English to Tamil Dictionary: இயலுலகு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cosmic
இயலுலகொடு சார்ந்த இயலுலக அண்டத்துக்குரிய சீர்பெற அமைந்த இயலமைவுக்குரிய ஒழுங்கு முறையான.
Cosmocrat
இயலுலகாள்பவர்.
Cosmogeny
இயலுலகத் தோற்றம்.
Cosmogonic, Cosmogonical
அண்டத் தோற்றம் சார்ந்த இயலுலகப் படைப்புப்பற்றிய.
Cosmogonist
அண்டத்தோற்ற ஆய்வாளர் இயலுலகப் படைப்புக் குறித்து ஆழ்ந்து ஆராய்பவர்.
Cosmogony
அண்டப்பிறப்புக் கோட்பாடு இயலுலகத் தோற்றம் பற்றிய கொள்கை.
Cosmos
இயலுலகு அண்டம் ஒழுங்கமைதி வாய்ந்த முழுமைப்பொருள் உலகு சீர்பெற்ற அமைந்த உலகம் ஒழுங்கமைதி.
Cosmotheism
இயலுலகையும் இறைவனையும் ஒன்றுபடக் கொள்ளும் கோட்பாடு அத்துவைதம்.
Ether
முகில் மண்டலத்துக்கு அப்பாற்பட்ட தூய வான வெளி விசும்பு இயலுலகெங்கணும் இடையற நிரம்பி மின்காந்த அலைகளின் இயக்கத்துக்குரியதாகக் கருதப்படும் ஊடுபொருள் மயக்க மருந்தாகப் பயன்படுகிற எளிதில் ஆவியாகக்கூடிய சேர்மநீர்மவகை.
Existence
உளதாம்தன்மை வாழ்வு வாழ்க்கைவழி பிழைப்பு வாழும்முறை உள்பொருள் வாழுயிர் உள்பொருள் உலக முழுமை இயலுலகு.
Hylomorphism
இயன்மூலவாதம் பருப்பொருள் மூலநிலையே இயலுலகின் மூலமுதல் என்னும் கோட்பாடு.
Newtonian
நியூட்டன் என்ற விஞ்ஞான அறிஞரைப் பின்பற்றுபவர் தொலைநோக்கிவகை (பெ.) நியூட்டனுக்குரிய இயலுலகு பற்றிய நியூட்டனின் கொள்கை சார்ந்த நியூட்டனால் திட்டம் செய்யப்பட்ட.
Nihilism
எதிர்மறுப்புவாதம் சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம் (மெய்.) சூனியவாதம் இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Pan-cosmism
பருப்பொருள் சார்ந்த இயலுலகு மட்டுமே மெய்யானதென்னுங் கோட்பாடு.
Panlogism
இயலுலகு மூலதத்துவத்தின் வெளிப்பாடே என்ற கோட்பாடு.
Spinozism
அடிமூல ஒருமைக் கோட்பாடு பல்லுயிரும் தன் பல்வேறுபாடாகக் கொண்டு அவற்றின் பரப்பும் நினைவுத் திறங்களும் தன் பண்புகளாகவுடைய ஓர் எல்லையிலாப் பொருளே இயலுலகின் மூலம் என்ற ஸ்பைனோசா (1632-16ஹ்ஹ்) என்னும் ஸ்பானிய யூத அறிஞரின் கொள்கை.
Superhuman
மீமானிடமான இயலுலகு கடந்த தெய்விகமான மனித ஆற்றலுக்கு மேற்பட்டதான.
Universalize
முழுதகல் விரிவுபடுத்து பன்முக அகற்சிப்படுத்து இயலுலகளாவுவி உலகளாவுவி இனமளாவுவி முழுநிலை நிலவரப் பண்பாக்கு (அள.) இனச்சுட்டு முழுதளாவுவி பொருள்சுட்டு முழுவிரிவளாவுவி.
Universe
இயலுலகு பிரபஞ்சம் படைப்பு முழுமை உலக முழுமை மனித இன முழுமை (அள.) சுட்டு முழுமை குறிப்பிட்ட இனப்பரப்பு முழுமைத் தொகுதி.
Vorticist
(மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர் இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர் (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர் சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர்.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7413
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25472
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21889
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30174
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12632
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26784
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8870
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13373
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9110
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7937

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close