English to Tamil Dictionary: இனப்பண்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Degeneracy
பாடழிவு சீர்க்குலைவு இனப்பண்புக்கேடு பண்புச் சிதைவு இழிநிலை தாழ்வு.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Ethos
பண்பாண்மை தனிப்பண்பமைதி இயல்பான நடத்தை ஒழுங்கமைதி ஒழுக்க உயர்நிலை இயல்பு நாட்டுச் சிறப்புப்பண்பு இனப்பண்பு சமுதாயப் பொதுப்பண்பு மக்கட்பண்பு அமைப்புமுறைத் தனியியல்புக்கூறு.
Foreign
அயல்நாட்டுக்குரிய அன்னியமான வெளிநாட்டுச் சார்பான உள்நாடு சாராத வேற்றுநாட்டவரவான தாய்நாட்டுக்கு அப்பாலுள்ள வேற்று மாவட்டத்துக்குரிய வேற்றுச் சமயத்தலைமை வட்டாரத்துக்குரிய இருப்பூர்தி வகையில் வேற்ற வாணிகக்கழகத்துக்கு உரியதான புறம்பான உடல் அல்லது பொருள் எல்லைக்கு வெளியிலுள்ள சமுதாயத்துக்குப் புறம்பான வெளியிலிருந்து வருகிற வேறுபட்ட ஒவ்வாத இசையாத அயலான இனப்பண்பு சாராத பண்பு ஒவ்வாத சூழலொவ்வாத.
Loan
கொடுக்கும் கடன்தொகை கடனுதவிக் தொகை இரவல் கடன் கொடுப்பு பொதுக் கடனளிப்புத் தொகை அரசியல் ஒப்பந்த உரிமைமுன்பணப் பேறு மேற்கொண்ட அயல்வரவுக் கூறு அயல் மொழி வரவுச் சொல் அயல் இனப்பண்பு (வினை) கடன்கொடு கொடுத்து உதவு.
Predicables
அரிஸ்டாட்டில் என்ற பண்டைக்கிரேக்க அறிஞரால் எழுவாய் மானத்தோடு தொடர்பு நோக்கி வகுக்கப்பட்ட இனம்-வகை-வகைதிரிபு-இனப்பண்பு-தனிப்பண்பு ஆகிய ஐந்த பயனிலைமானப் பிரிவுப்ள்.
Slavonic
ஸ்லாவிய இனத்தவர்களின் மொழி (பெ.) ஸ்லாவிய இனப்பண்புமயமாக்கு.
Slavophobe
ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையானவர் ஸ்லாவிய இனப் பண்பு வெறுப்பவர் (பெ.)ஸ்லாவிய இனத்தவர்களுக்குப் பகையான ஸ்லாவிய இனப்பண்பு வெறுக்கிற.
Umman
கப்பல் வகையில் ஆட்கள் இல்லாமற் செய் மனித இனப்பண்பு கெடு ஆண்மை இழக்கச் செய் உறுதி குலை உரங்கெடு ஊக்கந் தளர்த்துசோர்வூட்டு கோழையாக்கு.
Random Fonts
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20690
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9825
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11455
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18821
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16314
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7538
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6712
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11231
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8393
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20125

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close