Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இயற்று
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aeneid
வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
Agents
இயற்றிகள்
Almagest
கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு அறிவுப்பேரேடு.
Anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
Aphorise
மணிச்சுருக்கமாகக் கூறு நுற்பா இயற்று.
Aphorist
நுற்பா இயற்றுபவர் முதுமொழியாளர்.
Application Generator
பிரயோக ஆக்கி பயன்பாடு இயற்றி
Architect
சிற்பி கட்டிடக்கலைஞர் இயற்றுபஹ்ர் உலகைத் தோற்றுவித்த கடவுள் எண்ணியாங்கு எய்துபவர்.
Assembly
ஒருங்குகூடுதல் திரட்டுதல் சட்டம் இயற்றும் பேரவை மக்கள் மன்றம்சபை கூட்டம்.
Balladist
நாட்டுப்பாடல் இயற்றுபவர் பாணர் பாடகர்
Bibliography
புத்தகப் பட்டியல் நுற்பெயர்க்கோவை புத்தக விவரத்தொகுப்பு ஆசிரியர் இயற்றிய ஏடுகளின் தொகுதி.
Birminghamize
செயற்கையாகச் செய் போலியாக இயற்று.
Bricky
செங்கல்லினால் இயற்றப்பட்ட செங்கல்போன்ற.
Character Generator
வரியுரு ஆக்கி எழுத்து இயற்றி
Chip-carving
இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்குவேலை கொத்துச் செதுக்குப் பணி.
Chip-hat
பனை ஓலை நறுக்குகளால் இயற்றப்பட்ட தலைக்கவிகை ஓலைத்தொப்பி.
Clock Signal Generator
கடிகாரச் சைகை பிறப்பி கடிகாரக் குறிகை இயற்றி
Collaborate
உடனுழை புத்தக முதலியவற்றை உடனிருந்து இயற்று பகைவனோடு உடந்தையாயிருந்து வேலைசெய்.
Compile
தொகு திரட்டு சேகரித்து ஏடாக இயற்று சேகர ஏடு உருவாக்கு ஆட்டக் கெலிப்புக்களைத் தொகையாக்கு.
Compose Sequence
இயற்று வரிசை வரிசை உருவாக்கு
Cook
சமையல் செய்பவர் மடைத்தொழிலாளர் சமையற்காரர் சமையற்காரி சூடுபடுத்து முறை வகை சதுரங்க ஆட்டத்தில் ஆட்ட நலங்கெடுக்கும் எதிர்பாரா மாற்று முறை (வி.) உணவு சமை சமையல் செய் சமையற்கலை பயில் பக்குவமாகு சமையல் செய்யப்பெறு பொய்க்கணக்கு முதலிய வற்றை புனை சூழ்ச்சியுடன் இயற்று புனைந்து போலியாக உருவாக்கு சதுரங்க ஆட்டத்தில் மாற்றுவழிமூலம் ஆட்டநலங்கெடு ஏற்பாடாகு நடைபெறு.
Create
படை உளதாக்கு வெறும்பாழிலிருந்து தோற்றுவி உருவாக்கு இயற்று புதிது ஆக்கு கற்பனையால் தோற்றுவி புதிது திட்டமிடு புத்துரு அளி புதுப்பண்பூட்டு புதிய இயல்பு வழங்கு பிறப்பி மரபு உண்டுபண்ணு முன்பு நடிக்கப்படாத நடிப்புப் பகுதியை முதல்தடவையாக நடி.
Enact
ஆணையிடு சட்டம் இயற்று நாடகம் நடத்து.
Experimental
அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்றிப்பார்த்ததை அடிப்படையாகக் கொண்ட ஆய்நிலையான சோதனைகளில் பயன்படுத்தப்படுகிற ஊகம் மேற்கொண்டு செய்யப்படுகிற செய்து செய்து பார்க்கும் நிலை உடைய.
Express
விரைஊர்தி விரைவுத் தொடர்வண்டி தனிமுறைத்தூதர் அணிமையிலிருந்து சுடுவதற்கேற்ற தொடக்க உயர்விசையுடைய வேட்டைச்சுழல் துப்பாக்கிவகை (பெ.)விரைந்து செல்கிற தனிமுறையில் அனுப்பப்பட்ட தனிநோக்கத்துடன் இயற்றப்பட்ட ஒப்புவகையில் இம்மியும் மாறுபடாத திட்டவட்டமான வெளிப்படையாகக் கூறப்பட்ட தௌிவான உய்த்துணர்வுக்கு இடமில்லாத நேரடியாகத்தெரிவிக்கப்பட்ட மறைவுக் குறிப்பு எதுவுமற்ற (வினை) வெளியிட்டுரை சொல்லுருவிற் கூறு வெளிப்படையாகக் கூறு கருத்து வெளிப்படுத்து உணர்ச்சி தெரியக்காட்டு பண்பு குறித்துக்காட்டு ஒப்புமை மூலம் உருப்படுத்திக் காட்டு குறிப்பால் தெரிவி அடையாளப்படுத்தி அறிவி பிழிந்து சாறு வெளியேற்று புறங்கசியவிடு வெளியே பரவவிடு (கண.) பிறிது வகைப்படுத்திப் பெயர்த்துக்கூறு வகை பெயர்த்துரை (வினையடை) விரைவுபட விரை செலவாக விரை ஊர்திவழியே தனிமுறைத் தூதர் மூலமாக.
Random Fonts
Ithayam
Download
View Count : 9954
Rathnangi
Download
View Count : 24539
Sundaram-0812
Download
View Count : 16377
Valluvar
Download
View Count : 50455
Sundaram-0824
Download
View Count : 16714
Barani
Download
View Count : 43727
Keeravani
Download
View Count : 107738
Tam Shakti 41
Download
View Count : 6066
Sundaram-0830
Download
View Count : 12446
Nallur
Download
View Count : 39408
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website