Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இயந்திர
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accounting Machine
கணக்கிடு இயந்திரம்
Aeromotor
விமான இயந்திரம் வானுர்தி விசைப்பொறி.
Agricultural Machines
வேளாண் இயந்திரங்கள்
Agrimotor
இயந்திரக்கலப்பை.
Air-engine
வெப்பம் அல்லது அழுத்தம் ஊட்டப்பட்ட காற்றினால் இயங்கும் விசைப்பொறிகாற்று இயந்திரம்.
Airship
இயந்திர விசையால் செலுத்தப்படும் வான்கூண்டு பறவைக்கப்பல்.
Assembly-shop
இயந்திரக்கருவிகள் இணைத்துப்பூட்டப்படும் இடம்.
Automate
இயந்திரமூலம் செயல் முழுதியக்கும் முறையைப் பின்பற்று.
Automation
செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல்.
Aviate
இயந்திர சாதனங்கள் மூலம்பற விமானத்தில் செல்.
Aviette
இயந்திரமில்லாமல் மனித ஆற்றல் கொண்டே இயக்கப்படும் வானுர்தி.
Back-lash
நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம்.
Barrel
பீப்பாய் மிடா உருள்தொட்டி இயந்திரங்களின் சுழல் உருளை மிடா அளவு குதிரை இடுப்புப் பகுதி உடற்பகுதி துப்பாக்கிக் குழல் கொளாவி பித்தான் (வினை) மிடாவில் வை பீப்பாயிலிட்டு அடை.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Beam-engine
(பொறி) சக்கரத்துடன் இணைக்கப்பட்ட உந்து தண்டிணையுடைய நீராவி இயந்திரம்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Belt
அரைக்கச்சை கோமான் வீரத்திருத்தகைக்குரிய அரைப்பட்டிகை மேகலை வார் இயந்திர உறுப்புகக்கலை இணைத்தியக்கும் தோல்பட்டைவார் பட்டிகை அணிவி தோல்வகை முதலியவற்றால் கட்டு வளை சூழ்.
Blast-enging
காற்றுட்டு இயந்திரம் செறிகால் பொறி.
Blast-pipe
செல்குழாய் நீராவி இயந்திரத்தில் கழிவு நீராவி வெளியேற்றும் குழாய்.
Bobbinet
கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Boiler
வேம்பா வாலை இயந்திரக் கொதிகலம் வெள்ளாவி விடும் சால் சினம் கொள்பவர் வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
Bolster
நீண்ட தலையான திண்டு மெத்தை இயந்திர அழுத்தந் தாங்கி (வினை) தாங்கு முட்டுக்கொடு உதவு அழியாது காப்பாற்று.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Borehole
நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
Random Fonts
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9196
Akarathi
Download
View Count : 82342
Tam Shakti 10
Download
View Count : 8160
Elcot Thanjavur
Download
View Count : 27063
Sivabalan
Download
View Count : 14013
TML Square
Download
View Count : 22099
ELCOT-Madurai
Download
View Count : 13931
Kathanakuthugalam
Download
View Count : 131702
TAU_Elango_Sabari
Download
View Count : 11157
Rasigapria Plain
Download
View Count : 11945
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website