English to Tamil Dictionary: இயைந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Astral
விண்மீன்களுக்குரிய விண்மீன்கள் நிரம்பிய விண்மீன் மண்டலஞ்சார்ந்த உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த (பெ.) விசும்புருவான ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த ஆன்மிக.
Authorization
சட்டத்தோடு இயைந்த அதிகாரம் வழங்குதல்.
Chloral
பாசிக உலர்வெறியம் நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம் நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள்.
Chloride
பாசிகை வேறொரு தனிமத்துடன் இயைந்த பாசிகம் வண்ணகத்தூள்.
Neat
நேர்த்தியான செப்பமிக்க தோற்றமுடைய செம்மையான ஓழுங்கமைப்புடைய நேரிய அமைப்பௌிமை வாய்ந்த மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த திட்ப நுட்ப இயைந்த செயல் திறமிக்க எளிமை வண்ணஞ் சான்ற முறைமை வாய்ந்த துப்புரவான அப்பழுக்கற்ற மது வகையில் நீர் கலவாத.
Pleasant
மகிழ்வளிக்கிற மனத்திற்கு உகந்த உணர்ச்சிகளுக்கு இயைந்த புலன்களுக்கு இணக்கமான பூரிக்கிற.
Politic
அறிவுக் கூர்மையுள்ளவர் நுட்ப மதியினர் ஊகி சூழ்ச்சித் திறமுடையவர் (பெ.) அறிவுக்கூர்மையுடைய நுட்ப மதியுடைய ஊகமுள்ள முன்மதி வாய்ந்த சூழ்ச்சித் திறமுடைய செயல்வகைத் திறமுடைய செயல் நாயமுடைய சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த.
Receptive
இயைந்த
Suit
வழக்கு வழக்கீடு சட்டப்படியான வழக்குத் தொடுப்பு கோரிக்கை விண்ணப்பம் மனு வேட்டம் காதல் கூர்வு காதல் ஆர்வ வேண்டுகோள் தொகுதி தொடர்கோவை ஒருதரமான வரிசை பயனீட்டுப்பொருள் தொகுதி சீட்டின் ஒருவகைத் தொகுதி தொடுத்த சீட்டு வகை அங்கி முழு ஆடைத்தொகுதி ஒரே நிற ஆடைத்தொகுதி ஒரு தவணை கப்பற்பாய்க்குழுமம் ஒரே நேரப் போர்க்கவசத் தொகுப்பு (வினை.) இசைவாக்கு ஏற்பமைவுடைய தாக்க சேர்த்தியாக்கு இயைந்த அழகுடையதாக்கு பயன்படும் தகுதியுடையதாக்கு சேர்த்திணைவி இணங்கியமைவி பொருத்தமாயமைவி இசைவுறு இணங்கியமை பொருத்தமாயமை கால-இடச்சூழல் வகையில்வாய்ப்புடையதாயிரு ஏற்றதாயிரு மனதுக்கு உகந்ததாயிரு பிடித்தமாயிரு பயன்படும் தகுதியுடையதாயிரு சேர்த்தியாயிரு இயைந்த அழகுடையதாயிரு.
Random Fonts
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10118
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11425
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50441
Nagananthini Bangla Font
Nagananthini
Download
View Count : 158471
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24674
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94394
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12591
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6445
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11874
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135313

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close