English to Tamil Dictionary: இறுதியான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afterings
கடைப்பால் கறவையின்போது இறுதியாக்க கறந்த பால்.
Anticholor
'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Burial-service
இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.
Concluding
முடிவான இறுதியான.
Conclusive, Conclusory
இறுதியான முடிவான நம்பவைக்கிற மெய்ப்பிக்கிற.
Decisive,decisory
தீர்மானிக்கும் ஆற்றலுள்ள முடிவான தீர்வான அறுதி செய்து முடிக்கிற இறுதியான உறுதியான ஐயமற்ற தௌிவான.
Final
இறுதி ஆட்டம் வெற்றி தோல்வி தீர்மானிக்கும் கடைசி விளையாட்டு சொல்லின் இறுதி எழுத்து.இறுதி ஒலிக்குறி இசையில் பண்ணின் முக்கிய சுரம் கல்வித்தேர்வு வரிசையில் கடைசி ஆண்டிறுதித்தேர்வு (பெ.) இறுதியான கடைசியான முடிவான ஐயத்திற்கு இடமற்ற அறுதியான மாற்றமுடியாத நோக்கம் சார்ந்த முடிவுடன் தொடர்புடைய.
Imago
முற்றுரு பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
Last
கடைசிஆள் இறுதியில் குறிப்பிடப்பட்டவர் கடைசிப்பொருள் இறுதியில் குறிப்பிடப்பட்டது இறுதிநாள் இறுதி நேரம் கடைசி இறுதி சாவு இறப்பு இறுதியான ஒன்று கடைசிச்செயல் (பெ.) கடைசியான முடிவான எல்லாவற்றிற்கும் பின்னான இறுதியாக வரகிற வாழ்க்கையின் முடிவான உலகத்தின் முடிவான அடுத்துமுந்திய மிக அணிமைக் காலத்திய மிகவுங்கீழான மிகத் தாழ்ந்துள்ள மிகக்குறைவான பதவியிலுள்ள மிகக் குறைந்த மதிப்புள்ள இறுதியாக எஞ்சியுள்ள முடிவான தீர்மானமான புறக்கோடியான முனைக்கோடியான (வினையடை) கடைசியாக எல்லாவற்றிற்கும் பிந்தி மிக அணிமையாகக் கடைசியில் முடிவாக அறுதியாக.
Last Modified
இறுதியாகத் திருத்தப்பட்டது
Reversion
திரும்புகை முன்னைநிலை மீள்வு முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு (உயி) மரபு மடக்கம் மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு (சட்) உரிமை மீள்வரவு உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல் (சட்) உரிமை மேல்வரவு உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல் இறுதிநிலைவ வழியுரிமை உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை உருநிலை மரபுரிமையுடைமை பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை மீதி எச்சமிச்சம்.
Reversion
திரும்புகை முன்னைநிலை மீள்வு முன்னை நிலைக்கு மீள்கிற ஒன்று முன்னைப்பழக்கவழக்கச் சேர்வு (உயி) மரபு மடக்கம் மூலமரபு நோக்கிய பின்னிறக்க மாறுபாடு (சட்) உரிமை மீள்வரவு உடைமையில் அல்லது உரிமைவகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து வழங்கியவரிடமும் அவர் வழியிலுமே சென்றுசேர்தல் (சட்) உரிமை மேல்வரவு உடைமை வகையில் குறிப்பிட்ட காலம் அல்லது நிகழ்ச்சி கழித்து இறுதியுரிமையாளரிடம் சென்றடைதல் இறுதிநிலைவ வழியுரிமை உடைமை அல்லது பணி வகையில் வழியுரிமையின் இறுதியான கையாட்சிப்பேறு மாள்வில் கொடுக்கப்படவேண்டுந் தொகை உருநிலை மரபுரிமையுடைமை பிறர் கைதுறப்பால் வருங்காலத்தில் பெறத்தக்கதாகவுள்ள உடைமை மீதி எச்சமிச்சம்.
Seed
வித்து முளைவிதை விதை கனிவுட்குரு கொட்டை விதைத்தொகுதி கருமுளை மீன் முட்டைக் குவை வித்தாக முதிரும் நிலை விதை உட்கொண்டநிலை வித்தியநிலம் புல்வகைகளின் விதைப்பயிர் விதைபோன்ற பொருள் சிறுபொருள் விதைபோன்ற பொருள் தொகுதி கண்ணாடி அகக்குமிழி விதைப்படிகம் மணி உருவாக்கமூட்டும் படிகம் கான்முளை வழித்தோன்றல் வழிமரபு சந்ததி வழி மரபினம் இனம் மூலமுதல் மூலகாரணம் தொடக்கம் மூலம் (வினை.) விதை முதிர்வுறப்பெறு விதை விளைவி விதைத்தல் செய் விதைகள் போல் தூவு கனிகளினின்றும் விதையெடு மென்சணல் வகையில் விதையினின்றும் பிரி இறுதியாட்ட வலு நாடி விளையாட்டுக் குழுக்களில் திறமையுடையவர்களைத் தேர்ந்தெடுத்து வை.
Senior
மூத்தவர் மூப்பர் முன்னவர் உயர் மதிப்புடையவர் பதவியில் முற்பட்டவர் தேர்ச்சி மிக்கவர் அனுபவ மேம்பாடுடையவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மீமதிப்புத் தேர்ச்சியாளரில் முதல்வகுப்பில் முதன்மை நிலையுற்றவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பண்டை இலக்கிய மீமதிப்புப் போட்டித்தேர்வில் முதல்வர் பல்கலைக்கழகத்து இறுதியாண்டு மாணவர் ஒரே பெயருடையவர்களில் வயது மிக்கவர் (பெ.) மூத்த வயதில மேம்பட்ட பதவியில் மேற்பட்ட அனுபவத்தில் முற்பட்ட மிக்குயர் மதிப்பு வாய்ந்த.
Terinal
கடைமுடிவு கடைக்கோடி பாதை முனைக்கோடி ஊர்தி எல்லைக்கோடி இருப்புப்பாதை சென்று முடியுமிடம் வானொலி எல்லைமுனை திறந்த மின்தொடரின் வரை கோடி (பெயரடை) இறுதியான எல்லைக்கோடியான முடிவிடத்துக்குரிய எல்லை முடிவுசெய்கிற கல்லுரி-பள்ளி-பல்கலைக்கழகங்களுக்குரிய ஆண்டுப்பருவஞ் சார்ந்த ஆண்டுப்பருவந்தோறும் நடைபறுகிற முறைமன்ற நீடிருக்கைக் காலத்துக்குரிய (தாவ) தண்டின் கிளையற்ற நுனிமுகட்டுக்குரிய (தாவ) கிளையின் நேர்முகட்டுக்குரிய (வில) கணுக்கள் வகையில் கடைக்கூற்றுக்கு முற்பட்ட கடைக்கூற்றுடன் முடிகிற.
Ultimate
இறுதியான கடைமுடிவானயாவுங் கடந்த மூலாதாரமான கருவடிப்படையான ஆதிகாரணமான.
Waterloo
நெப்போலியன் 1க்ஷ்15ல் இறுதியாகத் தோல்வியுற்ற போர்க்களம் கடைசிப்போர் இறுதிப்போராட்டம் கடைசிப்பேரடி.
Random Fonts
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 7807
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 17973
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 10592
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 5608
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 11948
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 16961
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 24790
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 8220
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 94744
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 11720

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close