Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இயக்கமுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Allegro
(இசை.) விரைவிசையுடைய பாடல்(பெ.) விரைந்த இயக்கமுடைய (வினையடை) விரைந்த இயக்கமுடன்.
Buffalo
எருமை எருது இனத்தைச் சார்ந்த பெரிய விலங்கு நீர் நில இயக்கமுடைய இயங்கரண்.
Citigrade
சிலந்தியினங்களின் வகையில் விரைந்த இயக்கமுடைய.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Mechanical
இயந்திரத்துக்குதிய சிறு கைத்தொழில் சார்ந்த இயந்திர நுட்பம் சார்ந்த இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற இயந்தரங்களால் ஆக்கப்படுகிற இயந்திரத்தின் தன்மையுடைய தானே இயுரகுகிற இயல்நிலை இயக்கமுடைய உயிர்ப்புத்திறமற்ற அறிவுத்திறமற்ற தன் முதன்மையற்ற தன் செயலற்ற மாறாத கண்மூடி மரபான மரபுவழிப்பட்டியங்குகிற இயக்கஞ் சார்ந்த உள்நரப்பியக்கம் சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயக்கவியல் துறை சார்ந்த இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.
Quiet
அமைதி மோனம் உலைவின்மைஓய்வு விரைவாரவார மின்மை கிளர்ச்சி பூசல்கள் அற்ற நிலை (பெ) சந்தடியற்ற அரவமற்ற மெல்லமைவான இயக்கமுடைய அமைதியானஅமைவடக்க நடையுடைய ஒதுங்கிய நடையுடைய வெளிப்படையல்லாத அல்ங்கிய தனி ஒதுக்கமான உரு மறைவான உலைவற்ற தலையீடற்ற இடையீடற்ற சச்சரவற்ற பூசலற்ற பணிமுறை சாராத தனிமுறையான தனி ஒதுக்கமான இடத்தில் நுகரப்படுகிற கவலையற்று நுகரப்படுகிற மனச்சான்றுறுத்தலற்ற கழிவிரக்கமற்ற (வினை) அமைதிப்படுத்து அமைவி ஆற்று தணி.
Random Fonts
Boopalam
Download
View Count : 29185
TAU_Elango_Cholaa
Download
View Count : 13474
AParanarTSC
Download
View Count : 8229
NuwaraEliya
Download
View Count : 6872
Kaanada
Download
View Count : 12229
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 11642
Tam Shakti 9
Download
View Count : 5194
Tab Shakti 7
Download
View Count : 6244
TML Square
Download
View Count : 19952
Sundaram-0819
Download
View Count : 15937
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website