English to Tamil Dictionary: இருக்கும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Outrance.
உயிர் இறுதிவரை உயிர் இருக்குமளவும்.
Albuminuria
வெண்ணீர் நோய் சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Allotropy
தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
Alterity
மற்றொன்றாய் இருக்கும் தன்மை.
Anthropogeography
மன்பதை நிலை நுல் மக்கள் இனங்க்ள உலகில் பரவி இருக்கும் பான்மை பற்றிய நுல்.
Antibiosis
உடன்வாழ்வொவ்வாமை இயல்பான இனப்பகைத்தொடர்பு ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.
Apsis
ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
Bedwasrd, Bedwards
படுக்கை இருக்கும் திசையில் படுக்கைநேரம் நோக்கி.
Bilocation
ஒரேநேரத்தில் ஈரிடங்களில் இருக்கும் ஆற்றல்.
Brotherhood
உடன்பிறப்பாளர் நிலை சகோதரர் என்ற நிலைபொதுப்பணிக்காகச் சென்று கூடி இருக்கும் நிலை நட்பு சமூக ஒற்றுமை உணர்ச்சி.fraternal relationship
Budget
மன்ற வரவுசெலவுத் திட்டப்பட்டியல் கோணிப்பை கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு துப்பாக்கி தொங்கவிடும் பை குடும்ப வரவுசெலவுக்கணக்கு (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு வரவு செலவுத் திட்டத்தில் சேர் வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.
Busyness
சுறுசுறுப்பாக இருக்கும் தன்மை.
Centrality
மையநிலை மையத்தன்மை மையத்திலேயே இருக்கும் அமைப்பு.
Chalaza
(வில.) பறவையின் முட்டைக் கருவைப் பிடிப்பில் இருக்கும்படி நிறுத்தும் மெல் இழைமம் (தாவ.) தண்டு முளையின் அடிப்பகுதி.
Coverture
பாதுகாப்பிடம் உருமாற்றம் போர்வை ஆடை (சட்.) கணவன் பாதுகாப்பில் இருக்கும் மனைவியின் நிலை.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Evergreen
ஆண்டு முழுதும் பச்சையாகவே இருக்கும் செடியின் வகை (பெ.) எப்போதும் பச்சையாகவே இருக்கின்ற என்றும் புதிதாக உள்ள.
Find
கண்டுபிடிப்பு கண்டுபிடித்த பொருள் புதையல் கனிப்பொருள் முதலியவற்றின் அடிநிலத்தடக்காட்சி வேட்டையில் நரி இருக்கும் இடம் கண்டுபிடித்தல் (வினை) கண்டுபிடி தேடி எடு முயன்று காண் கண்டுனர் ஆய்ந்து முடிவுசெய் நேரிட்டறி பட்டறி கண்டுகொள் எதிருறு கண்ணுறு நேர்பட்டுக்காண் காண் அடை எய்தப்பெறு தேடிக்கொடு அறியப்பெறு தெரியப்பெறு.
Fixative
சாயங்கள் நிலையாக இருக்கும்படி செய்யும் பொருள் (பெ.) பொருந்தும்படி செய்கின்ற நிலைபடுத்துகின்ற.
Foetus
முதிர் கருமுட்டையின் முதிர் கருமுனைகருவில் இருக்கும் சிசு
Frontsman
கடையின்முன் இருக்கும் நடைபாதையில் உள்ள விற்பனையாளர்.
Gag
வாயடைப்பு வாய்க்கட்டு வாய் திறந்தபடியே இருக்கும்படியாகப் பல்மருத்துவர் இடும் பொறியமைப்பு சட்டமன்றத்தின் பேச்சு நிறுத்த ஆணை நாடக உரையாடலிடைய திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்ட நகைத்திறத்துணுக்கு கேலிக்கூத்து மோசடி (வினை) வாயடைப்புச் செய் பேச்சடக்கு பேச்சுரிமை அடக்கு சட்ட மன்றத்திற் பேச்சு நிறுத்த ஆணையிடு நாடக உரையாடலிடையே இடையிட்டுப்பேசித் தடங்கல்செய் குதிரைக்கு வாய்ப்பூட்டிடு ஏமாற்று ஏமாற்றிப்பழகு மூச்சுமுட்டு ஓங்கரி குமட்டல் கொள்ளு.
Gestation
சூல்நிலை கருக்கொண்டிருக்கை கருவில் இருக்கும் நிலை.
In
உள்நோக்கிய உள்நோக்கிச் செல்கிற (வினை) உள்ளே எடுத்துச் செல் உள்ளடை வளைத்து அடைப்புச் செய் உள்ளிடு உள்டவை அறுவடையாகச் சேகரி (வினையடை) உள்ளே உள்ளிடத்தில் உள் இருக்கும் நிலையில் வெளியே னிறராநிலையில். வந்து சேர்ந்துறள்ள நிலையில் உள்ளிடத்துக்கு உட்புறமாக உள்நோக்கி உள்நோக்கி வருகிற உடனாக மிகையாக வழக்காற்றில் புதுமைப்பாணியாக பணியேற்ற நிலையில் செயல் நிலையில். விளையாட்டில் ஆட்ட நிலையில் உள்டதொய்வாக நன்கு வரிந்திழுத்து ஈடுபடத்தக்க நிலையில் அருகே உள்ளின நோக்கி இல் இடத்தில் இடையில் நடுவில் உள்ளே எல்லைக்குள் வாயில் கடந்து உள்ளாக நடுவாக இடையே அருகே நெருங்கி சூழலில் காலத்தில் வேளையில் கட்டத்தில் ஏல்வையில் வேளையிடையே செயலில் செயலிடையே முறையில் துறையில் ஊடாக வாயிலாகக் கொண்டு பண்பில் பண்புகளிடையே பண்புகாரணமாக.
In Commendam
திருக்கோயில் பதவிக்கு நிலையான ஆள் அமர்த்தப்படும் வரை பொறுப்பாளராக இருக்கும் நிலையில்.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9618
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11002
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12077
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19395
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20869
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9917
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24830
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16879
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 25114
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8954

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close