English to Tamil Dictionary: இயங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

WiMAX
Worldwide Interoperability for Microwave Access நுண்ணலை அணுகலுக்கான உலகளாவிய இயங்கும் தன்மை
Active Data Dictionary
இயங்கும் தகவல் அகராதி
Active Device
இயங்கு உறுப்பு
Active Partition
இயங்கும் பாகம்
Active Star
இயங்கும் நட்சத்திரம்
Afoot
தொடங்கி ஆயத்தமாகி விழிப்புற்று எழுந்து நடந்துகொண்டு நடப்பில் நடைமுறையில் பணியில் இயங்கிக்கொண்டு.
Air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறிகாற்று இயந்திரம்.
Aircraft
வான்கலம் வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது விமானங்கள்.
Alterego
ஆளின் மறுபடிவம் தன்மாற்றுவடிவம் ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
Ambuloatory
உலாவிடம் நடைப்பாதை வேய்சாலை(வினை) நட்பபதற்குரிய நடப்பதற்கெனஅமைக்கப்பட்ட இயங்குகிற நிறையற்ற மாறுகிற.
Amphibian
நிலநீர்வாழ் உயிரினம் நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம் (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amtrack
நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
Animal
விலங்கு இயங்கும் உயிரினம் பிராணி உயிர்மை நாற்கால் உயிரினம் மாக்களில் வைத்து எண்ணப்படுவர் புலனுகர்ச்சியில் கீழ்நிலை உயிரினத்துக்குரிய இழிந்த கீழான உடலின்பம் நாடுகிற உயிர்த்துடிப்புடைய உயிரியக்கமுடைய இயங்கும் உயிரினம் சார்ந்த.
Animated
கிளர்ச்சியுடைய ஆர்வமிக்க உயிருடையது போன்று இயங்குகிற உயிருள்ளதுபோன்ற.
Anti-tank
இயங்கரணுக்கு எதிரான வெடித்தொட்டியைத் தாக்குகிற.
Armour
போர்க்கவசம் போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு இயங்கு அரண்மேற்காப்பு விசைவண்டிகளின் மேற்காப்பு கவச வண்டித்தொகுதி மேல்தோடு மரபு வழிச்சின்னங்கள் (வினை.) காப்புக் கவசம் இடு.
Armour-plate
கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
Astir
இயங்கும் நிலையில் படுக்கைவிட்டெழுந்து உயிர்ப்புடன் துடிப்புடன்.
Autoharp
பொறியமைப்பினால் தானே இயங்கும் நரம்புகளைப் பெற்றுள்ள இசைக்கருவி.
Automatic
தானே இயங்குகிற.
Automation
செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல்.
Automaton
தானே இயங்கும் பொறி மறைந்திருக்கும் பொறியால் இயங்குவது உவ்ர்ச்சி விழிப்பற்ற உயிர்ப்பொருள் தசை நரம்புகளின் தானே இயங்கும் ஆற்றல் அறிவின்றிப் பழக்கத்தினால் செயலாற்றுபவர்.self-acting machine
Automobile
தானியங்கி மோட்டார் வண்டி (பெ.) தானே இயங்குகிற.
Autonomic
தன்னுரிமையுடைய தன்னியக்கமுடைய தானே இயங்குகிற.
Band-wheel
இன்னொரு சக்கரத்தோடு பட்டையால் இணைக்கப்ப்டடு இயங்குஞ் சக்கரம்.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 20241
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 15801
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 7404
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 7032
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 43746
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 78891
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9906
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 7412
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 10018
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 9551

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close