Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இயல்கிற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Coetaneous
உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற சமகால வாழ்வுடைய.
Conjugate
மூலமொத்த சொல் மற்றொன்றுடன் இணைக்கப்பட்ட அல்லது தொடர்பான ஒன்று (பெ.) இணைக்கப்பட்ட சேர்க்கப்பட்ட பிணைக்கப்பட்ட (தாவ.) இரட்டையாக இயல்கிற பரிமாற்றத் தொடர்பு பூண்ட (கண.) துணையிய (இலக்.) ஒரே வேர்ச்சொல் உடைய (உயி.) ஒன்றாகப் பொருத்தப்பட்ட (வி.) (இலக்.) வினைகற்பம் கூறு வினைச்சொல் அடையும் மாறுதல்களைக் கூறு இணைவுறு மெய்யுறப்புணர் (உயி.) கலந்தொன்றுபடு ஒருங்கு கல.
Contemporaneous
ஒரே காலத்தில் இயல்கின்ற ஒரே காலத்துக்குரிய சமகால நிகழ்ச்சியான (மண்.) காலத் தொடர்பின் ஒரே படிவரிசைக்குரிய.
Equinoctial
நில உலக ஊடச்சுக்குச் செங்குத்தான தளமுடைய வான்கோள வட்டம் (பெ.) பகலிரவு சமமான பகலிரவு சமமான காலத்தில் இயல்கின்ற பகலிரவு சமமான காலத்துக்கு அருகில் நடைபெறுகின்ற நிலநடுக்கோட்டிலுள்ள நிலநடுக்கோட்டுக்கு அருகிலுள்ள.
Extempore
முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற முயற்சியின்றி இயல்கிற உடனடியாகச் செய்யப்படுகிற.
Involuntary
விருப்பாற்றலுக்குட்படாத எண்ணாமல் நிகழ்கிற தானாக இயல்கிற.
Parity Bit
சமநிலைத் துகள் - தரவு பரப்புகைப்போது கூடுதலாக சேர்க்கப்பட்ட துகள்; இவை பெற்ற தகவல் தரவுத்துகள்களில் பிழைகள் உள்ளதா என அறிவிக்கவும் அல்லது பிழை இருப்பின் அவைகளை நீக்கவும் இயல்கின்றன
Presidiary
காப்புப் படை சார்ந்த காவற்படைய் இயல்கிற காவற்படையினையுடைய.
Skittish
வெருட்சியுள்ள மருட்சியடைகிற குதிரைவகையில் மருளுகிற மருண்டு கலைகிற பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய சபலத்தன்மையுடைய அறைப்புடைய கூச்சமுள்ள மனம்போல நடக்கிற கண்டபடி ஒழுகுகிற ஏறுமாறாய் இயல்கின்ற பகட்டி மினுக்குகிற பசப்பியூடாடுகிற பொய்க்காதல் புரிகின்ற காதல் விளையாட்டுடைய விளையாட்டுத்தனமான களியாட்டில் ஈடுபட்ட சுற்றித்திரிகின்ற கட்டிலமையாத துடிப்புமிக்க இளமை பகட்டிக் கொள்கிற.
Socratic
சாக்ரட்டீஸ் (கி.மு.46ஹீ-3ஹீஹீ) என்ற கிரேக்க அறிஞரைப் பின்பற்றுபவர் சாக்ரட்டீஸின் மாணக்கர் (பெ.) பண்டைக் கிரேக்க அறிஞர் சபக்ரட்டீஸ�க்குரிய சாக்ரட்டீஸ் கோட்பாட்டுக்குரிய சாக்ரட்டீஸின் முறை சார்ந்த கலாவிடையாகச் செல்கிற வினாவிடையாக இயல்கிற.
Subalternate
(அள.) முழுப்படர்வு வாசகத்திற்குரிய குறிப்பு வாசகம் (பெ.) கீழிணக்கமான (தாவ.) எதிரிநிலையாகும் பாங்குள் ஒற்றைமாற்றல் இயல்கிற.
Random Fonts
Sivabalan
Download
View Count : 14019
Ranjani Regular
Download
View Count : 10493
Saraswathy Plain
Download
View Count : 11877
Ila Sundaram (Set)
Download
View Count : 248189
Tam Shakti 18
Download
View Count : 6671
Tab Shakti-15
Download
View Count : 9147
Tab Shakti-11
Download
View Count : 25495
Cheithi
Download
View Count : 10672
Mylai-Sri
Download
View Count : 20040
GIST-TMOTPadma
Download
View Count : 14110
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website