English to Tamil Dictionary: இருளில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Benight
இருளில் ஆழ்த்து இருளில் சிக்கவை ஏமாற்றிக் கலங்கச் செய்.
Benighted
இருளில் சிக்கிய இருளார்ந்த அறியாமை வயப்பட்ட பாழ்பட்ட கேடுற்ற.
Cat-eyed
பூனைக் கண்களையுடைய இருளில் பார்க்கவல்ல.
Chatoyant
இருளில் பூனைக்கண் போன்று மாறுபடும் ஒளியுடைய.
Cimmerian
என்றென்றும் இருளிலேயே வாழ்ந்ததாகக் கூறப்படும் 'சிம்மெரி' என்ற மரபுக் குழுவைச் சார்ந்த இருள் கவிந்த கருமை செறிந்த.
Fluorescense
இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலும் பண்பு காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் இயல்பு.
Fluorescent
இருளில் அல்லது மின்காந்த அலையதிர்வில் பல்வண்ண ஒளிகாலுகிற. காணாக்குற்றலை ஏற்றுக் காணும் நீளலையாக்கி வெளியிடும் பண்புடைய.
Luminous
ஒளிபிறங்குகின்ற ஒளிதிகழ்கின்ற சுடர்ஒளி வீசுகின்ற இருளில் ஒளி வீசுகின்ற மின்னிடுகிற மின்னொளிர்வுடைய பளபளப்பான மினுமினுப்புள்ள எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
Noctiluca
இருளில் ஒளிவிடுகிற சிற்றுயிர்.
Phosphoresce
எரிவழிவில்லாமலேயே சுல்ர்விடு எரியத்தைப்போல் மிகு குறை எரிவழியுடன் இருளில் ஒளிவீசு.
Phosphorescence
இருளில் ஒளி ஒளி மினுக்கம்.
Phosphorogenic
(இய.) இருளில் ஒளிவீசச் செய்கிற.
Phosphoroscope
இருளில் ஒளி நீடித்திருப்பதை அளப்பதற்கான அமைவு பன்னிற ஒளிகளுடன் ஒளிரும் வெவ்வேறு சுடர்ப்பொருள்களைக் கொண்ட விளையாட்டுப் பொம்மை.
Scotograph
இருளில் எழுத உதவும் பொறி.
Sea-fire
கடலில் தோன்றும் இருளில் ஒளி.
Random Fonts
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10146
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8669
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12901
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24056
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11650
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47749
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107663
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16147
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12627
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7069

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close