English to Tamil Dictionary: இலக்கியத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Indology
மொழி இலக்கியம் வரலாறு முதலியவற்றை உள்ளடக்கிய இயல்
Anglist
ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
Anglistic
ஆங்கில மொழயையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றிய ஆராய்ச்சித்துறை.
Arabist
அரபுமொழி இலக்கியங்களில் வல்லவர்.
Asian
ஆசியாக் கண்டத்தவர் (பெ.) ஆசியா கண்டத்துக்குரிய ஆசிய நாடுகளுக்குரிய சிறிய ஆசியாவுக்கு உரிய ஆசிய மரபுக்குரிய பகட்டணிநிறைந்த இலக்கியப் பண்புடைய.
Athenaeum
இலக்கியக்கழகம் விஞ்ஞானச் சங்கம் படிப்பகம் நுல் நிலையம் அந்தீனா என்ற கிரேக்கபெண்தெய்வத்தின் கோயில் பண்டைக்காலக் கல்விநிலையம் இலக்கியப்பல்கலைக்கழகம்.
Augustan
ரோம இலக்கியத்தின் பொற்கால எழுத்தாளர்(பெ.) அகஸ்டஸ் சீசரின் காலத்தைச் சார்ந்த இலக்கியத்தின் பொற்காலம் சார்ந்த.
Belles-letters
(பிர.) கவின்கலை நயம் பொருந்திய உயர் நடை இலக்கியம் கவின்கலை இலக்கிய எழுத்தாண்டைகவின்கலை இலக்கியப் பயிற்சி.
Biography
வாழ்க்கை வரலாறு வாழ்க்கை வரலாற்று இலக்கியம்.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Booksie
இலக்கியப் பாணியில் இறங்குகிற.
Carlylese
தாமஸ் கார்லைலின் ஆற்றல் மிக்க இலக்கியப்பாணி.
Causerie
(பிர.) வறுமொழி வெட்டிப்பேச்சு இலக்கியம் அல்லது கலை குறித்து அளவளாவுதல்.
Character-literature
குணநல இலக்கியம் பண்போவியக் கட்டுரை இலக்கியம்.
Chiarouscuro
ஒவிய ஒளி நிழல் வண்ண நயம் ஒளி நிழல் வேறுபாடு இலக்கியத்தில் முரண் நயத்திறம் படிமாற்ற மென்னயப்பண்பு முனைப்பகழ்வு வேறுபாடு (பெ.) ஒளிநிழல் வண்ணமுடைய அரைகுறையாக வெளிப்படுகிற தௌிவுக் குறைவான.
Cid
ஸ்பானிய நாட்டு இலக்கியத்தின் பெருங்காவிய வீரன் 11-ஆம் நுற்றாண்டுக்குரிய காஸ்டிலிய வீரன்.
Classic
புகழ்சான்ற எழுத்தாளர் தலைமைசால் கலைஞர் பண்டைக் கிரேக்க ரோம இலக்கியச் சான்றோர் பண்டை உயர்தனிச் செம்மொழி இலக்கிய மாணவர் புகழ்சான்ற ஏடு பண்டை உயர்தனிச் செம்மொழிப்பாணி பின்பற்றுபவர் செம்மொழி முன்மாதிரி மேற்கொள்ளுபவர் (பெ.) முதல் தரமான ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய பண்டைய கிரேக்க இலத்தீன மொழியின் இலக்கிய ஆசிரியருக்குரிய பண்டைய கிரேக்க ரோமக் கலை சார்ந்த பண்டைய கிரேக்க ரோமரின் நாகரிகப் பண்பாடு சார்ந்த கிரேக்க இலத்தீனப் பழமைக்குரிய பண்டைக் கிரேக்க ரோமக் கலையின் இன்னௌிமைக் கட்டமைதி வாய்ந்த பண்டைய கிரேக்க ரோம இலக்கிய காலத் தொடர்புடைய பண்டைய வரலாற்றுத் தொடர்புடைய.
Classical
ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
Compiler
தொகுப்பவர் பல இலக்கியங்களினின்றும் சிறந்தவற்றைத் திரட்டுபவர்.
Comstockery
கலை இலக்கியத் துறையில் ஆன்டனி காம்ஸ்டாக் என்ற அமெரிக்கர் எழுப்பிய பட்டாங்க மெய்ம்மைப்பாங்கெதிர்ப்பு.
Conte
(பிர.) சிறுகதை இலக்கியத்துறை.
Coprology
கலை இலக்கியக் கசடு.
Corpus
உடம்பு பிணம் (உட.) உடம்வில் தனி இயல்பு வாய்ந்த கட்டமைப்பு இலக்கியத் தொகுப்பு சட்டத் தொகுதி.
Coterie
தனிக்குழு தனிப்பட்ட இலக்கியக் குழாம் தனி வாழ்க்கைக் குழு சிறப்புக்குழுமம்.
Decadence, Decadency
நிலைதளர்வு நலிவு சோர்வுவ தரங்கெட்டழிந்த நிலை கலை இலக்கியத்துறைகளின் வளர்ச்சியில் உச்சநிலை திரிந்த இறங்குமுகப் பருவம் பிரஞ்சு இலக்கியத்தில் 1ஹீ-ம் நுற்றாண்டில் நிலவிய மறை குறியீட்டுக்குழுவினர் பண்பு.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14306
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 20992
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11461
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15144
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12270
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6416
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6645
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8072
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31795
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20619

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close