Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இறங்கி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adventure
துணிவான செயல் வீரச்செயல் அபாயம் இடர் எதர்பாரா நிகழச்சி துணிச்சல் வாணிபம் செயல் வேட்டம் முயற்சி ஆர்வம் (வினை) துணிவுச் செயலில் இறங்கு துணிந்துசெய் செய்துபார் இடர்மேற்கொண்டு செய்.
Air-strip
தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
Airhole
காலதர் காற்றுப்புகும் புழைவாய் பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய் வான் இடையிறக்க மண்டலம் இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Alight
இறங்கு வானிலிருந்து இழி வந்துவிழு தற்செயலாக வரப்பெறு.
Amtrack
நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
Antispastic
ஏறிறங்கு நாலசைச்சீரான ஈரசை ஏறுசீரும் ஈரசை இறங்கு சீரும் கூடிய.
Arrestergear
பற்றுவல்ம் விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
Audio
விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு (பெ.) ஒலி சார்ந்த ஒலிபரப்பைச் சார்ந்த.
Ballistic Missile
செலுத்து விசை நடுவே ஒய்ந்து எறிவிசை இறங்கும்படி அமைக்கப்பட்ட உந்துவிசைப் படை.
Beachhead
கடல் முப்ப்புத்தளம் படை இறங்குதற்காகப் பகைவருடைய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட நிலப்பரப்பு.
Belly-landing
சக்கரங்களைப் பயன்படுத்தாமல் விமானம் இறங்குதல்.
Booksie
இலக்கியப் பாணியில் இறங்குகிற.
Borrow
கடன் வாங்கு இரவல் வாங்கு தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு தன தல்லாததை வழங்கு அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள் வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள் மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள் குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய் ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று.
Bunder
(இ.) இறங்குமிடம் இறங்குதுறை துறைமுகம் இரேவு கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம்.
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Condescend
திருவுளங்கொள் எளிமைதோன்ற இறங்கி வந்தருள்செய் அருள்பாலி அளிசெய் பெருமிதநிலையினை விட்டுப்கொடுத்துச் செயலாற்று வீறுதுறந்து செயல்முனை இரங்கியருள் கருணை நயம்படச் செயலாற்று பணிவு நயம் பட நட தகாதன செய் விட்டுக்கொடு பணிந்துபோ உடம்படு இசை.
Count-down
இறங்குமுகக் கணிப்பு குறித்த நேரச்செயல் நடைமுறையில் செயல் நேரம் இன்மை எண் (0) ஆக வரவரக் குறையும்படி இடைநேரமமைத்தல்.
Crash-land
வானுர்தி வகையில் திடீரெனப் பேரொலியுடன் நிலத்தில் வலிந்து இறங்கு.
Debark
கப்பலிலிருந்து இறக்கு கரையில் இறங்கு.
Debus
உந்து வண்டியிலிருந்து இறங்கு உந்தகத்திலிருந்து ஆட்களை இறக்குவி பேருந்துவிலிருந்து சரக்குகளை இறக்கு.
Decadence, Decadency
நிலைதளர்வு நலிவு சோர்வுவ தரங்கெட்டழிந்த நிலை கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம் பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
Decrement
இறங்கு மானம்குறைப்பு
Descendable, Descendible
மரபுரிமையாக இறங்கிச் செல்லத்தக்க கால்வழியுரிமையாக வரக்கூடிய இறங்கத்தக்க. இறஙகிவரத்தக்க.
Descender
இறங்கிஇறங்கி
Random Fonts
Tam Shakti 11
Download
View Count : 12069
Jaffna
Download
View Count : 15263
Tam Shakti 6
Download
View Count : 18165
Gist Tmot Parvathi
Download
View Count : 45225
GIST-TMOTHeena
Download
View Count : 12527
Tab-Kannadasan
Download
View Count : 11403
TAB-Amala
Download
View Count : 22772
Tam Shakti 7
Download
View Count : 22785
Sundaram-0810
Download
View Count : 12469
Sashi
Download
View Count : 8390
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website