English to Tamil Dictionary: இணைவுறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blebe
(செய்.) மண் மண்கட்டி நிலம் வயல் திருக்கோயில் பணியுடன் இணைவுற்ற நிலம்.
Confederacy
அரசியற்கூட்டு நாடுகளின் இணைவு கூட்டுக்குழு இணைவுறவு நேச ஒப்பந்தம் கூட்டு சதிக்குழு சதி.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Converge
குவி வரைகள் வகையில் ஒரு புள்ளியில் சென்று கூடு மையத்தை நாடு ஒருமுகப்படு நெருங்கு இணைவுறு பண்பு ஒப்புமை கொண்டணுகு குவியச்செய் கூடுவி இணைவி.
Correlate
எதிரிணையான பொருள் ஒன்றற்கொன்று தொடர்புடைய எதிரிணையான பொருள்களில் ஒன்று (வி.) ஒன்றற்கொன்று தொடர்புடையதாக்கு ஒன்றற்கொன்று தொடர்புடையதாய் இணைவுறு எதிரிணையாயிரு தொடர்புடைமை காட்டு இடை ஒப்புமை நாட்டு.
Enlist
படையில் சேர்த்திடு படையில் இடம்பெறு பட்டியலில் இணைத்துக்கொள் சேர் இணைவுறு ஆள்சேர் படைக்கு வீரர் திரட்டு துணையாகப்பெறு எய்தப்பெறு பயன்படுத்து ஈடுபடுத்து புகுந்தீடுபடு.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Future
எதிர்காலம் வருங்கால வாழ்வு வருங்கால நிலை ஆளின் வருங்கால வாய்ப்பு நலங்கள் நாட்டின் வருங்கால வளநிலை மண இணைவுறுதி செய்யப்பட்டவர் (இலக்.) வினைகுறிக்கும் வருங்காலம் (பெ.) வருங்காலத்துக்குரிய (இலக்.) வரப்போகும் நிகழ்ச்சியைக் குறிக்கிற.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Group
கூட்டம் தொகுதி பிரிவு வகுப்பு ஒருங்கிணைந்து ஒருருவாயமையும் குழு (வினை) கூட்டமாகக் கூட்டு தொகுதியில் சேர் இனமாக இணை இனமாகப் பிரி தரப்படி பிரி இசைவிணக்கமுடைய முழுமையாக்கு இணைகுழுவில் இடம்பெறு இனமாக இணைவுறு இனமாகப் பிரிவுறு தரப்படி பிரிவுறு.
Interlock.
ஒன்றை ஒன்றுடன் பிணைத்திறுக்கு பொருந்த இணைவுறு பிணைப்புறு இருப்பூர்தி நெம்புகோல்களை ஒருங்கியங்கும்படி சேர்த்திணைவி.
Knit
துன்னு பின்னியிழை வலையாகப் பின்னு துன்னலுறு பின்னி இணைவுறு துன்னி உருவாக்கு பின்னல்வேலை செய்து உண்டுபண்ணு சுரி நெரி சுருக்கமுறுவி நெரிப்புறு சுருக்கமுறு நெருங்கியிணை ஒன்றுபடுத்து கூட்டி ஒன்றாக்கு செறிவுறுத்து.
Knobbed
குமிழ் இணைவுற்ற குமிழினையுடைய குமிழ் நிரம்பிய சிறு புடைப்புக்களையுடைய.
Mate
தொழிலாளர்களுக்கிடையில் தோழன் கூட்டாளி உடன் வேலைசெய்பவர் இணைதுணைகளில் ஒன்று துணைவன் அல்லது துணைவி (கப்) வணிகக்கப்பலில் துணைத் தலைவர் பணித்துணைவர் (வினை) மண உறவில்இணைத்து வை மணஞ் செய்துகொள் பறவை முதலியவற்றின் வகையில் இணைகூட்டி கூடி இணைவுறு தோழமை கொள் கூடிப்பழகு.
Oxidate
உயிரகத்துடன் இணைவுறுவி உயிரகத்துடன் இணைவுறு.
Oxidize
உயிரகத்துடன் இணைவுறுவி உயிரகத்துடன் இணைவுறு உயிரகமேற்று மாறுதலுறு துருப் பற்றவை துருப்படர்வி துருப்பிடி.
Oxygenate, Oxygenize
உயிரகமூட்டு உயிரகத்துடன் கல உயிரகத்துடன் இணைவுறுவி உயிர்ப்புமூலம் குருதி முதலியவற்றிற்கு உயிரகச்செறிவூட்டு.
Pair
இணை இரண்டன்தொகுதி சோடி இணையாக வழங்கும் பொருள்களின் ஒருதொகுதி கத்தரி-குறடு-காற்சட்டை முதலியன போன்று இருபகுதிகள் இணைந்தே வழங்கும் இரு கவர்ப்பொருள் மணத்துணைவர் கணவன் மனைவியர் மணமாகிய காதல்துணைவர் இணைகாதலர் ஒரு நுகத்துக்குதிரை இணை சட்டமாமன்றத்தில் ஒருங்கு இசைவுடன் வராதிருக்கும் இணைதுணைவோர் இணைதுணைவராகத்தக்க எதிரிணை துணைவோர் இணைதுணைவோருள் ஒருவர் எதிரிணை விலங்கிணை ஒத்த இணை ஈடுசோடு ஒப்புடைய எதிரிணை படிக்கட்டு இரட்டை (வினை.) இணைவுறு கதலில் இணை திருமணத்தில் இணை இணைவிழைச்சில் ஈடுபடு எதிர்பாலாருடன் கூடி இணை எதிர்பாலுடன் இணை சோடியாக்கு இணையிணையாக வகுத்தமை சோடியாகு இணையிணையாக அமை எதிரிணையாயிரு இணைகூடு ஒகிணை சட்டமாமன்றத்தின் எதிர் உறுப்பினர் இருவர்வகையில் ஒத்து முடிவுசெய்து வராமலிரு.
