Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இனிய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Song Of Solomon
இனிமைமிகு பாடல்
Amandine
வாதுமைப் புரதம் வாதுமையிலிருந்து செய்யப்படும் பாலேடு கலந்த ஒருவகை இனிப்புத் தின்பண்டம்.
Ambrosial
நறுஞ்சுவையுடைய இறவாத இனிய மணமுள்ள விண்ணிற்குரிய.
Amenities
வசிதகள் இனிய சிறப்பியல்புகள்.
Amenity
வசதி இன்பச்செவ்வி இனிய வாய்ப்பு இனிமை குடிமை பாடறிதல்.
Amontillado
இனிய குடிவகை.
Atticism
ஆதன்ஸ் மொழிநடை நவின்றோர்க்கு இனிமை.
Austere
இனிய குணமற்ற வெடுவெடுப்பான கொடுமையான இரக்கமற்ற கண்டிப்பான தன்னொழுக்கத்தில் கண்டிப்பான ஆடம்பரமில்லாத மிக்க எளிமை வாய்ந்த.
Austerity
இனிய குணமில்லாதிருத்தல் கடுமையான பழக்கவழக்கம் துறவறம் உடையிலும் பழக்க வழக்கங்களிலும் மிக்க எளிமையோடிருத்தல்.
Bath-bun
சுவைமிக்க இனிப்புப் பொங்கப்பம்.
Bitter-sweet
கசப்பும் இனிப்பும் உடைய நச்சுச்கொடி வகை.
Bon Voyage
இனிய பயணம் தொடரட்டும்
Bonvivant
(பிர.) இனியபாங்கர் மட்டின்றிவாழ்பவர் நாக்குருசி படைத்தவர் குதிர்.
Borsch
அருஞ்சுவை யூட்டப்பட்ட இனிப்புக்கிழங்குவகை கலந்த ருசியக் சூப்பிவகை.
Brandy-ball
இனிப்புப்ப்ண்ட வகை.
Brut
(பிர.) தேறல் வகைகளில் இனிப்பேற்றப்படாத.
Bulbul
(அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை பாடகர் கவிஞர்.
Bulls-eye
கண்ணாடிக் குமிழின் புடைப்பு விளக்கின் முப்ப்புகவுள்ள குவிந்த கண்ணாடிச்சில்லு காவலர் கைவிளக்கு வட்டமான திறப்பு சாளரம் துப்பாக்கி சுடும் இலக்கின் மையம் இலக்கு மையம் பெரிய வட்டமான இனிப்புப் பண்டம்.
Bun
அப்பவகை சிறுபழம் உட்செறித்து இனிப்பூட்டிய வட்ட அப்பவகை குட்டையாகவும் வட்டமாகவும் வெட்டிய வட்டத் தலைமுடி.
Canary
இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Candied
சர்க்கரைப்பாகு படிந்த சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட மணிக்கண்டு ஆக்கப்பட்ட மணியுருவான மினுங்கிற இனிய தேனிமையுடைய இனிப்பூட்டப்பட்ட இன்புகழ்ச்சியான.
Caudle
பெண்டிர் பேறுகாலங்களில் பயன்படுத்தப்படும் கொடிமுந்திரித் தேறல் கலந்த நறுமண இனிப்புப் பான வகை (வி.) பேறுகாலப் பானவகை கல பானவகை அருந்து.
Cavendish
மென்மைப் பதமாக்கி இனிப்பூட்டிப் பாளங்களாக அமைக்கப்பட்ட புகையிலை.
Chantyman
கடலோடிகளின் குழுப்பாடலில் இனிய தனிக்குரல் கொடுப்பவன்.
Charm
மயக்கும் ஆற்றல் மருட்சி கவர்ச்சிக் கூறு அழகு இனிமையூட்டும் பொருள் மாயச்சொல் மந்திரத் தொடர் மறை ஆற்றல் வாய்ந்த வாசகம் மந்திரம் தாயத்து சிறுதிற அணிமணி (வி.) மயக்கு மகிழ்வி மனத்தைக் கவர் கவர்ச்சி செய் இசையோடு பாடு மந்திரத்தால் மயக்கு.
Random Fonts
Rasihapriya
Download
View Count : 16895
Kaanada
Download
View Count : 13914
TBoomi
Download
View Count : 9470
Kanchi
Download
View Count : 43168
TAU_Elango_Cheran
Download
View Count : 11410
Akarathi
Download
View Count : 82367
Seliyan
Download
View Count : 13390
Kksblack
Download
View Count : 11099
MaduramTSC
Download
View Count : 7696
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8411
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website