு வினை.
Coupler
இணைப்பவர் இணைக்கும் பொருள் ஒன்றுக்கொன்று இணைந்தியக்கும் இசைப்பொறி அமைப்பு.
Random Fonts
Tam Shakti 31
Download
View Count : 7102
Tam Shakti 30
Download
View Count : 6846
Tam Shakti 14
Download
View Count : 7661
GIST-TMOTHeena
Download
View Count : 12553
Tam Shakti 29
Download
View Count : 24587
GIST-TMOTAmala
Download
View Count : 14983
TAU-Kambar
Download
View Count : 37434
AParanarTSC
Download
View Count : 10029
Silapam Plain
Download
View Count : 11333
TAB-LT-Lakshman
Download
View Count : 75749
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website