English to Tamil Dictionary: இரகசியம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abstract
பிரித்தெடுசொந்த உபயோகத்திற்காக இரகசியமாய் எடுத்துச் செல்களவாடு கவர்ந்துகொள்அப்புறப்படுத்துதள்ளுசுருக்குகவனத்தைத் திருப்புசுருக்கம்சாரம்பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கருத்தியலான கோட்பாட்டளவானபிரித்தெடுக்கப்பட்டவேறு எண்ணமுள்ள வேறு வகையில் கவனம் செலுத்தியகவனமில்லாத கவனக்குறைவானகவனமில்லாத வகையில்கவனமின்றிபிரித்தெடுத்தல்அனுபவ பூர்வமாகச் சாத்தியமில்லாத எண்ணம்கருத்துப் பொருள்பிரித் தெடுக்கப்பட்ட நிலைகளவாடல்ஞாபகமறதி, கவனமின்மைகோட்பாட்டளவில்.separate fromremove secretly for one's usestealtake awaydeductsummarisedivert attention(n.) summaryessencething abstracted(adj.) theoreticalabstracted (adj.) separatedengaged in another thoughtabsent-mindedabstractedly (adv.) in an absent-minded wayabstractly (adv.)abstraction (n.) act of abstracting or separatingvisionary ideatheoretical ideastate of being abstractedstealingabsent-mindednessin the abstract in theory
Arcanum
மறைபொருள் இரகசியம் மாமருந்து சஞ்சீவி.
Confidential
நம்பிக்கைக்குரிய நம்பகமான இரகசியப் பணி ஒப்புவிக்கப்பட்ட இரகசியமாக அறிவிக்கப்பட்ட அந்தரங்கமான தனிமனிதருக்குரிய தனிப்பட்ட காரியங்களுக்குரிய மறைவடக்கமான.
Confider
நம்பிக்கை வைப்பவர் இரகசியம் சொல்லி வைப்பவர்.
Keep Dark
போசாதிரு இரகசியமாயிரு.
Petto
மறைவடக்கம் தனி இரகசியம்.
Privacy
தனிமை தனிமறைவு மறைசெய்தி இரகசியம் அந்தரங்கத்தன்மை தனிமறைவிடம் ஒதுங்கிய தன்மை தனி ஒதுக்கிடம் தொலை ஒதுக்கிடம் வாழ்க்கையிலிருந்து விலகிய நிலை பொதுவிளம்பரம் நாடாநிலை.
Private
தனிமை தனிமுறைக்குழு தனிவாழ்வு (பெ.) தனிமுறையான பணிமுறை சாராத பொதுமுறையில் வெளியிடப்படாத தனி உரிமைப்பட்ட சொந்தமான தனிமுறைப்பட்ட பொதுமக்களுக்குரியதாகாத திரைமறைவான பொதுமக்கள் அறியாத தனிமறைவான இரகசியமான தெரிவிக்காத அந்தரங்கமான ஒதுக்குப்புறமான படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
Privity
(சட்.) தனிமறைவு காப்பமைதி இரகசியம் உணர்ந்து அமைதல் இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
Sacrament
அகநிலைப் புனித வினைமுறை நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு புனித ஆன்மிகச்சின்னம் மறைநிலை மெய்ம்மை சமயத்துறை இரகசியம் மறைநிலை ஆற்றல் மறைநிலைத் திருச்சின்னம் இறை வாக்குறுதி இறைச்சான்று புனிதச்சூளுறவு (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி கிறித்தவ சமய மெய்வினை (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
Secrecy
மறைவடக்கப் பண்பு இரகசியத்தன்மை மறைகாப்பு ஆற்றல் மறைகாப்புப்பழக்கம் ஒளிப்புப்பாங்கு இரகசியமாக வைத்துக்கொள்ளும் இயல்பு இரகசியம் வெளிப்படாநிலை.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Smuggle
கள்ளவாணிகஞ் செய் கள்ளக்கடத்தல் செய் சட்டவிரோதமாகச் சரக்குகள் கடத்து இரகசியமாக அனுப்பு ஒளித்துச் சேர்த்துவை.
Stealth
களவு மறைவு இரகசியம் கரவு மறைவான நடவடிக்கை கரவான செய்தி.
Top-secret
பெரும் இரகசியம் உச்சமறை.
Underground
கீழுலகம் கீழ்நிலம் அடிநிலம் அடிநில இடம் தாழ்நிலம் பள்ள இடம் அடிநிலைக்களம் அடித்தளம் அடிநில இருப்புப்பாதை இரகசிய இயக்கம் இரகசியக்கட்சி இரகசிய இயக்கத்தவர்இரகசிய எதிர்ப்பு முயற்சி (பெ.) அடிநிலநிலத்தின் கீழான மறைவகையான இரகசியமான தலைமறைவான அரசயில் வகையில்தலைமறைவாகத்திரிகிற.
Whisper
குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்காதுக்குள் சொல்லுதல்
Whisperer
காதுகடிப்பவர் இரகசியமாகப் பேசுபவர்.
Wildfire
மலைத்தீ காட்டுத்தீ அழிவுப் பெருநெருப்பு எளிதில் எரியும் கலவைப்பொரள் இடியிலா மின்னல் ஆட்டு நோய்வகை நீரெரிகலவை கிரேக்கர்கள் போர் இரகசியமாகப் பயன்படுத்திய நீர்பட்டால் எரியுங்கலவை.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22802
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13398
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11878
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13913
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7062
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 6577
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9098
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51506
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6363
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 25293

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close