English to Tamil Dictionary: இரத்தம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Blood-thirtsty
இரத்தம் சிந்தும் அவாவுடைய கொலை வெறிக்கொண்ட.
Blooded
குருதி உடைய தூய இரத்தம் உடைய நன்மரபு வழிவந்த குருதித்தீக்கை பெற்றுள்ள.
Bruise
கன்றிப்போன காயம் இரத்தம் கட்டிய நோவிடம் (வினை) அடித்துக்கன்றவை வடுப்படுத்து புண்படுத்து இயலாதாக்கு குத்து நொறுக்கு இடி சிறுதுகளாக்கு கண்மூடிக் குதிரையோட்டிச்செல்.
Life-blood
உயிர்க்குருதி உயிர் வாழ்வதற்கு வேண்டிய இரத்தம் வலிவு அல்லது உயிர்ப்புத் தரும் பொருள் உதடு அல்லது கண்மடல் தானாகவே துடித்தல்.
Mantle
பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை மூடாக்கு போர்வை மெல் ஒளித்திரைவலை நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு (வினை) மெல்வலைபோல் போர்த்து தளர்த்தியான கையற்ற மேலாடை அணிவி மூடு மறை நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு மூடப்பெறு இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு.
Sanguinary
குருதிக்கொலை சார்ந்த குருதிக்களரியான இரத்தம் சிந்துகிற குருதிக்கொலையில் மகிழ்கிற இரத்த வெறிகொண்ட (சட்.) கொலைத்தீர்ப்பு அளிக்கிற.
Random Fonts
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17118
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11301
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12519
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 12562
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25465
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14122
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21322
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6305
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9470
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close