English to Tamil Dictionary: இன்பக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cyrenaic
பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்தைச் சேர்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்வியக்கியலாரின் இன்பக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தவர் (பெ.) பண்டைய ஆப்பிரிக்காவிலிருந்த சைரீன் நகரத்துக்குரிய சைரீன் நகரத்தைச் சார்ந்த அரிஸ்டிப்பஸ் என்னும் மெய்விளக்கியலாரின் இன்பக் கோட்பாட்டுக்குரிய.
Dally
இன்பக்கேளிக்கையாடு காதல் விளையாட்டு விளையாடு அணைத்து மகிழ்ந்நாடு ஆடிப்பாடி மயக்கு சிறு பிள்ளைத்தனமாக விளையாடு சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு வறிதே காலங்கடத்து தாமதம் செய் தட்டிக்கழி பசப்பி ஏன்ற்று ஏய்த்து விளையாடு.
Excursion
சுற்றுலா சுற்றி மீள வருவதற்குரிய பயணம் இன்பக்குழுப் பயணம் இன்பப் பயணக்குழு அரண்வெளியேறித்தாக்குதல் கொள்ளைக்காரனின் சூறையாட்டு காவற்படையினர் தண்டமுறைச்சுற்று வானகோளங்களின் நெறிப்பிறழ்ச்சி இலக்கியத்துறையில் எடுத்தது விடுத்து மற்றொன்று விரித்தல்.
Glad
மகிழ்ச்சியுடைய செய்தி வகையில் மகிழ்ச்சி தருகிற அகமகிழ்வு தெரிவிக்கிற இயற்கை வகையில் மகிழ் தோற்றமுடைய இன்பக்காட்சிகள் நிரம்பிய இன்னொளியார்ந்த (வினை) மகிழ்வூட்டு.
Hedonics
அறநுலில் இன்பக் கோட்பாடு உளநுலில் இன்பவியல்.
Pleasance
(செய்.) இன்பம் இன்ப நுகர்வு மகிழ்வு மகிழ்வளிப்பது மாளிகையோடு இணைந்துள்ள இன்பக்களம்.
Recretion
ஓய்வுநேர இன்பப் பொழுதுபோக்கு அயர்வகற்றும் இன்பம் இன்பக்கேளிக்கை இன்ப விளையாட்டு.
Riot
கலகம் குழப்பம் ஒழுங்குக்கேடு அமைதிக்கேடு சட்டமீறிய செயல் கட்டறுத்த நடை மனம்போனபோக்கு உணர்ச்சிக்கொந்தளிப்பு இன்பக் களியாட்டம் விருந்தாட்டக்கூத்து அமளி ஆர்ப்பாட்டம் கும்மாளம் நெறி தவறின வாழ்க்கை கூடா ஒழுக்கம் வேட்டையில் வரையறையின்றிக் கண்டமோப்பம் பின்பற்றுதல் (வினை) கலகஞ் செய் கலகத்தில் ஈடுபடு அமளிபண்ணு ஆர்ப்பாட்டஞ்செய் கூத்தடி கும்மாளமடி களியாட்டயர் வீணாகக் காலங்கழி நெறிதவறி வாழ் பணத்தை ஊழ்ரித்தனமாக செலவழி.
Scamper
விரைகுதியோட்டம் எழுச்சிமிக்க பாய்ச்சல் இன்பக் குதிரைச்சவாரி விரைவிப்பயணம் வேக வாசிப்பு (வினை.) விலங்கு வகையில் கலசலாகஓடு குழந்தைவகையில் எழுச்சியுடன் குதித்தோடு குதியாட்டமிட்டுச் செல்.
Sport
விளையாட்டு வீர விளையாட்டு போட்டிவிளையாட்டு உடற்பயிற்சி விளையட்டு பந்தய விளையாட்டு வன்மை விளையாட்டு மனைப்புற ஆர்வ ஈடுபாடு கேளிக்கை நேரப் போக்கு பொழுது போக்கு களியாட்டம் இன்பக் கேளிக்கை இன்ப வாழ்வு வேடிக்கை வினோதம் புதுமைக்கவர்ச்சி புதுமாற்ற ஆர்வம் நகையாட்டு களிகிளர்ச்சி கேலி கிண்டல் குறும்பாட்டம் விளையாட்டுப்பொருள் எடுப்பார் கைப்பிள்ளை நகையாட்டுக்குரியவர் வேடிக்கை விளையாட்டுக்குரர் இன்மகன் நன்மகன் தோழமைக்கினியவர் இன்பவாணர் சூழின்ப அலைபரப்புபவர் விளையாட்டுவீறமைவாளர் போட்டியில் நேர்மையும் பெருந்தனமையுமிக்க சால்புடையவர் (உயி.) மரபுப் பிறழ்வுரு வழக்கமான மரபியலினின்று மாறபட்டுத் தோன்றும் உயிர் அல்லது தாவரம் (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதியாட்டமாடு துள்ளிமகிழ் கிளர்ச்சியுடன் பொழுதுபோக்க விளையட்டில் ஈடுபடு கள ஆட்டங்கள் பயில் விளையாட்டாகச் செயலாற்று எளிமையாகக் கருதிப் புறக்கணித்து நட.
Unblissful
பேரின்பக் கேடான இன்பக்கேடான துன்பகரமான.
Voluptuous
இன்பக் கஷீயாட்டயர்வான சிற்றின்பக் கஷீயாட்டிலாழ்ந்த சிற்றின்பத் தோய்வான ஐம்புல இன்பமே நாடிய.
Random Fonts
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 18997
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7969
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8975
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 23713
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20687
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 13228
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9497
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18851
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20148
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 12785

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close