English to Tamil Dictionary: இன்னிசைப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Arioso
இன்னிசைப்பாடல் (பெ.) இன்னிசையான (வினையடை.) இன்னிசையாக.
Babbler
பிதற்றுபஹ்ர் ஒளிமறைவான செய்திகளை வெளியிடுபவர் நீண்ட கால்களையுடைய இன்னிசைப் பறவை வகை.
Carol
மகிழ்ச்சிப் பாடல் ஆனந்தக்களிப்பு சிந்து கிறித்துமஸ் பாடல் பறவைகளின் இன்னிசைப்பு (வி.) சிந்து பாடு களித்துக் கூடிப்பாடு மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு.
Choral
எளிய இன்னிசைப்பாட்டு தேவபாணிப் பாசுரம் ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் பாடகர் குழு முழுமையும் இணைந்து பாடும் வழிபாட்டுப் பாடல்.
Descant
(செய்) இன்னிசைப்பாட்டு இன்னிசை பல தலைப்பு வாத ஆய்வாராய்வு (இசை) குரலுக்கு மேற்பட்டுக் குரலுடன் ஒத்திசைவுடைய கருவியிசை.
Fieldfare
மாரிக்காலத்தைப் பிரிட்டனில் கழிக்கும் இன்னிசைப் பறவை வகை.
Melodist
பாடுபவர்இன்னிசையாளர் இன்னிசைப் பாடல்களை இயற்றுபவர் பண்ணிசை வல்லுநர்.
Missel, Missel-thrush
புல்லுருவிக் கொட்டைகளை உணவாகக்கொள்ளும் இன்னிசைப் பறவை வகை.
Nightingale
அல்லிசைப் புள் புலம் பெயர்வுறும் இன்னிசைப் பறவை வகை.
Song
பாடல் பாட்டு இசைப்பா எதுமை அமைந்த சிறு பாவகை இசைப்பதம் சந்தயாப்பு கவிதை மிடற்றிசை வாய்ப்பாட்டு குரற்பாட்டு பாட்டின் மெட்டு பறவையின் இன்னிசைப்பு வண்டினத்தின் முரல்வு பண்ணார் குல் பாட்டுககுறிக்கும் பொருள் வழக்கமான பண்பு பேச்சுப்பயில்முறை வகைமுறை வீணாரவாரம் அற்பச்செய்தி சிறுதிறப்பொருள்.
Song-thrush
இன்னிசைப் பறவை வகை.
Random Fonts
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8658
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13607
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135295
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45238
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50427
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47773
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7391
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7997
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14093
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20134

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close