English to Tamil Dictionary: இறுகப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Clamp
பற்றுக்கட்டை பற்றிரும்பு அள்ளு இறுக்கிப் பிடிக்கும் கருவி பற்றுக்குருவி (வி.) இறுகப்பற்று பிணைத்து முடுக்கு அள்ளுவைக் கொண்டு பிணி.
Clench
விடாப்பிடி இறுகுபிடி தீர்முடிவு முடிவுத் தீர்வு (வி.) கைவிரல்களை இறுக்கமூடு பற்களை அழுத்திமூடு இறுகப்பற்று இறுக்கிப்பிடி ஆணி முதலியவற்றின் முளையைப் பக்கவாட்டில் மடக்கியடிப்பதன்மூலம் பிடியிறுக்கு வாதத்துக்குத் தீர்வான முடிவுகொடு வலியுறுத்தி முடிவுசெய் (கப்.) தனி முடிச்சால் கயிற்றின் கட்டியிறுக்கு.
Clutch
இறுக்கமான பிடிப்பு இரக்கமற்றபிடி வளைந்த கூர்நகம் சட்டெனப் பறித்தல் பாரந்தூக்கியின் பற்று உறுப்பு (இய.) இயங்குறுப்புக்களை ஓடவும் நிறுத்தவும் செய்யும் பொறியமைப்பு (வி.) ஆவலுடன் பற்று இறுகப்பிடி பற்றிப்பிடுங்கு பற்றிக் கௌவு சட்டெனப் பறிப்பது போல் கைகுவி.
Clutches
இறுகப்பற்றும் கைகள் கொடும்பிடி.
Dovetail
இசைப்புக்கூர் புறா வாற்சந்து பசம்பை (வினை) சரியாகப் பொருத்து கழுந்திட்டிசைபசம்பை கடாவு கண்ணறுத்துப்பொருத்து இறுகப்பொருத்து.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Grapnel
பல வளைநகங்களடைய சிறு நங்கூரம் பாதாளக் கரண்டி இறுகப்பிடிக்கும் இரும்புக் கொளாவி நொக்கி மாட்டுங் கருவி கருவிரலுகம் எதிரிக் கப்பலைப் பிடிக்க உதவும் வளைநகப்பிடி நங்கூரம்.
Grapple
கருவிலலுகம் பற்றிப்பிடிக்குங் கருவி மல்லர்பிடி நெருங்கிய போட்டிச் சண்டை (வினை) கொளாவியால் பற்றிப்படி இறுகப் பற்று நெருங்கி அருகே சென்று மல்லாடு போராடு.
Grip
பிடி இறுக்கப்பிடிப்பு கைப்பிடிப்புப்பாணி அடையாள வகையான பிடிப்புமுறை பற்று கருவி இயந்திரத்தின் பிடிக்கும் பகுதி கைப்பிடி பிடிப்பாற்றல் பிடிப்பாற்றல் தடை பிடிப்பர்ற்றல் வலு துயரின் பிடி நெருக்கடி அடக்கியாளும் ஆற்றல் ஆட்சித்திரம் கட்டுப்பாடு புரிந்து கொள்ளும் ஆற்றல் கவனத்தைக்கவரும் சக்தி உவ்ர்ச்சியை அடக்கும் திறல் சளிக் காய்ச்சல் (வினை) பிடி இறுகப்பற்று பிடிப்பு விடாதிரு கவனத்தைக் கவர் மனத்தை ஈர்த்துப்பிடி உணர்ச்சிகளை அடக்கு.
Gripe
இறுகுபிடி கையால் பற்றுகை வன்முறைக்காவல் வைப்பு பிடிப்பாற்றல் கட்டுப்பாடு கைப்பிடி (வினை) பற்று இறுகப் பிடி கொடுமைப்படுத்து அல்லற்படுத்து நோவூட்டு வயிற்று வேதனை உண்டுபண்ணு படகைக் கயிற்றால் பிணித்து அசையாமல் கட்டு கப்பல் வகையில் காற்றின் உந்தலுக்கு ஆளாகு.
Handgrip
கையினால் இறுகப்பிடித்தல் கையிற் பிடித்துக் கொள்வதற்கான பொருள்.
Pinion
சிறுகுநுனி (செய்.) சிறகு பறக்கும் ஆற்றல் உள்ள சிறகின் பகுதி விசைகொள் இறகு செதுக்கு வேலையில் முன்கையுறுப்பொத்த இறக்கைப்பகுதி (வினை.) சிறகொடி பறவையின் இறக்கையை வெட்டிப்பறக்கமுடியாமற் செய் இயங்க முடியாமற் கட்டு கைகளைக் கட்டு அசையாமல் இறுகப் பிணைத்துக்கட்டு.
Sea-owl
கடல்மீன்வகை வயிற்றுப்புற உறிஞ்சு தகட்டினாற் பொருள்களை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளும் முட்கள் செறிந்த மீன்வகை.
Tenacious
விடாப்பிடியான குரங்குப்பிடியான சொத்து வகையில் விடாது இறுகப்பற்றிக் கொள்கிற உரிமை வகையில் உறுதியாகப் பற்றிக்கொள்கிற கொள்கை வகையில் விடாது மேற்கொள்கிற நினைவாற்றல் வகையில் மறக்க விடாது உள்ளத்தில் ஊன்றியுள்ள ஒட்டிக்கொண்டுள்ள ஊற்றமாகப் பற்றிக்கொள்ளுகிற பசைப்பற்றுள்ள விடாது இணைந்துள்ள எளிதிற் பிரிவுபடாத மிகு கெட்டியான.
Tightly Coupled Multi Processing
நெருக்க இணைவு பன்மை முறைவழியாக்கம் இறுகப் பிணைப்பு பல் செயலாக்கம்
Random Fonts
TAU_Elango_Muthu Bangla Font
TAU_Elango_Muthu
Download
View Count : 10782
Sri-TSC Bangla Font
Sri-TSC
Download
View Count : 21652
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43864
Barani Bangla Font
Barani
Download
View Count : 43679
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22784
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18668
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10916
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8874
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45224
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22834

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close