English to Tamil Dictionary: இர

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
Indology
மொழி இலக்கியம் வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல்
Indology
இந்தியவியல்
Internet Accounts
இணையக் கணக்குகள்
Internet Explorer
இணையத் தொடர்பாளர்/அறியப்பணிஇணைய உலாவி
Junction
இணைப்பு இணைப்பிடம் இரு கிளையாறுகளின் கூடல் இரு பாதைகள் சேருமிடம் திரும்பல்
MD
நிர்வாக இயக்குநர் அல்லது தலைமை நிர்வாகிManaging director
Monthly Magazine
மாதாந்த சஞ்சிகை அ இதழ்
RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Song Of Solomon
இனிமைமிகு பாடல்
WiMAX
Worldwide Interoperability for Microwave Access நுண்ணலை அணுகலுக்கான உலகளாவிய இயங்கும் தன்மை
A Dcux
இரண்டிற்கான இரண்டினிடையே.
A Outrance.
உயிர் இறுதிவரை உயிர் இருக்குமளவும்.
A Posteriori
(இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.denoting form of inductive reasoning which arrives at causes from effects
A-d
Analog-to-Digital- என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமைமாற்றி/ஒப்புமையிலிருந்து இலக்கமுறைக்கு கொண்டு வருதல் d
Abandon
முழுதும் கைவிடுபுறக்கணிதடையின்றிக் கீழ்ப்படி இணங்குசெயலில் அக்கறையற்ற சுதந்தரம்அக்கறையில்லா நடத்தைகைவிடப்பட்டநடத்தை கெட்டதீய வழிகளில் ஈடுபட்டகைவிடுதல்துறவுகைவிடப்பட்ட நிலைகவலையற்ற மனநிலைதங்குதடையற்றமனப்பான்மை(வினை) விட்டுவிடுகைவிடுஉதறித்தள்ளுgive up altogetherneglectyield without restraint(n.)careless freedom of actioncarefree behaviorabandoned (a.) forsakendepravedgiven up to bad waysabandonment (n.) act of desertingself-surrenderforsaken state
Abandoned
கைவிடப்பட்ட ஒழுக்கங்கெட்ட இழிந்த.
Abase
தாழ்வுபடுத்துஇழிவுபடுத்துதாழ்த்துதாழ்வுஇழிவுதாழ்த்துதல்humiliatedegradelowerabasement (n.)humiliationdegradationact of lowering
Abasement
தாழ்த்துதல் தாழ்வு இழிவு.
Abash
நாணவைகுழப்பம் உண்டுபண்ணுதிகைப்புறுதிக்குமுக்காடச்செய்மன உலைவுண்டாக்குமானங்கெட இழிவுபடுத்துவெட்கத்தினால் மனக் குழப்பம் கலக்கம்வெட்கப்படு குழப்பம் அடைதலைகுனியச் செய்make ashamedconfusebe confoundeddisconcertdiscomfitmortifyabashment (n.)confusion from shamebe abashed
Abatoir
ஆடுமாடு அடிக்கும் தொட்டி இறைச்சி வெட்டும் களம்
Abattoir
இறைச்சி வெட்டுமிடம்இறைச்சிக்காக விலங்குகள் கொல்லப்படும் இடம்கசாப்புக் களம்slaughter-house
Abbot Of Misrule,abbot Of Unreason
இடைக்காலக் களியாட்டக் கூத்துக்களில் வரும் குருமடத்து முதல்வர்
Abduce
பிறிதொரு பக்கத் துக்கு இழுஅப்பால் இழுத்துச் செல்கிறdraw to a different partabducent (a.)drawing away
Abend
இயல்பிலா முடிவு
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7960
Tab Shakti 10 Bangla Font
Tab Shakti 10
Download
View Count : 20815
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41712
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28084
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6723
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37431
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8207
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 14130
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13910
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close