Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இருதிசை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bidirectional
இருதிசைப்பட்ட
Bidirectional Printer
இருதிசை அடிப்பு அச்சுப்பொறி
Bidirectionalprinter
இருதிசைஅச்சுப்பொறி
Cake
அணிச்சல் திரட்டு மாப்பண்ணிய வகைவறட்டி செங்கற்கட்டி சவுக்காரப்பாளம் துண்டு சவுக்கம் சில்லு (வினை) கெட்டியாகு குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள் சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள் காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள் தோல்வி எய்தப்பெறு மதிப்பு நலமெல்லாம் பெறு முதல் மதிப்படை.
Commute
மாற்றிப்பெறு கொடுத்துவாங்கு கடுமை குறைந்த தண்டனைக்கு மாற்று தண்டனையைக் குறை ஒன்றுக்கொன்றாக இனமாற்று பொருள் கொடுக்கல் வாங்கல் மாற்றீடு செய் கடமை மாற்றீடு செய் இருதிசை மின்னோட்டத்தை ஒருதிசை மின்னோட்டமாக்கு அல்லது மாற்றி அமை.
Composition
இணைப்பாக்கம் கூட்டமைவு ஆக்க அமைவு ஆக்க இசைவுப்பொருத்தம் உறுப்பளவமைதி கூறமைதி கலவை கட்டுரை இசைப்பாட்டு இசைப்பாட்டுருப்படி கலைப்படைப்பு கட்டுரையாக்கம். கட்டுரையாக்கக் கலை கூட்டமைதி ஒப்பந்தம் விட்டுக்கொடுப்பு இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை சமரசம் வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு.
Double-actihng
இருதிசைகளில் சக்தியைப் பயன்படுத்துகிறஇருபயன்களைத் தோற்றுவிக்கிற.
Duplex
இரட்டையான இருமடியான இருதிசை இயக்கம் ஒருங்கேயுடைய.
Duplex
இருவழிஇருதிசை
Duplex Channel
இரு வழி வாய்க்கால்இருதிசைத் தடம்
Duplexing
இரட்டை வழியாக்கம்இருதிசையாக்கம்
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Full Duplex
முழு இருவழிப்போக்குமுழு இருதிசைப் போக்கு
Gratin
(பிர.) பொரியப்பளரொட்டி இருதிசைத்தணல் இடையே வைத்துப் பக்குவப்படுத்திய ரொட்டிப்பொதி அல்லது பாலேட்டுச் சீவல் பொரியப்பள ரொட்டி செய்யும் சமையற் பக்குவ முறை.
Half Duplex
அரை இரு வழிப்போக்குஅரை இருதிசைப்போக்கு
Lefthanded
இடதுகைப் பழக்கமுள்ள அருவருப்பான தோற்றமுள்ள அழகற்ற நடையுடைய இருபொருள் படுகிற ஐயுறவுக்கு இடமான ஈரடியான இருதிசையில் செயலாற்றுகிற இருமனப்பட்ட மனமார்ந்ததல்லாத செல்லுபடியாகாத திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த திருமண வகையில் போலித்தனமான இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.
Ramp
சாய்ப்பிடை கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம் மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு எழுவளைவு படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு (வினை) சிங்கத்தின் வகையில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களில் நில் அச்சுறுத்தும் நிலை மேற்காள் அச்சுறுத்தும் நிலையிலிரு சீறி எழு குமுறி எர சினங்கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தோடு (க-க) தளமேறிச்செல் தளமறங்கிச் செல் சாய்ப்பிடை வைத்துக்கட்டு.
Side
பக்கம் அணிமை அயலிடம் எல்லை கரை இடம் இடப்பகுதி பக்கச்சுவர் பக்கப்பரப்பு திசை திசை முகப்பு கோணம் கோணச்சாய்வு எல்லைத்தளம் தளமுகப்பு பிழம்புருவின் பரப்புக்கூறு எல்லைவரை புயம் வரைகட்டத்தின் பக்கவரை எல்லைப்புறம் அக அணிமைஎல்லை விலா விலங்கின் விலா இறைச்சி கிளை கிளை மரபு பக்கக் கால்வழி புறநிலை புறக்கூறு சினை கூறு பிரிவு இயல்புச்சார்பு துறை உருக்கூறு பண்புக்கூறு பண்பமைவு புறம் இருசார் பரப்புகளில் ஒன்று தாளின் ஒருபுறம் தாள் தாள் துண்டு அகப்புறப் பகுதிகளில் ஒன்று முன்பின் பகுதிகளில் ஒன்று நீள்வாட்டான எல்லைகளில் ஒன்று அணிமையெல்லை பாரிசம் வல இடப்பக்கங்களில் ஒன்று இருதிசைக்கோடி மூலைகளில் ஒன்று கட்சி இருதிசைக் குழுக்களில் ஒன்று சார்பு போட்டிக் கருத்துக்களில் ஒன்று தரப்பு வழக்கில் இருசார்புகளில் ஒன்று சாரி கட்சியின் இருதிசை முனைப்புக்குழுக்களில் ஒன்று சிறைப்புறம் ஆட்டக்களப் பக்கப்பகுதிகளில் ஒன்று மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் புடைச்சுழற்சியடி (இழி.) வீம்புரை வீறாப்பு (வினை.) பங்குகொள் ஒன்றுபட்டு ஒரேபக்கத்திலிரு பக்கச்சார்பாயிரு இருகூறாக்கு ஒதுக்குத்தள்ளு.
Transparency,.
கண்ணாடி பான்றிருக்குந் தன்மை தௌ்ளத் தௌிந்த தன்மை ஒளிவின்மை கரவடமற்ற தன்மை ஒளிவின்மை கரவடிமற்ற தன்மை மறைப்பின்மை எளிதில் தெரிவரு நிலை ஆழ் அறிவினமை இருபுறவிளம்பரக் கண்ணாடித் தகடு இருதிசை காணும்படி வெட்டியொட்டப்பட்ட எழுத்து அல்லது வரை படமுடைய கண்ணாடித் தகடு வண்ணத் திரைப்படத் தகடு வண்ண ஒளி ஊடுருவும் நேர்நிழற்படத் தகடு.
Vang
பாய்மர இருதிசைச் சமநிலைக் கயிறு.
Random Fonts
TAC-Valluvar
Download
View Count : 7911
GIST-TMOTLalitha
Download
View Count : 17087
Tam Abhirami
Download
View Count : 27058
ThunaivanTSC
Download
View Count : 12379
Abohi
Download
View Count : 9623
Ananthabairavi
Download
View Count : 26079
TAU_Elango_Athithan
Download
View Count : 12115
DenukaPC
Download
View Count : 16334
Silapam Plain
Download
View Count : 11331
Jothy
Download
View Count : 11279
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website