English to Tamil Dictionary: இமைப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blink
நிலையற்ற நோக்கு கணநோக்கு இமைப்பு கணநேரக் காட்சி வெள்ளொலி பனிப்பரப்பின் எதிரொளி (வினை)இமை இமையசை கண்மூடித்திற அரைக்கண் பார் வெள்ளொளி வீசு கணநேரக் காட்சியளி புறக்கணி கண்டும் காணாதது போலிரு கவனத்தில் எடுத்துக்கொள்ளாதிரு.
Blinker
இமைப்பவர் அரைக்கண் பார்ப்பவர் குதிரையின் கண் மறைக்கும் தோல் வார்.
Tick
'டிக் டிக்'என்ற மணிப்பொறியின் ஒலி (பே-வ) நொடி. இமைப்பொழுது ஓட்டப்பந்தயத் தரகரின் கைச்சைகை புட்குறி பட்டியல் இனங்களைச் சரிபார்த்ததற்கடையாளமான சிறு கோட்டுக்குறி (வினை) மணிப்பொறி வகையில் 'டிக்டிக்'என்ற ஒலி செய் சரிபார்த்ததற்கடையாளமாகச் சிறு புட்குறியீடு.
Twinkle
கண் இமைப்பு கண் சிமிட்டுகை விண்மீன் மினுமினுக்கம் கண் மின்னொளிர்வு கண்ணில் பளிச்சிடு ஒளி நடனத்தில் கால்களின் குறு விரைவியக்கம் நடுக்கம் விரைவசைவு நடுங்கொளி தொலைச் சிற்றொளி (வினை) விண்மீன்கள் வகையில் மின்னி மினுங்கு விளக்கு வகையில் விட்டுவிட்டு ஒளி செய் விரைந்து பளிச்சிடு மின்னிஒளிர் கண்ணிமைகள் வகையில் படபடவென அடித்துக்கொள் நடனமாடுங் கால்கள் வகையில் விரைந்தியங்கு கண் சிமிட்டு கண் வகையில் இமை இமை யசை. ஆள் வகையில் சாடை தோன்றக் கண் சிம்ட்டு கண் வகையில் உணர்ச்சியால் பளிச்சிடு விரைந்து மினுங்கி ஒளி காலு.
Wink
இமைப்பு கண் இமைப்பொழுது (வினை.) கண் இமை கண்மூடித்திற கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி ஒளி வகையில் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடு விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஒளிர்.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22101
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15579
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 10101
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 34565
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8884
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16046
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17914
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8003
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20877
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26079

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close