English to Tamil Dictionary: இனிப்புத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amandine
வாதுமைப் புரதம் வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
Chocolate
இன்பசைப்பண்டம் கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம் நறுவிதைக்குடி தேறல் வகை பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Comfit
இனிப்புத் தின்பண்டம் சர்க்கரையால் சூழப்பட்ட கொட்டை வகை.
Dump
தடித்த குறுகிய வடிவமுடைய பொருள் ஆட்டக்கெலிப்பின் மதிப்புக்குறியான போலி ஈயவட்டு சிறுநாணய வகை கப்பல் கட்டுமானத்தில் குமிழ்.இறுக்காணி கப்பலில் ஆடப்படும் விளையாட்டுவகையில் எறியும் கயிற்றுக் கண்ணி வளையம் தடித்துக் குறுகிய ஆள் ஆட்டவகையின் எறி கழல் இனிப்புத் தின்பண்டவகை ஆட்டவகைக்குரிய குற்றிக்கோல்.
Fudge
பொருளற்ற செய்தி மடத்தனம் பத்திரிகையில் கடைசிநேரம் புகுத்தப்பட்ட செய்தி கடைசி நேரம் புகுத்துவதற்காக விடப்பட்ட இடம் பால் சர்க்கரை கலந்த மென்மை யான இனிப்புத் திண்பண்ட வகை.
Gum
மரப்பிசின் கோந்து கண்பீளை இனிப்புத் தின்பண்டம் செய்ய உதவும் பொருபொருப்பான கடும் பிசின்பொருள் அதுக்குவதற்குரிய சவ்வுப்பண்டம் பிசின் வெளிப்படுத்தும் மரவகை நோய்ப்பட்ட பழமர வகைகளிலிருந்து கசியும் பிசின் (வினை) பிசின் தடவு பசை தடவி விறைப்பாக்கு பசை தடவி ஒட்டு பசைப்பொருளாகு பிசின் கசிய விடு.
Kiss
முத்தம் மேசைக் கோற்பந்தாட்டத்தில் பந்துகளுக்கிடையே நேரும் மோதல் இனிப்புத் தின்பண்ட வகை (வினை) முத்தங்கொடு முத்தமிடு மேசைக்கோற் பந்தாட்ட வகையில் பந்துடன் பந்து மோதச் செய்.
Lollipops
இனிப்புத் தின்பண்டம் சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
Nicy
குழந்தை வழக்கில் இனிப்புத் தின்பண்டம்.
Nonpareil
தனி ஒருவர் ஈடிணையற்றவர் தனிநிலைப் பொருள் ஈடெடுப்பற்றது (அச்சு.) அச்செழுத்து அளவு வகை இனிப்புத் தின்பண்ட வகை சீமை இலந்தைப்பழ வகை பறவை வகை கோதுமை வகை அந்துப்பூச்சி வகை.
Nougat
கொட்டைப்பருப்பு-சக்கரை கலந்த இனிப்புத்தின் பண்டம்.
Paste
பிசைந்த ஈர மாவு கூழ் களி பசைக்குழம்பு இனிப்புத் தின்பண்ட வகை மீன்பிட்டு பற்று மாப்பாசை பிசின் இனக்கமான மென்கலவை வகை போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை (வினை.) பசையினால் ஒட்டு நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு தாள் முதலியவை ஒட்டி மூடு.
Peppermint
வாசனைத் தைலம் தருஞ் செடிவகை வில்லை சிறந்த தைல மண மூட்டப்பட்ட இனிப்புத் தின்பண்டம்.
Sugar-gum
இனிப்புத் தழையுடைய ஆஸ்திரேலியபிசின் மரவகை.
Random Fonts
Amma Bangla Font
Amma
Download
View Count : 53119
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17862
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15574
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18180
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49082
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28849
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23693
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9269
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20873
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14865

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close