English to Tamil Dictionary: இருவழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Ampholyte
இருவழி மின்பிரி மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமூலப்பொருளாகவோ அல்லது நேர்மின் எதிர்மின்னாகவோ எவ்வழியும் செயலாற்ற வல்ல மின்பிரிபொருள்.
Amphoteric
இருவழயிலும் அமைந்த இருவழியின் செயலடைய மின் கூறுபாட்டில் காடிப்பொருளாகவோ அடிமுழ்ல் பொருளாகவோ நேர்மின் எதிர்மின்னாகவோ இருவழியும் செயலாற்ற வல்ல.
Deque
இருவழிச் சாரைஇருமுனைச் சாரை
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Double Acting Steam Hammer
இருவழி நீராவிச் சம்மட்டி
Double Linked List
இருவழி இணைப்புப் பட்டிஇரட்டைத் தொடுப்புப் பட்டியல்
Duplex
இருவழிஇருதிசை
Full Duplex
முழு இருவழிப்போக்குமுழு இருதிசைப் போக்கு
Palindrome
இருவழி ஒக்குஞ்சொல். (எடு. மோரு தருமோ) முன்பின் இருவழியும் ஒத்த எழுத்துக்கோப்புடைய செய்யுள் மாலைமாற்று (பெ.) இருவழியும் ஒக்குஞ் சொல்லுடைய மாலைமாற்றான.
Straddle
இடப்பு கால்பரப்பிய நிலை அகட்டமர்வு கால் விரித்துட்காரும் நிலை கவட்டுநடை கால்பிளந்த நடை அருவருப்பான நிலை அருவருப்பான போக்கு இருவழிப் படர்வு தொட்டுத்தொடா நிலை இரண்டுங்கெட்ட நிலை கவர்வுநிலை வேட்டு வயல் முன்பின் கவிவுநிலை வரை கவிவுக் குத்தகை பங்குக்கள வகையில் குறிப்பிட்ட விலையில் வாங்கவும் விற்கவும் உரிமையளிக்குங் குத்தகை சுரங்கப் பகுதி ஆதாரக்கம்பம் (வினை.) இடவு கால்பரப்பிக்கொண்டிரு அகட்டித்தமர் கவட்டித்து நட கால்பரப்பிக் குதிரைமீதிவர்ந்து செல் இரண்டுங்கெட்ட நிலை குறி ஆற்றிலொரு கால் சேற்றிலொரு காலாக நில் அகலப்பரப்பி வை பரவலாக வேட்டிடு முன்பின் கவித்து வேட்டிடு பரவலாக வேட்டிட்டுக் கண்கண்ணாகத் துளை வேட்டிட்டுப் பரவலாகத் துளைகளிட்டு நிரப்பு.
Two Way Branching
இரு வழி கிளைத்தல் இருவழிக் கிளைபிரித்தல்
Two-way
இருவழித்தான விருப்பம்போல் இருவழியும் செல்லவிடத்தக்கதாக குழாய்க்குமிழ் வகையில் இருகுழாய்களின் வழியாகவும் ஒழுக விடும் இயல்புடைய மின்குமிழ் வகையில் ஈரிடங்களிலிருந்து விசையூட்டவோ விசையமர்த்தவோ இடந் தருகின்ற (கண) இரு வகையில் மதிப்பு வேறுபாடுடைய (கண) இரு விசைமானங்களையுடைய.
Twoway Classification
இருவழிப் பாகுபாடு
Random Fonts
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16618
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 248189
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10115
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8966
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11250
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11402
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13495
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8080
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6056
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7140

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close