Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இயந்திரத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Automation
செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல்.
Back-lash
நன்கு பொருந்தும் இசைவற்ற இயந்திரத்தின் செவி ஈர்க்கும் அரவம்.
Beam
உத்தரம் தூலம் பாவுநுல் வரிந்து சுற்றப்படுமும் தறிக்கட்டை ஏர்க்கால் துலையின் கோல் நங்கூரத் தண்டு இயந்திரத்தின் நெம்புகோல்வண்டியின் நெடுங்கட்டை கப்பலின் பக்கம் மான்கொம்பின் நடுத்தண்டு ஒளிக்கதிர் மின்கதிர் ஒளிக்கோடு மின்கதிர்க்கற்றை அவிரொளி சூழ்ஒளி ஒளி படைத்த நோக்கு முறுவல் (விவி.) பெருங்குற்றம் (வினை) ஒளிவீசு கதிருமிழ் முறுவழி இலங்கு தோற்று ஒளிக்கதிர் மூலம்தெரிவி உத்தரத்தின்மீது வை.
Blast-pipe
செல்குழாய் நீராவி இயந்திரத்தில் கழிவு நீராவி வெளியேற்றும் குழாய்.
Bobbinet
கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Borehole
நீர்-எண்ணெய் ஆகிய ஊற்றுக் காண்பதற்காக இயந்திரத்தால் தோண்டப்படும் ஆழ்துளை.
Byproduct
கிளைவிளைவு துணைப்பயன் இயந்திரத்தொழிலில் கிடைக்கும் இடைவிளைவுப் பொருள்.
Cannibalize
இயந்திரத்துக்கு அதனுடனொத்த பிற இயந்திரப் பகுதிகளை எடுத்துச் செப்பம் செய் இயந்திரப்பகுதி நிரப்பப் பிற இயந்திரப் பகுதிகளைக்ப் பிரித்தெடு.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Castle-nut
பொட்டுமரை இயந்திரத்தில் மற்றோர் உறுப்பின் முனைப்பூசி வந்து பொருந்துவதால் சுழற்சி நிறுத்தப்படும்படியாகச் சுற்றுபுறத்தில் துளையுடைய முகிழ்.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Cog
இயக்கவிசை படர்விக்கும் இயந்திரச் சக்கரத்தின் பல் இயக்கவிசை இணைக்கும் இயந்திரத்தின் முனைப்பான பகுதிகள் இயந்திரப்பகுதியின் கொளுவி (வி.) சக்கரத்தில் பற்கள் அமை பற்களுக்குமுன் தடை வைத்துச் சக்கரத்தின் சுழற்சியை நிறுத்து.
Cone
கூம்பு குவிகை வடிவு கூர்ங்குடை உரு தேவதாரு வகையின் குவி செதிற்கூடு கடற்கிளிஞ்சில் வகை கூம்பு வடிவப் பொருள் வானிலை அறிவிப்புக்கருவி இயந்திரத்தின் குவி முகடு எரிமலைக்குன்று சரிவினடியில் அல்லது எரிபகுதி குளிர்பாலேட்டுக் குவளை (வி.) கூம்பு வடிவாக்கு வானில் எதிரி விமானத்தை நீடொளிவிளக்கக் கீற்றுக்களால் கண்டுபிடி விமானமீது நீடொளி விளக்கம் காட்டு.
Coupling
இணைத்தல் இயந்திரத்தில் இயக்கத் தொடர்பு உண்டுபண்ணும் இணைவமைவு புகையூர்திப் பெட்டிகளின் இணைப்பு.
Cowling
வானுர்தி இயந்திரத்தின் மேல்மூடி.
Crank
வளைவு கோட்டம் அள்ளு செந்திரிப்புக்கோட்டம் இயந்திரத்தில் ஊடச்சின் இயக்கத் திசை திருப்பிச் சுற்றித் திரிக்கும் செங்கோணமடக்கான அமைவு பெரிய மணியைத் தொங்கவிடுவதற்குரிய முழங்கை வடிவான ஆதார உத்திரம் திருகுவிட்டம் குற்றவாளிகள் உடலை வருத்திக் கடுந்தண்டனை தரும் பழங்காலக் கருவி (பெ.) வளைந்த இடுக்கப்பட்ட (வி.) வளை திருப்பு கோடு செந்திரிப்புக்கோட்டமாக இயங்கு செந்திரிப்புக் கோட்டமூலம் இயக்கு.
Cylinder
வட்டுரு நீள் உருளை இருகோடிகளும் இடை வெட்டுப்பரப்புக்களும் வட்டமாகவோ அமையும் நீள்தடி உரு குழல்வடிவப் பொருள் இயந்திர உருளை அச்சியந்திர உருளை நீராவி இயந்திரத்தின் உந்து தண்டு இயங்கும் குழல்வடிவ உருளை தொல் பொருள் ஆய்வுத்துறையில் பாபிலோனிய அசீரிய கோயில்களில் காணப்படும் ஆப்புவடிவ எழுத்துக்கள் நிரம்பிய சுட்ட களிமண் உருளை பண்டை அசீரிய மக்கள் பயன்படுத்திய கல்லுருளை முத்திரை.
Dead-point
முட்டுநிலை இயந்திரத்துறையில் தாக்கு செலுத்தப்பட்டும் திருப்பமுடியாத வளைவு திருகின்நிலை மீட்டும் இயக்கினாலன்றி இயங்காது முட்டுப்பட்டு நிற்கும்நிலை.
Dead-pull
நெம்புகோல் முதலிய இயந்திரத்துணையின்றி இழுத்தல் ஊக்கங்கெடுக்கும் நிலையிலும் செய்யப்படும் முயற்சி.
Detonate
அதிர்வேட்டுப்போடு முழக்கத்துடன் வெடிக்கச் செய் உள்வெப்பாலை இயந்திரத்தின் வகையில் சுததி ஓசை போன்ற அதிர்வுடன் வெடிக்கச் செய்.
Digger
தோண்டுபவர் தோண்டும் விலங்கு உலோக நாடித் தோண்டுபவர் சுரங்கத்தொழிலாளி தங்ச் சுரங்க வேலையாள் கிழங்கு நாடி நிலந்தோண்டும் வடஅமெரிக்க இந்தியர் தோண்டு கருவி இயந்திரத்தின் அகழ்பொறி.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Donkey-man
துணையான சிறு இயந்திரத்தின் பொறுப்பாளர்.
Driving-wheel
இயந்திரத்தின் பிற உறுப்புகளை இயங்கவைக்கும் சக்கரம் இருப்புப்பாதை நீராவி இயந்திரத்தின் பெரிய சக்கரம் நேரடியாக இயக்கப்படுகிற மிதி வண்டிச் சக்கரம்.
Random Fonts
TAC-Kambar
Download
View Count : 15795
Tab Shakti-17
Download
View Count : 6454
Barani
Download
View Count : 43695
Sindhubairavi
Download
View Count : 14046
TAB-Amala
Download
View Count : 22785
Elcot ANSI
Download
View Count : 15780
Madhuvanthi
Download
View Count : 25638
Vellore
Download
View Count : 17965
DenukaPC
Download
View Count : 16318
Sundaram-0823
Download
View Count : 14900
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website