Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இறுதி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
A Outrance.
உயிர் இறுதிவரை உயிர் இருக்குமளவும்.
Afterings
கடைப்பால் கறவையின்போது இறுதியாக்க கறந்த பால்.
Annex
பின்னொட்டு பின் சேர்க்கை கட்டிடத்தின் புத்திணைப்புப் பகுதி பத்திரப்பின்னிணைப்புப் பகுதி (வினை) இறுதியில் சேர் ஒட்டு பின்னிணை கைப்பற்று உரிமைப்படுத்திக்கொள்.
Anthropocentric
மன்மையமான மனிதனை மையமாகக் கொண்ட மனித இனத்தையே இயறகையின் இறுதி இலக்காகக் கொண்டு இயற்கை நிகழ்ச்சிகளை மதிப்பிடுகிற மனித உள்ளத்தினுடன் ஒப்புமையுடையவையாகக் கொண்டு உயிரியக்கங்களை ஆராய்கிற.
Anticholor
'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocope
கடைக்குறை சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
Armageddon
(விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
Back-end
பின்கோடி கடைக்கோடி காலப்பிரிவின் இறுதிப் பகுதி இலையுதிர் காலமத்தின் இறுதி.
Booby-prize
இறுதி மதிப்பெண்ணுக்குரிய பரிசு.
Burial-service
இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.
Campodea
வயிற்றின் இறுதியில் இரு நுண்ணிழைகளை உடைய கண்ணற்ற பூச்சி வகை.
Cease
முடிவு இறுதி (வி.) முடிவுறு நிறுத்து விட்டுவிடு தவிர்.
Cesser
(சட்.) முடிவுறல் நிறுத்தல் இறுதி.
Ciborium
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலில் வளை மூடியுள்ள இறுதி உணவுவினைக்கு உரிய கலம் திவ்விய நற்கருணைப் பாத்திரம் பலிபீடத்தின் மீது நான்கு தூண்களால் தாங்கப்பட்டு நிற்கும் மேற்கட்டு விதானம்.
Collection
ஒன்றுசேர்த்தல் திரட்டுதல் நன்கொடை திரட்டுதல் திரட்டிய பணம் கூட்டம் திரட்டு திரட்டுநுல் கல்லுரி ஆண்டுக்கூற்றின் இறுதிக்காலத்தேர்வு நீரின் திரள் தேக்கம் குப்பையின் திரள் கூளம்.
Colotomy
பெருங்குடல் இறுதியில் கீறிச் செயற்கைக் குழ்ம் உண்டாக்குதல்.
Communion
கூடிக்கலந்து பேசுதல் சிந்தனை செய்தல் ஆன்மிகக் கூட்டுறவு தோழமை பொது உரிமை சமய வழிபாட்டு ஒற்றுமை சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு இயேசுநாதரின் இறுதி விருந்து.
Concluding
முடிவான இறுதியான.
Conclusive, Conclusory
இறுதியான முடிவான நம்பவைக்கிற மெய்ப்பிக்கிற.
Contract
உடன்படிக்கை பொதுக்கட்டுப்பாட்டு வரையறையுடைய ஒப்பந்தம் குத்தகை தொழில் ஒப்பந்தக் கட்டுபாடு மொழியுறுதிக் கட்டுபாடு மண உறுதி மணம் செய்துகொள்ளுவதற்குரிய ஒப்பந்தம் ஒப்பந்தப் பத்திரம் பருவப் பயணச்சீட்டு சீட்டாட்ட வகை சீட்டாட்ட வகையில் இறுதிக் கேள்வி செய்ய மேற்கொண்ட காரியம்.
Coptic
பண்டை எகிப்திய மொழியின் இறுதிக் காலத்திரிபு வகை.
Corn-baby
முற்கால நிலவளத் தெய்வமரபில் அறுவடை இறுதியில் எடுக்கப்படும் கூலமணிகளாலான பொம்மை வடிவம்.
Coupe
வலவனல்லாது உள்ளே இருவருக்கு இடமுள்ள நாலு சக்கர வண்டி ஒரே பக்க இருக்கையுள்ள புகையூர்தியின் இறுதி அரைப்பெட்டி வண்டி பிரஞ்சு அஞ்சல் வண்டியின் முன் பகுதி இருவருக்கு இருக்கையுடைய உந்து கலம் (பெ.) (கட்.) விலங்கு வகையில் தலைநேர் வேறுபட்ட கைகால் நேர் துணிக்கப்பெற்ற.
Cue
நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல் நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு சரிநேர்வழி.
Random Fonts
MaduramTSC
Download
View Count : 7661
TAU_Elango_Sabari
Download
View Count : 11144
Sivagami
Download
View Count : 10286
Tirunelv
Download
View Count : 9073
Tab-Appar
Download
View Count : 12484
Tam Shakti 22
Download
View Count : 19198
Tab-Chandra
Download
View Count : 28147
GIST-TMOTKomala
Download
View Count : 13190
TAU_Elango_Pallavi
Download
View Count : 13462
TAU_Elango_Priyanka
Download
View Count : 25298
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website