Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இரண்டின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
A Dcux
இரண்டிற்கான இரண்டினிடையே.
Alicyclic
(வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த
Between
இடைநிலையளடைய ஊசி வகை (வினையடை) இடைநிலையிடத்தில் இடையீடாக இடைப்பட்ட இடத்துக்கு இடையிட்டு இடை நேரங்களில் இடையிலே இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே இடைவெளியூடாக இடைநிலைப்பட்டு தம்முள் ஒன்றற்கொன்று ஒருவருக்கொருவர் ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக ஒன்றனிடமிருந்து ஒன்றாக இருவர் பொதுவுடைமையாக.
Bitt
(கப்.) தந்திவடம் சுற்றிவரியப்படுவதற்கான தூலங்கள் இரண்டினுள் ஒன்று (வினை) தந்திவடத்தைத் தூலத்தில் வரிந்து சுற்று.
Bizone
இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Couple
இருவர் துணைவர் இரண்டு துணையிணை சோடி மணத்துணைவர் தம்பதிகள் ஆடல் துணைவர் ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை மோட்டின் இணைவிட்டம் இரண்டின் இணைப்பு (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு (வி.) இரண்டு ஒன்றாய் இணை சோடியாக்கு மணவினையால் இணை வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து கருத்துடன் கருத்து இணை.
Couple
இருவர் துணைவர் இரண்டு துணையிணை சோடி மணத்துணைவர் தம்பதிகள் ஆடல் துணைவர் ஒரு வாரில் கட்டப்பட்ட வேட்டை நாய் இணை மோட்டின் இணைவிட்டம் இரண்டின் இணைப்பு (இய.) ஒரே பொருளில் எதிரெதிராய் இயங்கும் இரண்டு ஆற்றல்களின் இணைவு (வி.) இரண்டு ஒன்றாய் இணை சோடியாக்கு மணவினையால் இணை வேட்டை நாய்களை இணைத்துக் கட்டு ஊர்திப் பெட்டிகளைத் தொகுத்திணை இரு கருத்துக்களை ஒருங்கி தொடர்புபடுத்து கருத்துடன் கருத்து இணை.
Hydropneumatic
காற்று நீர் ஆகிய இரண்டின் இயக்கத்தையும் உட்கொண்ட.
Sesquioxide
(வேதி.) இரு மூவுயிரகை அடிமம் இரண்டினுக்கு உயிரகம் மூன்று தகவுள்ள சேர்மம்.
Several, Pron,.
குறிப்படத்தக்க சில பேர் மட்டான தொகையினர் மேற்குறித்தவருள்ளும் சிலர் மேற்குறிப்பிட்டவற்றுள்ளும் சில இரண்டிற்கு மேற்பட்டவர் இரண்டிற்கு மேற்பட்டவை (பெ.) பலவேறுபட்ட தனித்தனியாக தத்தமக்குரிய பல்வேறு வகைப்பட்ட தனித்தனி பல்வேறான பல்வேறுமுறையான இரண்டினுக்கு மேற்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட.
Spring
குதிப்பு பாய்வு துள்ளல் திடீர் இயக்கம் பின்வெட்டு பின்னெறிவு பின்னுதைப்பு விசை நெகிழ்ச்சித்திறம் பாய்திறம் திருகு சுருள்வில் விசைவில் வில்வளைவு விசை அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு வில்வளைவின் பக்க உயர்ச்சி விசைமூலம் அகத்தூண்டுதல் நோக்கம் தொடக்கம் தோற்றம் எழுச்சி இளவனில தளிர்ப்புப்பருவம் ஊற்று எண்ணெய்க்கிணறு ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில இருமைப்பருவ வேலை ஏற்றம் ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு பலகையின் தலைப்பு ஒழுக்கு முதலியவற்றின் கசிவுத்தொடக்கம் (கப்.) கப்பல் நிலைக்கயிறு (கப்.) பாய்மர வெடிப்பு நார்வே நாட்டு நடனவகை நார்வே நாட்டு நடன வகையின் இசை கிளர்ச்சி வாய்ந்த நடன இசை (வினை.) துள்ளு குதி பாய் தாவிக்குதி விசையுடன் பாய் கட்டறுத்துத் தெறித்துப் பாய் திடுமென இயங்கு விரைந்தியங்கு மேலெழுந்து பாய்வுறு குதித்தோடு விசையுடன் தெறித்தோடுதிடுமெனத்தோன்று தோற்றமுறு எதிர்பாராது தோன்றுஎழு விறியெழு மேலெழுந்து தோன்று தோன்றப் பெறு வெளிப்படு உருவாகு விளைவாகு விளைவாகத் தோன்று மரபுவழித்தோன்று தளிர்ப்புறு விரைவளர்ச்சி அடை திடுமெனத் தோற்றுவி கட்டைவகையில் திருகுறு வெடிப்புறு பிளவுறு கீறு வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து ஊர்திகளுக்கு விலவிசையூட்டு சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
Suburban
புறநகர்வாணர் நகர்ப்புறவாசி (பெ.) புறநகர் சார்ந்த புறநகரிலுள்ள புறநகரில் வாழ்கிற புறநகர் இயல்பு வாய்ந்த புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய குறுகிய மனப்பான்மையுடைய அரைகுறைப் பண்பாடுகொண்ட.
Unau
கரடிபோன்ற கால் விரல்கள் இரண்டினையுடைய தென் அமெரிக்க விலங்கு வகை.
Watershed
ஆற்றுப் பள்ளத்தாக்குகள் இரண்டினைப் பிரிக்கும் வரை (பே-வ) நீர் கீழ்நோக்கிப் பாயுஞ் சரிவு (பே-வ) ஆற்றுப் பள்ளத்தாக்கு.
Random Fonts
Tam Kannadasan
Download
View Count : 19040
Jaylalita
Download
View Count : 9588
TAB-Nambi
Download
View Count : 24634
Tam Shakti 37
Download
View Count : 10874
Mallikai
Download
View Count : 11336
Tam Shakti 24
Download
View Count : 20708
UthayaNet
Download
View Count : 17532
Tam Shakti 6
Download
View Count : 18160
Ila Sundaram (Set)
Download
View Count : 248043
Tam Shakti 38
Download
View Count : 15892
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website