English to Tamil Dictionary: இயைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Academic
பிளேட்டோவின் கோட்பாட்டினர் பல்கலைக்கழக உறுப்பினர் ஏதாவதொரு கலைக்கழகத்தின் கோட்பாட்டில் பித்தேறியவர் (பெ) பிளேட்டோவின் கருத்துக்கு இயைந்த பிளேட்டோவின் மரபுக்குரிய கோட்பாட்டளவான அறிவு செறிந்த செயல்சாராத கல்வி அளவேயான கலைநிலைக்கு ஒத்த ஐயமனப்பான்மை உடைய.
Accordingly
சொல்லப்பட்டதற்கு இயைய கூறியாங்கு ஆதலால்.
Acoustics
ஓசை ஆய்வியல் துறை செவிப்புலன் இயைபு.
Agree
ஒருமனப்படு பிடித்தமாயிரு உடன்படு ஒப்புக்கொள் இணங்கு ஒப்புதல் அளி இசைவு தெரிவி ஒரு வழிநில் பொருந்து ஒத்துப்போ இணங்கிப்போ தீர்மானி துணி (இலக்)ஒத்திசை இயைபாய் இரு.
Agreement
ஒப்பந்தம் உடன்படிக்கை கருத்தொற்றுமை இசைவு இணக்கம் பொருத்தம் ஒப்புமை (இலக்.) ஒத்திசைவு இயைபு.
Agricultural Chemistry
வேளாண் வேதியியல்வேளாண் இயைபியல் வேளாண் வேதியியல்விவசாயவிரசாயனவியல்பயிர்ச்செய்கையிரசாயனவியல்
Applicable
பயன்படத்தக்க பொருத்திக் காட்டக்கூடிய இயைபுள்ள.
Assonate
உயிரொலி இயைவுறு உயிரொலி இயைவி.
Astral
விண்மீன்களுக்குரிய விண்மீன்கள் நிரம்பிய விண்மீன் மண்டலஞ்சார்ந்த உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த (பெ.) விசும்புருவான ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த ஆன்மிக.
Asyntactic
இசைவின்றித் தொடுத்த இலககணத்துக்கு இயையாத.
Authorization
சட்டத்தோடு இயைந்த அதிகாரம் வழங்குதல்.
Biochemical
உயிரிரசாயனவியலுக்குரியஉயிர் இயைபுவழி
Catalyse
(வேதி.) கடுவினைக்கு உட்படுத்து இயைபியக்கம் ஊக்கி.
Catalysis
(வேதி.) இயைபியக்கத்தை ஊக்கும் ஆற்றல் தான் மாறாமலேயே மற்றப்பொருள்களில் வேதியல் மாற்றமுண்டாக்கத் துணைசெய்தல்.
Catalyst
(வேதி.) கடுவினை ஆக்கி நுகைப்பான் இயைப்பியக்கம் ஊக்கி.
Catalytic, Catalytical
(வேதி.) கடுவினை ஊக்குகிற இயைபூக்கமான.
Causal
காரணமாயிருக்கிற விளைவு உண்டாக்குகிற காரணத் தொடர்புடைய காரணகாரிய இயைபுள்ள.of cause and effect
Characteristic
இயைபுறு குணம் இயல்புகள்
Chemical
வேதியியல் முறையில் பெறப்பட்ட பொருள்வேதியியல் செயன்முறைகளில் பயன்படுத்தப்படும் பொருள்(பெ.) வேதியியலுக்குரியஇயைபியலுக்குரியவேதியியல் சார்ந்தவேதியியலானவேதியியல் நன்குணர்ந்தவேதியியல் கற்று வருகிற.
Chemosterilization
இயைபு மலடாக்கம்
Chloral
பாசிக உலர்வெறியம் நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம் நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள்.
Chloride
பாசிகை வேறொரு தனிமத்துடன் இயைந்த பாசிகம் வண்ணகத்தூள்.
Chordal
யாழ்நரம்பு சார்ந்த நரம்பு நாளம் சார்ந்த நாண்வரைக்குரிய தளைநாண்போன்ற நிற இயைபுக்குரிய தளைநாண் போன்ற நிறஇயைபுக்குரிய சுரஇயைபு சார்ந்த.
Co-ordination Lattice
இயைபுச் சாலகம்
Constitution
இயைபு
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9301
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12212
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15930
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24100
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 15813
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8106
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12429
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18938
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6303
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339645

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close