English to Tamil Dictionary: இணைத்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adjunction
இணைத்தல் இணைப்புப்பொருள்
Alligation
இணைத்துக்கட்டுதல் இணைப்பு (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல்.
Articulation
இணைத்தல் இணைக்கும் விதம் இணைப்பு துண்டம் தௌிவான ஒலி தௌிவான பேச்சு மெய்யெழுத்து.
Aryl
நெடிவீறூம் தனி இணைத்திறன் வாய்ந்த நீர்க்கரிமக்கலவைக் கூறுவகை.
Assembly-shop
இயந்திரக்கருவிகள் இணைத்துப்பூட்டப்படும் இடம்.
Associable
இணைத்து எண்ணத்தக்க.
Associate
கூட்டாளி பங்காளி துணைவர் தோழர் உடனுழைப்பாளர் துணைமையாளர் நிறையுரிமையின்றி உறுப்பினராகச் சங்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் தொடர்புடைய பொருள் (பெ.) இணைவான தொடர்புடைய உடனுழைக்கிற துணைநிலையுடைய (வினை.) சேர்ந்துபழகு கூடு இணைத்தெண்ணு பங்குகொள்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Bridging
இணைத்தோங்கல்
Buck3
குதிரை வண்டியில் உயரக் குதித்ததெழுந்து முன்கால் இணைத்து முதுகு வளைத்து ஆளைக் கீழே தள்ள முயற்சி செய்.
Build
கட்டமைப்பு கட்டுமானப்பாங்கு கட்டமைதி உடல் அமைப்பு (வினை) கட்டு கட்டியெழுப்பு இணைத்துருவாக்கு அமை வீடுகட்டு கூடுகட்டு மீது எழுப்பு அடிப்படையாகக் கொள் படிப்படியாக உருவாக்கு முஸ்ன்று பேணிவளர்.
Butment
மூட்டு மூட்டி இணைத்தல் பொருந்திக் கூடுதல்.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Cask
மிடா மரப்பட்டிகைகள் இணைத்து இரும்புப்பட்டைகளால் இறுக்கப்பட்ட தேறல் பேழை மிடா அளவு குடிவகை குடிவகை அளவு (வி.) மிடாவில் அடை.
Chainrule
(கண.) தொடர் தகவுமுறை தொடர் தகவுக் கணிப்பில் பல கணிப்புகளை ஒரே இணைத்தொடர் சமனீடாக்கி மதிப்புக்காணும் முறை.
Chromoscope
வேறுவேறு நிற வடிவங்களை இணைத்துக் காட்டும் கருவி.
Colligate
தொடர்புபடுத்து பொது விதியின் மூலம் இணைத்துக்காட்டு ஒன்றுபடுத்து இணைத்துக்காட்டு.
Complect
தழுவு இணைத்துப்பின்னு.
Compose
இணைந்து ஆக்கு ஒன்றுபட்டு உருவாக்கு சொற்களை இணைத்துப் பாட்டியற்று யாப்பமைதிப்படுத்து பண் புனைந்து உருப்படுத்து பாட்டிசைப்படுத்து கருத்துருவாக்கு சொல்லமைதிப்படுத்து அச்சுக்கோத்திணை அச்சுருப்படுத்து இணக்கமாக்கு பிணக்குத்தீர்த்துவை அமைதிப்படுத்தி முன்னேற்பாடு செய்தமை.
Concoat
சேர்த்து வடித்திறு இணைத்து உருவாக்கு புனையந்தியற்று கற்பனை செய் இட்டுக்கட்டு திட்டமிடு சதி செய் உண்டுபண்ணு குதிர வை பாகம்பண்ணு செரிமானம் செய்.
Conglutination
பசைப்பொருளைக்கொண்டு இணைத்தல் இணைவித்துக் குணப்படுத்துதல்.
Connect
இணைத்திடு
Connect Using
இதன்மூலம் இணைத்திடு
Contexture
இணைத்துப் பின்னும் வகை அல்லது முறை அமைப்பு கட்டிடம் கட்டுமானம் நெசவுமானம் நெசவுமானப் பொருள்.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42878
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15301
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18196
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12446
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18600
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11389
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7505
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27078
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7057
Tam Shakti 37 Bangla Font
Tam Shakti 37
Download
View Count : 10909

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close