English to Tamil Dictionary: இலைகளையும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Archangel
தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
Borage
தேறலுக்கு மணமூட்டப் பயன்படுத்தப்படும் நீல மலர்களையும் துய்யார்ந்த இலைகளையுமுடைய செடிவகை
Canary-creeper
கேடய வடிவான இலைகளையும் மஞ்சள் வண்ண மலர்களையும் கொண்ட கொடி வகை.
Catalpa
நெஞ்சுப்பை போன்ற இலைகளையும் ஊதுகொம்பு போன்ற மலர்கயையும் உடைய மரவகையின் இனம்.
Cats-ear
மஞ்சள் மலர்களையும் பூனைக்காவது போன்ற இலைகளையும் உடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
Dandelion
அப்ன்ற ஓரப்பற்களையுடைய இலைகளையும் மஞ்சள் மலரையும் உடைய செடிவவகை.
Elecampane
கசப்புச்சுவையும் நறுமணமும் உள்ள இலைகளையும் வேரினையும் உடைய செடிவகை செடிவகையினால் நறுமவ்ம் ஊட்டப்பெற்ற தின்பண்டம்.
Iridaceous
பகட்டான மலர்களையும் கத்திபோன்ற இலைகளையும் வேர்க்கிழங்குகளையுடைய அல்லியினகச் செடியினததைச் சார்ந்த.
Ixia
பெரிய பகட்டு வண்ணமலர்களையும் வாள்போன்ற இலைகளையுமுடைய தென் ஆப்பிரிக்க செடிவகை.
Orriss
பகட்டான மலர்களையும் கத்தி போன்ற இலைகளையுமுடைய தண்டங்கிழங்குச் செடிவகை.
Parsley
சமையலில் நறுமணத்திற்காகச் சேர்க்கப்படும் இலைகளையும் வெள்ளை மலர்களையுமுடைய செடிவகை
Pelargonium
பகட்டு மலர்களையும் நறுமண இலைகளையுமுடைய செடியினம்.
Rag-wort
சொரசொரப்பான் இலைகளையும் மஞ்சள் மலர்களையுமுடைய பற்சக்கரம்.
Rowan
இறகுபோன்ற இலைகளையும் சிவப்புப் பழங்களையுமுடைய மரவகை செந்நிறப் பேரிப்பழவகை.
Random Fonts
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 7962
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 27055
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 11365
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 11111
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 9404
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 8794
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 15847
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 11833
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 9803
Tam Shakti 12 Bangla Font
Tam Shakti 12
Download
View Count : 17835

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close