Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இனத்தின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Alpie, Alpine
ஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம் ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர் வெள்ளை இனத்தின் ஒரு பகுதியினர் (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய மலை உச்சியில் வளர்கிற மலைப்பகுதி சார்ந்த.
Andalusian
ஸ்பெயின் நாட்டிலுள்ள அண்டலுஷியாவிற்கு உரியவர் கோழி இனத்தின் வகை (பெ.) அண்டலுஷியாவுக்கு உரிய கோழி இனத்தின் வகை சார்ந்த.
Angle
ஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர் 'ஆங்கிள்' மரபினர்.
Aryan
இந்தோ-ஐரோப்பிய இனத்தவர் இந்தோ-ஐரோப்பிய இனத்தின் ஆசியக்கிளையினர் இந்தோ-செர்மானியமொழி இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளை மூலமொழி (பெ.) இந்தோ-ஐரோப்பிய இந்தோ-செர்மானிய இனத்தின் ஆசியக்கிளைக்குரிய இந்தோ-ஐரோப்பிய இனத்தொடர்புடைய.
Beryl
இரத்தின வகை மரகதம் கடல் வண்ணக்கல் ஆகியவை உள்ளிட்ட மணிக்கல் வகை கனிப்பொருள் இனத்தின் வகை. (பே.) இளம்பச்சையான.
Calamite
புதைபடிவச் செடிஇனத்தின் வகை பெருமர இனம்.
Cambial
மர இனத்தின் வளர்ப்படையைச் சார்ந்த ஆக்குபடைக்குரிய.
Carob
கழற்சி-மயிற்கொன்றை ஆகியவற்றை உள்ளடக்கிய நடுநிலக்கடல் சார்ந்த மர இனத்தின் வகை.
Cassowary
நியூகினியிலுள்ள தீக்கோழி இனத்தின் வகை.
Code
சட்டத்தொகுப்பேடு விதிகளின் அடைவு ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை குழூஉக்குறி (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை (வி.) தொகு தொகுப்பு மூலம் வகைப்படுத்து குழூஉக்குறியாகச் சொல்லு.
Cutworm
நிலத்தள அருகிலேயே செடிகளின் தண்டுகளை அறுக்கும் அந்துப்பூச்சி இனத்தின் முட்டைப்புழு வகை.
Czech
ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றினைச் சார்ந்தவர் ஸ்லேவானிக் மேலைக்கிளையினத்தின் மொழி (பெ.) ஸ்லேவானிக் இனத்தின் மேலைக் கிளை ஒன்றனுக்குரிய.
Czechic
ஸ்லேவானிக் இனத்தின் மேலைக்கிளை ஒன்றனுக்குரிய.
Depravity
நடத்தைக்கேடு ஒழுக்கச் சீர்க்கேடு படுமோசமான இயல்பு மனித இனத்தின் உள்ளார்ந்த பழிசூழ்வுநிலை.
Differentia
(அள) வகைதிரிபுப் பண்பு இனத்தின் ஒருவகையை மற்றவற்றனின்று பிரித்துக்காட்டும் வேறுபட்ட பண்பு.
Dorian
பண்டைக் கிரேக்கநாட்டில் டோரிஸ் என்ற பகுதி சார்ந்தவர் கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவில் ஒன்றைச் சார்ந்தவர் (பெயரடை) டோரிஸ் பகுதியைச் சார்ந்த.
Doric
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
Kalmuck,kalmyk
காஸ்பியன் பகுதிகளில் வாழும் மங்கோலிய இனத்தினர் மங்கோலிய இனத்தினரின் மொழிவகை (பெ.) மங்கோலிய இனத்தினரின் மொழிவகை சார்ந்த.
Lettic
லாட்வியா நாட்டுக்குரிய மொழி பால்டிக் குழுவினைச் சார்ந்த இனத்தின் மொழி பால்டிக் இனமொழிக்குழு. (பெ.) லாட்வியா நாட்டுப் பால்டிக் இனஞ்சார்ந்த குழுவினுக்குரிய பால்டிக் இனமொழிக்குழுவுக்குரிய.
Leviathan
பெருங்கடல் விலங்கு அருவருப்பான பேருரு இனத்தின் மிகப்பேருரு மாபெருங் கப்பல் பேராற்றல் சான்றவர் மாபெருஞ் செல்வர்.
Malay
மலாய் மொழி மலாய் இனத்தவர் மலேயாவிலும் கிழக்கு தீவுக்குழுவிலும் தலைமையாயுள்ள இனத்தின் உறுப்பினர்.
Pandorasbox
நல்வாழ்வு சாபப்பெட்டி கிரேக்கப் பழங்கதை மரபில் மனித இனத்தின் துன்பங்களையும் துயரங்களையும் உள்ளடக்கித் திறந்தபோது சிதறிவட்டதாகக் கருதப்படும் பெட்டி.
Patriarch
குடி முதல்வன் குடும்பத்தலைவர் குடும்ப ஆட்சி முதல்வர் குலபதி குல ஆட்சி முதல்வர் இன ஆட்சி முதல்வர் யூதரின் சிறப்புக்குரிய மூதாதையருள் ஒருவர் முதுவர் முற்காலக் கீழைத் திருச்சபைகளில் வட்டார முதல்வர் ரோமன் கத்தோலிக்க உயர்படி முதல்வர் மூதாளர் இனத்தில் வாழும் மூப்பு மிக்கவர் இனத்தின் சிறப்புப்பொருள்.
Pearl
முத்து அரும்பொருள் இனத்தின் சிறந்த எடுத்துக்காட்டு முத்துப்போன்ற பொருள் பனித்துளி கண்ணீர்த்துளி பல் அச்சுருப்படிவ வகை படிகவகைப்பொருள்களின் சிறு துணுக்கு (வினை.) முத்துப்போன்ற துளிகள் சிதறவிடு முத்துக் துகள்களாகச் சிதறு முத்து வெண்மையாக்கு கூலவகைகளைச் சிறு துணுக்குகளாக்கு முத்துத் துளிகளாக உருவாக்கு முத்துப்போன்ற துளிகளாகு முத்துக்குளி.
Random Fonts
GIST-TMOTKamal
Download
View Count : 9729
TAU_Elango_Vairam
Download
View Count : 10699
GIST-TMOTAmala
Download
View Count : 13727
Tab Shakti-4
Download
View Count : 29620
Arasu
Download
View Count : 16772
Sirippu
Download
View Count : 5544
TAC-Kabilar
Download
View Count : 10859
TAC-Barathi
Download
View Count : 19096
Tam Appar
Download
View Count : 48000
TAB-ELCOT-Kovai
Download
View Count : 8087
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website