Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இலவு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
Bounteous
வண்மையுடைய தாராளமான இலவசமாக அளிக்கப்பட்ட.
Buckshee, Buckshish
கையுறை இலவசக்கொடை மிகை ஊதியம் (பெ.) இலவசமான விருப்பப்பரிசான (வினையடை) இலவசமாக.
Canella
கருவாமரம் இலவங்க மரவகை.
Cinnamate
இலவங்கக் காடி உப்பு இலவங்கக் காடிமம்.
Cinnamon
இலவங்கப் பட்டை இலவங்க மஜ்ம் மென்மையான மஞ்சள் தவிட்டுநிறம் (பெ.) இலவங்கப் பட்டையைச் சார்ந்த இலவங்க மரத்தைச் சார்ந்த மென்மையான மஞ்சள் தவிட்டு நிறமுள்ள.
Cinnamon
இலவங்கப்பட்டை
Cinnamonic
இலவங்கத்தைச் சார்ந்த இலவங்கத்திலிருந்து கிடைத்த.
Clove
கிராம்பு இலவங்கம்.
Clove-gillyflower
இலவங்க மணமுள்ள செவ்வண்ண மலர்வகை.
Complimentary
புகழ்ச்சி தெரிவிக்கிற பாராட்டு முறையான அன்பளிப்பான இலவசமான.
Cotton-tree
அமெரிக்க மரவகை முள் இலவம்.
Eleemosynary
இரவலர்க்களிப்பது பற்றிய ஈகையைப் பொறுத்த உதவிசெய்கிற இலவசமான கைம்மாறு கருதாத.
Free
தன்னுரிமையுடைய அடிமைப்படாத புறச்சார்பற்ற அயலாட்சிக்கு உட்படாத வல்லாட்சிமுறைக்கு உட்படாத மக்களுரிமையுடைய முழுநிறை குடியுரிமையுடைய தன் உரிமைக் கழக உறுப்பினரான கட்டற்ற கட்டுப்பாட்டு வரம்புகளற்ற சமுதாயத்தில் தாராளமாகப் பழகுகிற சிந்தனையாளர் வகையில் சமயச்சார்பற்ற சிந்தனை வகையில் திறந்த மனப்பான்மையுடைய தொழிலாளர் வகையில் தொழிற்குழுத் தொடர்பற்ற விடுதலை பெற்ற மொழிநடை வகையில் ஒழுங்குக்கோட்பாட்டு வரம்புகளுக்குக் கட்டுப்படாத மொழிபெயர்ப்பு வகையில் சொல்லுக்குச்சொல் பெயர்க்கப்படாத சண்டை முதலிய நிகழ்ச்சிகள் வகையில் எல்லாரும் கலந்து கொள்ளத்தக்க வரியற்ற தனி விலக்குரிமையுடைய சக்கர வகையில் முட்டின்றிச் சுழல்கிற தன்னியக்கமுடைய இயந்திரக்கருவி வகையில் தனி இயக்கமுடைய முற்றிலும் இணைக்கப்பெறாத வேதியியல் வகையில் சேர்மங்களில் முற்றிலும் இணைவுறாத ஆற்றல் வகையில் பயனில் ஈடுபடுத்தப்படாத பயன்படுத்தும்படி கிட்டக்கூடிய தன்னியல்பான தனி விருப்பார்ந்த புறத்தூண்டுதலற்ற கையெழுத்து வகையில் முயற்சியற்ற தனி முனைப்பற்ற தூண்டப்படாத வலுக்கட்டயாத்துக்கு உட்படாத வரையாது கொடுக்கிற கட்டற்ற வளமுடைய தாராமான ஈட்டப்படாத விலையற்ற இலவசமான மனம் விட்டுத் தெரிவிக்கிற ஒளிவுமறைவற்ற அஞ்சாது கூறுகிற ஆசாரக்கட்டற்ற துடுக்கான வரம்புமீறிய அடக்கமற்ற மட்டுமதிப்பற்ற கொச்சையான (வினை) தளையறு கட்டுநீக்கு கட்டுப்பாடகற்று. தடைவிலக்கு விடுவி விடுதலையளி அச்சம் முதலிய வற்றிலிருந்து விலக்கு சிக்கல் நிலை அகற்று சிறைவிடு செய் வரம்புக் கட்டுப்பாடகற்றி வெளிச்செல்லவிடு தொடர்பறு இணைப்பறு.
Free Software
இலவச மென்பொருள்கட்டறு மென்பொருள்
Freely
கடடின்றி தன்னுரிமையாக தாராளமாக இலவசமாக (கப்.) காற்றுப்பக்கமாகப் பாய்களை மிகுதியாய் இழுக்காமல்.
Freenet
இலவச வலையம்
Freeware
இலவசப் பொருள்இலவச மென்பொருள்
Freeware
இலவச மென்பொருள்
Frumenty
போதுமைப்பாற் பிட்டு உமி நீக்கப்பட்ட கோதுமையைப் பாலில் கொதிக்கவைத்து இலவங்கப் பட்டை சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்த பண்ட வகை.
Kapok
இலவம்பஞ்சு மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.
Kapok
இலவு இலவம்இலவம்பஞ்சுஇலவம் பஞ்சு
Locust
வெட்டுக்கிளி அழிகேடன் சால் விழுங்கி நடு நிலக் கடலக மரவகையின் கனி இலவங்க வகை மரக்கொட்டை இலவங்க மரவகை நெற்று.
Mandate
சட்ட உரிமைக்கட்டளை நீதிமன்றக் கட்டளை உரிமை பிற்பட்ட நாட்டுப் பகுதியின் வகையில் அனைத்து நாட்டுக் கழகத்தின் ஆட்சிக் கட்டளையுரிமை ஆணை மேலிடக்கட்டளை கரத்துரைக் கோரிக்கைமீது போப்பாண்டவரின் மறுமொழித் திருக்குறிப்புச்சீட்டு உரிமைக்கட்டளை ஏற்பாளர் வகையில் இலவசமான ஒப்பந்தக் கடமை ஏற்பு பேராண்மை உரிமை வாக்களிப்புமூலம் மக்கள் அளித்த உரிமை ஆற்றல்.
Modification
மாற்றியமைத்தல் உருத்திரிபு உருமாற்றம் சிறு வேறுபாடு மாறுபாட்டின் சிறுவிளைவு திருத்தமைவு திருந்திய நிலை திருந்திய உருவம் (உயி) சூழ்நிலை காரணமாக இலவகைகளில் தோன்றும் சிறுதிற மாறுதல்.
Random Fonts
TAU_Elango_Malyamar
Download
View Count : 9185
Madhuvanthi
Download
View Count : 25619
Tam Shakti 31
Download
View Count : 7081
Karmukil
Download
View Count : 12681
Divya
Download
View Count : 28597
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22833
Kalaham
Download
View Count : 241974
GIST-TMOTHeena
Download
View Count : 12524
Hamsathvani
Download
View Count : 11231
TAC-Kambar
Download
View Count : 15782
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website