English to Tamil Dictionary: இருமுழ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambivalence, Ambivalency
இருமுக உணர்ச்சிப்போக்கு இருமனப்போக்கு.
Ambivalent
இருமுக உணர்ச்சிப்போக்குடைய இருமுகப்போக்கில் ஒன்றுடைய.
Bifacial
இருமுகப்பினையுடைய வேறுபட்ட இருபக்கபஙகளையுடைய.
Bifacial
இருமுகமுள்ள
Bifocal
இருமுகப்புக்களையுடைய பகுதிகள் இணைந்த் மூக்குக்கண்ணாடி (பே.) இருமுகப்புக்களுடைய பகுதிகள் இனைந்த.
Bipolar
இருமுனைக்கோடிகளையுடைய.
Bipolar
இருமுனைவுள்ள
Bis
இருமுறை இருதடவை (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.
Biweekly
வார இருமுறை வெளியீடு இருவார ஒரு முறை வெளியீடு (பெ.) வாரத்திற்கு இருமுறையான இருவாரங்களுக்கு ஒருமுறையான (வினையடை) வாரமிருமுறையாக இருவாரங்கட்கு ஒருமுறையாக.
Cloth-yard
இருமுழமுடைய துணிக்கோல் அளவை.
Cye-arc Stud Welding
சக்கரவில் இருமுனையிணைப்பு
Deque
இருவழிச் சாரைஇருமுனைச் சாரை
Diadelphous
இவிழை முடியுள்ள பூவிழைகள் இருமுடிகளாய் இணைந்துள்ள.
Diode
இருமுனையம்
Diode Transistor Logic
இருமுனையத் திரிதடயத் தர்க்கம் இருமுனைய மின்மப்பெருக்கித் தருக்கம்
Double Treated
இருமுறைசெயற்படுத்திய
Double-axe
இருமுனைக் கோடரி.
Double-dyed
இருமுறை சாயந்தோய்க்கப்பட்ட மனத்தில் ஆழ்ந்த பதிக்கப்பட்ட.
Double-gild
இருமுறை தங்கமுலாம் பூசு முப்ப்புகழ்ச்சி கூறு மென்மையான சொற்களால் ஏமாற்று.
Dumb-bell
தசை வளர்ச்சிக்காகக் கைகளாற் பிடித்து உடற்பயிற்சி செய்ய உதவும் இருமுனைப் பளுக் கருவி.
Fusiform
(தாவ.) இருமுனைகளிலும் ஒடுங்கிச் சுருட்டுப் போன்ற வடிவுள்ள.
Janus
முன்பின் இருமுகமுடைய பண்டை இத்தாலிய தெய்வம் வாயில்காப்புத் தெய்வம்.
Kukri
இருமுனைகளிலும் அகன்று வளைந்த கூர்க்க வீரரின் கொடுவாள்.
Light Emitting Diode
ஒளி உமிழ் இருமுனையம்ஒளி உமிழ் இருமுனையம்
Light Emitting Diode
ஒளி உமிழ் இருமுனையம்
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10615
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12426
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21024
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20747
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9631
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11475
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20125
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17925
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10611
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6303

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close