Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இயற்பியல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adolotropy
நிலைமாற்றத்தால் ஏற்படும் இயற்பியல் மாறுபாடு.
Aerodynamics
வளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
Aerostatics
வளிச்சூழல் சமநிலையில் வளியின் அமைதி நிலை பற்றிய இயற்பியல் வான்கூண்டு செலுத்தும் கலை.
Astrophysics
வான்கோளவியல் வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை.
Astrophysics
வான இயற்பியல்
Biophysics
இயற்பியல் விதிமுறைசார்ந்த உயிர்நுல் விளக்கம்.
Biophysics
உயிரிய இயற்பியல்
Catoptrics
நிழலுருவியல் இயற்பியலின் ஒளியியற் கூறான எதிர் ஒளிக்கோட்ட இயல் துறை.
Cryogenics
தாழ்ந்த தட்பவெப்ப நிலைபற்றிய இயற்பியலின் கிளைத்துறை.
Gaussian
செர்மன் கண்க்கியல் இயற்பியலறிஞஜ்ன காரல் காஸ் என்பாரைச் சார்ந்த காரல் காஸ் கண்டுபிடித்த.
Geophysics
நிலவுலகக்கோளச் சார்பான இயற்பியல் துறை.
Ger Physics
நில இயற்பியல்
Hydrodynamics
நீர் இயக்கவிசை சார்ந்த இயற்பியல் துறை.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Machine
இயந்திரம் விசைப்பொறி இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு விசையைக் கொண்டு செலுத்தும் கருவி விசையைப் பயன்படுத்தும் கருவி இருசக்கர மிதிவண்டி முச்சக்கர மிதிவண்டி இயந்திரம் போல வேலைசெய்பவர் அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர் சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர் மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு (வினை) இயந்திரத்தினால் செய் இயந்திரத்தின் உதவியால் வினையாற்று இயந்திரத்தைப் பயன்படுத்து.
Naturalize
அஸ்ல் நாட்டவருக்குக் குடியுரிமை வழங்கு அயலினச் சொற்களையோ பழக்க வழக்கங்களையோ மேற்கொண்டு வழங்கு செடி கொடி உயிரினங்களைப் புதுநிலத்தில் பயிற்றிப் புகுந்து இயற்பண்பூட்டு மரபு முறைகளைத் தவிர்க்கச் செய் அருநிகழ்வுப் பண்புகளைத் தவிர்த்து விடு இயல் அடிப்படையுடையதாக்கு குடியுரிமையுடையவராகு திணை இயைவு பெறு இயற்பியல் ஆய்வு பயில்.
Physical
இயற்பொருள் சார்ந்த சடப்பொருள் தொடர்பான இயற்பியல் சார்ந்த இயற்பியல் விதிகளுக்கிணங்கிய உடல்சார்ந்த.
Physical Properties
பெளதிகக்குணங்கள்பெளதிகப்பண்புகள் இயற்பியல் பண்புகள்
Physicist
இயற்பியல் ஆய்வுத்துறை மாணவர் இயல்நுல் மாணவர் உயிரின் இயற்பொருள் தோற்றக் கோட்பாட்டாளர்.
Physics
இயற்பியல் இயற்பொருள் ஆற்றல் ஆகியவற்றின் இயல்புகளைப்பற்றி ஆயும் நுல்துறை.
Physics
இயற்பியல்
Polymer
(வேதி.) மீச்சேர்மம் ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம்
Psychic
ஆவி ஆற்றலுடன் தொடர்புகொள்ளக்கூடியவர் ஆவியூடாடி இயல் இயக்கமீறிய ஆற்றல் உடலியல்பு கடந்த செய்தி (பெ.) உளஞ் சார்ந்த ஆன்மிக உடலியல்பு கடந்த இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட ஆவியுலகு சார்ந்த.
Psychical
உளம் அல்லது உயிர் சார்ந்த மனிதனின் உயிர்நிலை வாழ்க்கைக்குரிய இயற்பியல் நியதிக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் சார்ந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட நிலைகள் சார்ந்த.
Soil Physics
மண் இயற்பியல்
Random Fonts
Denisha
Download
View Count : 11236
Tam Shakti 34
Download
View Count : 10110
Anangu Valluvar
Download
View Count : 21585
TSCComic
Download
View Count : 10932
Akruti TML2
Download
View Count : 8758
VaigaiUni
Download
View Count : 22452
Makarandham
Download
View Count : 9255
TAU_Elango_Veena
Download
View Count : 11954
Tamil Apple Thin
Download
View Count : 33565
TAU_Elango_Todi
Download
View Count : 20166
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website