Single
ஒற்றை ஒண்டி சோடியில் உடனிணையற்ற ஒன்று தனியன் இணைகூட்டிலிருந்து பிரிவுற்றுநிற்கும் ஒன்று உதிரி பலவற்றின் தொகுதியில் ஒன்று இருவர் தனிஆட்டம் ஒற்றஆட்டக்கெலிப்பு வட்டம் ஒற்றை ஆட்டக்கெலிப்பு மரப்பந்தாட்ட ஒருகுறிக் கெலிப்பு சீட்டாட்ட வகையில் சிறுதிற ஆட்டக்கெலிப்பு (பெ.) தனியான ஒற்றையான இரண்டற்ற ஒண்டியான சோடிபெறாத இணைவுறாத மணமாகாத தனித்த கூட்டல்லாத உதிரியான பலவற்றில் பிரிந்துநிற்கிற தனித்தனியான சேராது நிற்கிற பிரிவுறாத பகுபடாத கூறுபடுத்த முடியாத குறைவுபடாத ஒன்றுபட்ட தனிமுழுமையான முழுநலமுடைய தன்முழுமைவாய்ந்த பிறிதுதொடர்பற்ற பிறிது கலப்பற்ற ஒரு தனிக்கூறான பல்கூட்டற்ற இடையீடற்ற ஒரேஒருவரான ஒன்று கூடவுமான ஒருவர் கூடவுமான இடையறாத ஒன்றே ஒன்றான ஒருமடியான இருமடியில்லாத ஒருதடவையான பலதடவையற்ற தனிஒருவருக்குரிய தனி ஒருவருக்கான தனி ஒருவரால் செய்யப்பட்ட தனி ஓரிணைக்குரிய ஒரு தொகுதிக்குரிய ஒரு குடும்பத்திற்குரிய தனி ஒருவருக்கான ஒற்றைக்கொற்றையான தனி நிலையான தனி ஒதுக்கமான தன்னந்தனியான துணையற்ற தனிப்பட்ட தனித்தன்மைவாய்ந்த ஒரு தனியான வழக்கத்திலில்லாத புதுமைவாய்ந்த அபூர்வமான ஈடிணையற்ற உளைவுறாத ஒருமுகப்பட்ட ஒருங்கிசைவான இரண்டகமற்ற சூழ்ச்சியற்ற ஒளிவுமறைவற்ற பூவகையில் ஒரே வரிவட்ட இதழ்களையுடைய மலர்வகையில் இழைதிரி இதழ்களற்ற தேறல்வகையில் உரமூட்டப்படாத தேறல்வகையில் குறுதிறமான (வினை.) பொறுக்கியெடு பிரித்தெடு தனித்துச் சுட்டு தனித்துத் தேர்ந்தெடு.
Ternary
முன்றால் ஆன மூன்று மூன்றாக இணைவுற்ற (கண) மூன்று திரிபெண்ணுருக்களையுடைய.
Unite
ஒன்றாக்கு கூட்டி இணைவி ஒன்றாகச் சேர்த்திணை கூட்டிணைப்பாக்கு ஒற்றுமைப்படுத்து ஒத்துழை ஒருங்குகூடு ஒன்றாகச் சேர் கூடி இணைவுறு ஒன்றாகு ஒன்றபடு ஒன்றாயிழை.
Valence
வேதியியல் இணைவு (வேதி.) இணைதிறம் நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு.
Wedlock
திருமண இணைவுறவு மணவாழ்க்கை.
Winged
சிறகுகள் அமைந்துள்ள விதை வகையில் சிறகல்லியினையுடைய தண்டு வகையில் இலைக்காம்படி இணைவுற்ற கனி வகையில் தட்டையான அடி இணைப்புடைய சிறகில் அடிபட்ட விரைவான விழுமிய.
Without
வெளிப்புறம் புறநிலை புற ஆதாரங்கள். (வினையிடை.) வெளிப்புறத்தில் வெளிப்புறம் நோக்கி உள்ளேயிராமல் அடைக்கப்பட்டிராமல் சேர்க்கப்பட்டிராமல் மாமன்றத்திற்கு வெளியே திறந்த வெளியில் வெளிப்புறமாக புறம்பாக புறம்பாக சேர்க்கப்பட்டிருத்தல் எல்லைகளுக்கப்பால் உள்ளேயிராமல் வெளிப்புறத்தில் வெளிப்புற நோக்கி பெற்றிராமல் இன்றி இல்லாமல் உடனாக இருக்கப்பெறாமல் முழுதுந் தவிர்த்து குறைபட்டு தேவைப்பட்டு இணைவுறாமல் தொடர்பற்று இராத நிலையில் என்றாலல்லாமல் இல்லாவிடில் ஒழிய.
Random Fonts
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7102
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11332
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24526
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8969
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6445
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13216
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20737
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11159
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20741
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6251

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close