English to Tamil Dictionary: இராட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Flip-flap, Flip-flop
குட்டின்கரண வகை வாணவெடி வகை வேடிக்கைகாட்டுமிடங்களில் சுழல் இராட்டினம் போன்ற அமைவு (வினையடை) அடிக்கடி தட்டிக்கொண்டு.
Merry-go-round
குடை இராட்டினம்.
Roundabout
சுற்று வளைப்பு வழி வட்டச்சுற்று வழிங போக்குவரத்து வண்டிகளெல்லாம் சுற்றிக்கொண்டு போக வேண்டிய இடம் சுற்றுவளைப்புப்பேச்சு குடை இராட்டினம் வட்ட மண் அரண் வட்டாகார நடனம் (பெயரடை) சுற்று வழியான சுற்றுமுகமான மறைமுகமான சுற்றிவளைத்துக் கொண்டு பேசுகிற மொட்டைக் கட்டையான வாலோ பின் தொங்கலோ இல்லாத கொழுத்த பருமனான (வினை) இராட்டினமாகச் சுழல் சுற்றிச்சுற்றிவா.
Wheel
ஆழி வட்டு சுழல்வட்டு வண்டிச்சக்கரம் ஊர்தியின் உருளை இயந்திரச் சூழல் வட்டு அச்சில் சுழலும் வட்டு உந்துகல இயக்காழி குயவன் திகிரி இராட்டினம் நுற்பாழி சுழல்வட்டு வாணம் சக்கரவடிவுடைய பொருள் வட்டம் சுழலும் பொருள் சுழற்சி சுழல் வாழ்க்கைச் சுழல் இன்பதுன்பச்சுழல் சுழன்று வரும் செய்தி நிலையின்மை இடைவிடா மாறுபாடு பாடுகண்ணி பல்லவி வட்டம் பாட்டில் ஒரு பல்லவி முறையிலிருந்து இன்னொரு பல்லவி முறை வரையுள்ள அடிகள் பல்லவி (பே-வ) மிதிவண்டி (பே-வ) மூவாழி மிதி (இழி.) அமெரிக்க வெள்ளிப்பணம் (இழி.) விமானத்துறை வழக்கில் பெரிய மனிதர் (வினை.) படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்புவி படையணி வகையில் புடைமைய அச்சினைச் சுற்றித் திரும்பு திசைதிருப்பு திசை திரும்பு வேறு திசையில் முகம் திருப்பு திடீர் மாறுதல் செய் திடுமென மாறு சக்கரங்கள் மீது உருட்டிச் செலத்து சக்கர அமைப்புமீதுவைத்து உருட்டித் தள்ளிக்கொண்டு செல் சக்கரங்கள் மீது உருண்டு செல் சக்கரம் பொருத்து சக்கரங்கள் பொருத்து சறுக்கு சக்கரங்கள் அமையப்பெறு சுழல் திகிரி மீது வைத்து உருவாக்கு சுழல் திகிரிமீது வைத்துப் பணிசெய் வட்டாகாரமாகச் செலுத்து வட்டாகாரமாகச் செல் வட்டாகாரமாக இயங்கு வட்டாகாரமாக வளை தலைசுற்றுதலுறு கறக்குமுறுதள்ளாடு உருண்டோடு (பே-வ) மிதிவண்டியில் ஏற்சி செல்.

Whirligig
இராட்டு கையில் வைத்துச் சுற்றும் விளையாட்டுப் பொருள் குடை இராட்டினம் நீர்மீது சுழன்று சுழன்று செல்லும் நீர்வாழ் விட்டில் வகை சுழற்சிப் பாருள் சுழல்வியக்கம்.
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14403
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16027
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26184
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30371
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20125
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11385
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183187
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8878
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93311
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12437

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close