Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இறக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alae
இறக்கைகள்
Alsithermic Reducing Agent
அலுசிவெப்ப இறக்கக்கருவி (கராகி)
Anode Drop
அனோட்டு இறக்கம்
Apterygota
இறக்கையற்றவை
Astrict
கட்டு இறக்கு கட்டுப்படுத்து மலச்சிக்கலுண்டாக்கு.
At Deaths Door
இறக்குந்தறுவாயில்.
Attar
ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய் அத்தர்.
Backwardation
இறக்குத்தரகர் வட்டி விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Balance Of Trade
ஏற்றுமதி இறக்குமதியிடையே வேறுபாட்டு மிகை.
Barwood
ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
Bathos
சுவை இறக்கம் உணர்ச்சித் தலைதடுமாற்றம்.
Biblets
வாத்தின் சுரள் சமைப்பதற்கு முன் வெட்டி எடுக்கப்படும் வாத்தின் ஈரல் இறக்கை அரைவைப் பை முதலியவற்றின் தொகுதி.
Brew
வடிப்பு வடித்திறக்குதல் ஒருதடவை வடிப்பளவு வடியத்தின் பண்பு வடிப்புத்தரம் வடிப்புமுறை வடிமான வகை. (வினை) நுரைப்பானம் வடி காய்ச்சு மது இறக்கு கலக்கு கலந்து உருவாக்கு இட்டுக்கட்டி உண்டுபண்ணு உள்ளீடாகச் சதிசெய் வடிப்பில் உருவாகு கலந்து உருவாகு உள்ளுறவிளை
Bunder
(இ.) இறங்குமிடம் இறங்குதுறை துறைமுகம் இரேவு கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம்.
Buzz
வண்டின் மென் முரசொலி அடங்கிய இரைச்சல் கலகலப்பு (வினை) முரலு வண்டுபோல் ஒலி எழுப்பு இரைச்சலிடு அடங்கிய அரவம் உண்டுபண்ணு இறக்கைகளை அதிர்வித்து ஓசை உண்டுபண்ணு மெல்லப் பரவு தொலைபேசிக் கம்பியின் மூலம் தந்திமொழி ஒலிக்குறி அறிவிப்புச் செய் விமானத்துறையில் தாழ்ந்து மிக அருகாகப் பறந்து செல் அருகே பறந்து போக்கில் தலையிடு.
Cadence
வண்ணம் இலயப் போக்கு மெல்லிசை ஏற்றத்தாழ்வு அளவொத்த ஓசை நடை குரலின் மென்னயத்தளர்வு இறக்கம் இசையின் கடைநிலையதிர்வு தொனி குரலிசைப்பேற்ற இறக்கம் ஒலிக்குறிப்பு.
Camber
மெல் வளைவான சிறு கோட்டம் மேல் வாட்டமான வளைவு கப்பற் பலகையின் மேற்வளைவு மஜ்ம் இறக்கும் துறை (வி.) சிறிது வளைவுச்செய் சற்றே வளைவுறு.
Canal Drop
கால்வாய் இறக்கம்
Casco
சரக்குகளைக் கொண்டு சென்று கப்பலில் ஏற்றி இறக்கும் பிலிப்பைன் தீவுகளுக்குரிய படகு வகை.
Catheter
(மரு.) சிறுநீர் இறக்குங் குழல் நீர்மம் அல்லது வளிகளை உடற்குழாய்களில் ஏற்றவோ வடியவிடவோ உதவும் குழல்.
Coal-whipper
நிலக்கரியைக் கப்பலிருந்து படகில் இறக்குபவர்.
Cocoa
கெக்கேயோ மரத்தின் விதை காக்குலட் செய்யப்படும் கெக்கேயோ விதைத் தூள் கெக்கேயோ விதையிலிருந்து இறக்கப்படும் பானவகை.
Cocotte
(பிர.) நடையினிய பரத்தை ஒழுக்கங்கெட்ட இளம்பெண் அடுப்பின் மீது வைத்து இறக்கக்கூடிய இரண்டு கைப் பிடிகளுள்ள சிறு வட்டில் வகை.
Coffee-pot
காப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம்.
Collection Of Neera
பதநீர் இறக்குதல்
Random Fonts
Thenmoli
Download
View Count : 10806
PorunaiTSC
Download
View Count : 21810
Karaharapriya
Download
View Count : 13692
Sashi
Download
View Count : 7275
Abohi
Download
View Count : 8295
TAU-Kabilar
Download
View Count : 18133
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 9803
GIST-TMOTMadhura
Download
View Count : 19811
RojaACI
Download
View Count : 35403
Sundaram-2852
Download
View Count : 37641
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website