English to Tamil Dictionary: இரண்டாவது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventist
இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர் இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Ballotage
பிரஞ்சு நாட்டில் உரிய பெரும்பான்மை வாக்குப்பெறாக இருவரிடையே இரண்டாவது வாக்கெடுப்பு.
Beta
கிரேக்க நெடுங்கணக்கின் இரண்டாவது ஏழுத்து விண்மீன் குழுவின் இரண்டாவது விண்மீன்.
Bonnet
பெண்ணின் தலையணி ஆடவரின் மெல்லிய தலைக்கவிகை பெருமக்கள் அணிமுடியின் உள்ளணியும் மென்பட்டுக் குல்லாய் பாய்மரத்தோடு இணைக்கப்பட்ட ஒட்டுத்துணி புகைப்போக்கியின் மேல்மூடி பொறிவண்டி இயந்திரத்தன் கவிகை மூடாக்கு பல்வேறு இயந்திரங்களின் பூண்மூடி அசைபோடுகிற உயிரினத்தின் இரண்டாவது வயிறு தீங்குக்குதவும் துணயைள் கூட்டாளி (வினை) மெல்லிய குல்லாய் அணி கண்களின் மீது தலையணியை அழுத்திக் கவிய விடு.
Carlism
(வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு.
Carlist
ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர்.
Carlovingian
(வர.) சார்லிமேன் என்ற சார்லஸ் பேரரசரை முதல்வராகக் கொண்ட இரண்டாவது பிரஞ்சு அரச மரபினர் (பெ.) இரண்மாவது பிரஞ்சு அரசமரபுக்குரிய.
Caroline
பிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய.
Coconscious
இரண்டாவதான துணை உணர்வு நிலையிலுள்ள.
Digamy
இருதார மணமுறை இருதார மணவாழ்வு இரண்டாவது திருமணம்.
Eclecticism
நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர் செயல் கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் கோட்பாடு பல்வேறான நற்கூறுகளைத் தேர்ந்து திரட்டி உருவாக்கும் பாங்கு.
Eclectics
கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் குழு.
Fore-cabin
இரண்டாவது உயர்வகுப்புப் பிரயாணகளிருக்கும் கப்பலின் முன்புற அறை.
Fry
முட்டையிலிருந்து வெளிவந்த மீன்குஞ்சுத் திரள் இரண்டாவது ஆண்டிலுள்ள கடல்மீன் வகை தேனீ தவளை போலப் பெருவாரியான இனப்பெருக்கமுள்ள உயிரினங்களின் குஞ்சுகள் குஞ்சுகுறுவாலிகள் தொகுதி சிற்றின்த்திரள்.
Galop
இரண்டாவது நாலாவது காலத்துக்குரிய சுறுசுறுப்பான நடனவகை (வினை) இரண்டாவது நாலாவது காலத்துக்கு உரிய விரைநடன வகை ஆடு.
Gizzard
பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை கற்குடல் மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை.
Guest-rope
வால் கயிறு படகினை நிலைப்படுத்துவதற்காக இணைக்கப்படும் இரண்டாவது கயிறு தொங்கு கயிறு கூடவேவரும் படகுக்குப் பிடிகொடுப்பதற்காகக் கப்பலுக்கு வெளியே தொங்கவிடப்படும் கயிறு.
Harmonist, Harmonite
இயேசுநாதரின் இரண்டாவது வருகையில் நம்பிக்கை கொண்டு மனங்கொள்ளா நோன்பினரான சமயப்பிரிவினரில் ஒருவர்.
Hunting-horn
தாரை வேட்டைக் கொம்பு பக்கச்சேணத்தில் அண்மைப்பகுதியிலுள்ள இரண்டாவது புடைப்புக்குமிழ்.
Infante
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
Manille
நால்வர் ஆடும் முற்காலச் சீட்டாட்ட வகைளில் இரண்டாவது சிறந்த மதிப்புடைய சீட்டு.
Monseigneur
மேன்மக்களின் பெயருடன் வழங்கப்படும் பிரஞ்சு அடைமொழி பிரஞ்சுக்காரர் (வர) பிரஞ்சு மன்னரின் இரண்டாவது மூன்றாவது மகனுக்குரிய பட்டப் பெயர்.
Next-best
இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள.
Optime
கேம்பிரிட்ஜ் பல்கலைக்காக மரபில் கணக்கியலில் சிறப்புப் பட்டம்ட பெற்றவர்களுள் இரண்டாவது அல்லது மூன்றாவது வகுப்பில் தேர்ச்சிபெற்ற ஒருவர்.
Other
மற்றது ஏனையது மற்றவர் (பெயரடை) ஒன்று விட்டொன்றான இரண்டாவதான இரண்டில் ஒன்றான மற்ற ஏனைய இன்னும் உள்ள வேறான எஞ்சிய (வினையடை) வேறு வகையாக.
Random Fonts
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6972
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 17717
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15171
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 29489
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9212
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7062
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 11741
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 11883
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41452
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22817

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close