English to Tamil Dictionary: இரும்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acierage
இரும்புப் பூச்சு.
Aerosiderite
இரும்பு கலந்த விண்வீழ்கல்.
Ankerite
இரும்புச்சத்து அதிகமுடைய கனிப்பொருள் வகை.
Antiferromagnet
எதிர் இரும்புக்காந்தம்
Armco Iron
ஆங்கோ இரும்பு
Arsenopyrites
இரும்பு உள்ளியம் கந்தகம் கொண்ட கனியம்.
Bar-bell
உடற்பயிற்சியில் 'வன்பிடி'க்கருவி இரு புறமும் பளுத்தாங்கிய இரும்புத்துண்டு.
Bar-iron
தகடாக்கக்கூடிய இரும்புப்பாளம்.
Bar-magnet
இரும்புப்பாள உருவான நிலைக்காந்தம்.
Barbecue
அகப்பைக்கோல். இறைச்சி சுரம் இரும்புச்சட்டம் நெருப்பில் தமவாட்டப்பட்ட முழு விலங்கு இறைச்சி காப்பிக்கொட்டை முதலியன காயவைக்கும் தள முற்றம் வாரி வழங்கும் மாபெரும் விருந்து (வினை) நெருப்பில் முழுமையாக வாட்டு இரும்புச்சட்டத்தில் வைத்து நெருபில் சுடு.
Basic Slag
அடிமக்கழிவு (இரும்பாலைக்கழிவு உரம்)
Bear
உறை இரும்பு
Beaumontage, Beaumontague
இரும்பு-மரவேலைகளில் வெடிப்புகளை நிரப்புவதற்கான சேர்மானப் பொருள்.
Beta Iron
பீற்றா இரும்பு
Bilboed
விலங்கு சிறையாளிகளைப் பிணைக்கும் சறுக்கு சங்கிலி வாய்ந்த இரும்புத்திரணை.
Black Iron Oxide
கரிய இரும்பு ஆக்சைடு
Black-band
முற்றிலும் வெண்காய்வு ஆக்கப்படப் போதிய நிலக்கரியைத் தன்னகம் கொண்ட இரும்புத்தாது.
Black-heart Malleable Iron
கருவுளநெகிழ் இரும்பு
Bog Iron Ore
சகதி இரும்புத்தாது
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Brick-clay
செங்கல் செய்யப் பயன்படும் களிமண் மணலும் இரும்புச் சத்தும் சேர்ந்த களிமண்.
Bridle
கடிவாளம்மாற்றுத்தாள் (இரும்புக்கலப்பை)
Bristol-brick
இரும்புத்தொழிற் கருவிகளைத் தேய்த்துத் துப்புரவாக்கப் பயன்படும் மட்பொருள்வகை.
British Basic Iron
பிரித்தானியமூல இரும்பு
Broach
துளைபோடு கருவி ஊசி அகப்மைக்கோல் இறைச்சி சுடும் இரும்புமுள் உரையாடல் துவக்கு வெளியிடு தேறல்வடி. (கப்.) கப்பரைக் காற்றலைகள் பக்கவாட்டிலடிக் கும்படி திருப்பு.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959994
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11235
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6654
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24842
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8884
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 31314
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14015
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13833
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11386
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16046

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close