Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இனத்தவர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adamite
ஆதம் மரபினர் மனித இனத்தவர் உடையின்றித் திரிபவர்.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Anglian
ஆங்கலேயர் முன்னோர் உட்பட்ட செர்மானிய இனத்தவர் 'ஆங்கிள்' மரபினர்'ஆங்கிள்' மரபுக்குரிய கிளைமொழி 'ஆங்கிள்' மரபின் பேச்சு வழக்கு. (பெ.) 'ஆங்கிள்' மரபுக்குரிய.
Anglo-saxon
பழங்கால ஆங்கில மொழி ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தவர் ஆங்கிலேயரின் மூதாதையர் ஆங்கில மொழி பேசுபவர் ஆங்கிலஇன மரபினர் (பெ.) பழங்கால ஆங்கில மொழி சார்ந்த ஆங்கிலேயரின் மூதாதையரினம் சார்ந்த ஆங்கில மொழி மரபு சார்ந்த.
Arab
அராபிய நாட்டவர் அராபிய இனத்தவர் அராபியக்குதிரை அநாதைச் சிறுவர் (பெ.) அராபிய அராபியர்களுக்குரிய.
Arabian
அராபியர் (பெ.) அராபியாவுக்குரிய அராபிய இனத்தவருக்குரிய.
Aryan
இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர் இந்தோ-செர்மானியமொழி இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி (பெ.) இந்தோ-ஐரோப்பிய இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
Aztec
அமெரிக்கக் கண்டத்து மெக்சிகோ பகுதியின் பழங்குடி இனத்தவர்.
Belgic
நெதர்லாந்துக்கு உரிய பண்டைப்பெல்ஜிய இனத்தவருக்குரிய.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Bush-man
குட்டையான பழுப்பு நிறம் வாய்ந்த தென்ஆப்பிரிக்க நாடோடி வேட்டுவ இனத்தவர்.
Caffre
தென்னாப்பிரிக்க 'பண்டு' இனத்தவர் 'பண்டு' இனத்தவர் மொழி ஆசியாவில் கபிரிஸ்தான் நாட்டினர்.
Caucasian
மனித உலகின் பேரின வகைப் பிரிவினர் வெள்ளை இனத்தவர் இந்தோ-ஐரோப்பியர் (பெ.) ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைத்தொடருக்குரிய காக்கசஸ் மலைப்பகுதியைச் சுற்றியுள்ள திணைக்குரிய வெள்ளை இனம் சார்ந்த.
Celt
n.(1) (வர.) பண்டைப் பிரான்சிலும் பிரிட்டனிலும் வாழ்ந்த பழங்குடியினத்தவர் கெல்ட்டிய இனத்தவர்.
Celtic
இந்திய-செர்மானிய மொழிக் குடும்பத்தின் பிரிவு கெல்ட்டிய இனத்தவரின் மொழி (பெ.) கெல்ட்டிய இனத்தவருக்குரிய கெல்ட்டிய இன மொழி சார்ந்த.
Celticize
கெல்ட்டிய மொழிப்படுத்து கெல்ட்டிய இனத்தவர்களின் பழக்கவழக்கங்களை மேற்கொள்வி கெல்ட்டிய இனமரபு தழுவி.
Chihuahua
அஸ்டக் என்ற பண்டைச் செவ்விந்திய இனத்தவரால் தெய்விகமாகக் கருதப்பட்ட குறுங்கண் பெருஞ்செவி வாய்ந்த சிறுநாய் வகை.
Cognate
குருதி உறவுடையவர் ஒரே இனத்தவர் உறவினர் ஸ்காத்லாந்து சட்டத்தில் தாய்வழி உறவினர் (பெ.) ஒரே இனமான ஒரே மரபு மூலத்தைச் சேர்ந்த.
Coon
அமெரிக்கக் கரடி இனவகை தந்திரக்காரன் நீகிரோ இனத்தவர்.
Coon-song
நீகிரோ இனத்தவரின் பாட்டு.
Croat
குரோஷியா இனத்தவர்.
Drujd
பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர் கெல்டிய மந்திரவாதி கெல்டிக் இனக் குறிகாரர் வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
Exophagous
மனிதர்களை உண்ணும் மனிதர்களிடையே தம் இனத்தவர்களல்லாத மற்றவர்களை மட்டும் உண்ணும் வழக்கத்தையுடைய.
Exophagy
மனிதர்களை உண்ணும் மனிதர்களிடையே தம் இனத்தவர்களல்லாத மற்றவர்களை மட்டும் உண்ணும் வழக்கம்.
Fraternity
தோழமை உடன்பிறப்பாண்மை உடன் பிறப்பாளர் பாங்கு உடன்பிறப்பாளர் நிலை கல்லுரி அல்லது பல்கலைக்கழக மாணவர் கழகம் திருச்சபை வாணிகக் கூட்டுக்குழு பொதுநோக்கங்கள் கொண்டவர்களின் கழகம் ஒரே இனத்தவர்கள் அல்லது வகையினர்களின் ஈட்டம்.
Random Fonts
Kamaas
Download
View Count : 16594
Ila Sundaram (Set)
Download
View Count : 248103
TAU_Elango_Vairam
Download
View Count : 12191
TAU_Elango_Ganga
Download
View Count : 10616
Ananthabairavi
Download
View Count : 26053
Mannaram
Download
View Count : 9355
Trinco
Download
View Count : 34549
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11217
GIST-TMOTAppar
Download
View Count : 21750
Akshar
Download
View Count : 135282
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website