English to Tamil Dictionary: இனத்தைச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alpaca
ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
Ash
அசோக மஜ்ம் தேவதாரு இனத்தைச் சார்ந்த கூட்டுமானத்துக்குச் சிறந்த மரவகை தேவதாகு வகையின் கட்டை தேவதாருவகைக்ரர கட்டையாலான ஈட்டி.
Avian
பறவை இனத்தைச் சார்ந்த.
Berber
பார்பரியின் பழங்காலக்குடிகள் உட்படத் தொடர்பான மொழிகள் பேசும் வட ஆப்பிரிக்க இனத்தவர் பெர்பெர்களின் மொழி (பெ.) பார்பரியின் பழங்காலக்குடிகள் உள்ளிட்ட வட ஆப்பிரிக்க இனத்தைசன் சேர்ந்த.
Boer
தென்னாப்பிரிக்க டச்சுக்காரர் (பெ.) தென்னாப்பிரிக்க இனத்தைச் சார்ந்த.
Buffalo
எருமை எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
Buffalo-nut
சந்தனமர இனத்தைச் சார்ந்த எண்ணெய் தரும் கொட்டைகளையுடைய தென் அமெரிக்கக் குத்துச் செடி வகை எண்ணெய் தரும் கொட்டை வகை.
Burgher
உரிமைபெற்ற நகரத்தின் உரிமைக்குடியினன் அயல்நகரவாணன் நாட்டான் (வர.) தென் ஆப்பிரிக்க போயர் குடியரசுகளில் ஒன்றின் குடிமப்ன் இலங்கைக் குடிமக்களோடு இணைந்து விட்ட ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்.
Burnet
இடைக்காலத்திய பழுப்பு வண்ணத் துணிவகை ரோசா இனத்தைச் சார்ந்த செடிவகை பழுப்புவண்ண மலர்களைக் கொண்ட செடிவகை விட்டில்பூச்சி வகை (பெ.) அடர்ந்த பழுப்பு வண்ணமான.
Cetacean
மீனுருவ நீர்வாழ் பாலுணி இனம் (பெ.) மீனுருவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த.
Cetaceous
மீன் வடிவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த.
Congeneric, Congenerical
ஒரே இனத்தைச் சேர்ந்த ஒரே இனமரபுடைய ஒரே வகைப்பட்ட தன்மையில் ஒத்த.
Congenerous
ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரேவகையைச் சேர்ந்த ஒரே செயற்பண்பில் ஈடுபட்ட.
Conger
விலாங்கு இனத்தைச் சேர்ந்த பெரிய கடல்மீன் வகை.
Conspecific
ஒரே இனத்தைச் சார்ந்த ஒரே வகுப்பை அல்லது வகையைச் சார்ந்த.
Corvine
காக்காய்-பருந்து இனத்தைச் சார்ந்த.
Cruciferous
சிலுவை தாங்குகிற சிலுவை அணிந்த சிலுவை மேற்கொண்ட சிலுவையால் அணி செய்யப்பட்ட சிலுவை அடையாளமிடப்பட்ட சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த.
Cryptogam
குறிமறையினச் செடி பூவில்லாச் செடி இனத்தைச் சார்ந்த செடி.
Dealfish
ஓலைவாளை இனத்தைச் சேர்ந்த ஆழ்கடல் மீன் வகை.
Dogra
வடமேற்கு இந்தியாவிலுள்ள படைத்துறை இனத்தைச் சேர்ந்தவர்.
Entomic
பூச்சி புழு இனத்தைச்சார்ந்த.
Four-flush
சீட்டாட்ட வகையில் ஒரே இனத்தைச்சேர்ந்த நான்கு சீட்டுக்களைப் பெற்றிருக்கும் ஆட்டக்காரர் (பெ.) ஏய்ப்பான உண்மையல்லாத (வினை) சீட்டாட்டவகையில் ஏமாற்று.
Guannaco
ஒட்டை இனத்தைச்சேர்ந்த செம்பழுப்புக் கம்பிளி மயிரையுடைய தென் அமெரிக்க காட்டு விலங்கு வகை.
Guinea-grass
கின்னிப் புல் தினை இனத்தைச் சேர்ந்த நீண்ட ஆப்பிரிக்க புல் வகை.
Hamite
எகிப்திய அல்லது ஆப்பிரிக்க இனத்தைச் சேர்ந்தவராகிய ஹாம் என்பரின் வழிவழி மரபினர் எனக் கருதப்படுவர்.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13600
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16890
TAU_Elango_Rewathy Bangla Font
TAU_Elango_Rewathy
Download
View Count : 13493
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10810
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10955
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18408
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14216
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11381
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31321
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9948

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close