English to Tamil Dictionary: இனத்திற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Baby
குழந்தை மதலை குழந்தை போன்றவர் குழந்தை மனப்பான்மையுடையவர் உலகம் தெரியாதவர் இனத்திற் சிறியது கன்று குட்டி குஞ்சு பிள்ளை(வினை) குழந்தையாக நடத்து செல்லங்கொடு.
Bureaucratic
அதிகார இனத்திற்குரிய அதிகார இன ஆட்சித்தொடர்பான.
Degenerate
சீர்க்கேடுற்றவர் இனப் பண்பழிந்த விலங்கு (பெயரடை) பாடழிந்த இனத்திறம்கெட்ட முன்னே மேம்பாடிழந்த (உயி) கீழ்நிலைப்படிக்கு மல்ங்கிச் சென்றுள்ள (வினை) சீர்க்கேடுறு தாழ்நிலைக்கேடு.
Flower
மலர் மலர்ச்சிநிலை பூஞ்செடி மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி வாழ்வின் கட்டிளம்பருவம் மலர்ச்சிப்பருவம் இனத்திற் சிறந்தது தனிச்சிறப்புடையவர் தனிச் சிறப்புடையது மிகச்சிறந்த கூறு உயிர்ச்சத்து நிறைவளத்தின் திருவுரு பொங்கல் சின்னம் சொல்லணி நடையணி (வினை) மலர்களைத் தோற்றுவி அலர்வுறு மலர்ச்சியுறு வனப்புடன் விளங்கு தோட்டச்செடி பூக்கவிடு செடியில் மலர் தோன்றச்செய் பூக்கும் படிபயிற்று பூவேலை செய் மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
Koh-i-noor
புகழ்பெற்ற தென் இந்திய வைரம் இனத்திற் சிறந்தது மிகச் சிறந்த பொருள்.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Superfamily
பெருங்குடும்பம் (உயி.) பெருங்குழுமம் இனத்திற்குங் கீழ்ப்படியிலுள்ள இனவகைகளுக்கு மேற்பட்ட பிரிவு.
Switch
மிலாறு மென்கூர்ங் கழி மெல்லொசிவான கம்பிவெட்டுவீச்ச வீச்சடி விளாசல் கசையடி கம்பியிணைவு திருப்பன் இடுமுடி கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை கடைகோல் முட்டை பால் கலந்தடிக்குங் கருவி மின்விசை மாற்றுக்குமிழ் இருப்பூர்தி நெறிமாற்றமைவு நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி திடீர் விலகல் திடீர்த்திருப்பம் நெறிமாற்று விசைமாற்று இனமாற்று சிட்டாட்ட வகைமாற்று மின்விசைமாற்றுச்சட்டகை தொலைபேசிநெறியிணைப்புப் பட்டிகை (வினை.) விளாசி அடி விளாசு கசையினை வீசியடி உராசு உரசில் செல் முட்டைபால் அடித்துக் கலக்கு கத்தரித்து விடு வெட்டித் திருப்பு திடுமென விலகு திடுமெனத் திருகு திடுமெனப் பற்று திடுமெனத் தட்டிப் பறி திடுமென மாற்று திடுமென மாறு மின்விசைக்குமிழ் இயக்கு நெறி மாற்றமைவு இயக்கு உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு திசை மாற்று வகை மாற்று சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று கருத்தின் போக்கை மாற்று எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று பேச்சின் போக்கை மாற்று தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
Titan
அசுரன் முதுவானவன் கிரேக்க பழமைமரபில் தேவர்களால் வென்றழிக்கப்பட்ட தேவருக்கு முற்படு பெருந்தேவ கணத்தவன் தானவன் தைத்தியன் கிரேக்க புராண மரபில் முற்பெருந் தேவனான யூரானஸ�க்கும் கேயாத் தேவிக்கம் பிறந்த மூன்மூத்த தேவர்களில் ஒருவன் ஞாயிற்றிறையான சூரியதேவன் சூரியன் மனித இனத்திற்கு அகல் கண்டுதந்த மீமனித மாவீரன் புரோமீத்தியஸ் சனிக்கோளின் துணைக்கோள்களில் மிகப்பெரியது.
Random Fonts
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21694
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11205
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11286
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12168
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11426
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17868
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234428
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10120
Bamini Bangla Font
Bamini
Download
View Count : 4166500
Amma Bangla Font
Amma
Download
View Count : 53127

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close